ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 14
Shadow

Tag: தீபா – தீபக் எதிர்ப்பு

வழக்கு நிலுவையில் இருக்கும் போது ஜெ.வீட்டுக்கு இழப்பீடாக 68 கோடியை கோர்ட்டில் கட்டிய அரசு!

வழக்கு நிலுவையில் இருக்கும் போது ஜெ.வீட்டுக்கு இழப்பீடாக 68 கோடியை கோர்ட்டில் கட்டிய அரசு!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
    ஜெயலலிதா இல்லத்தை நினைவு இல்லம் ஆக்க அரசு விதிகளின்படி வீட்டின் மதிப்புக்கு இழப்பீடாக 68 கோடியை கோர்ட்டில் செலுத்தியது தமிழக அரசு. ஜெயலலிதா நினைவு இல்லம் அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்த இழப்பீட்டு தொகையை சென்னை சிவில் நீதிமன்றத்தில் தமிழக அரசு செலுத்தியது 24 ஆயிரத்து 322 சதுர அடி பரப்பு கொண்ட வேதா இல்லத்திற்கு இழப்பீட்டு தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இழப்பீட்டு தொகையாக ரூ.67.9 கோடியை உரிமையியல் நீதிமன்றத்தில் தமிழக அரசு டெபாசிட் செய்தது ஜெயலலிதா செலுத்தாமல் இருக்கும் வருமான வரி பாக்கி ரூ.36.9 கோடியை செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வேதா இல்லத்தை நினைவில்லமாக மாற்றும் அரசு நடவடிக்கைக்கு எதிராக தீபா, தீபக் தொடர்ந்த வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. வழக்கு நிலுவையில் இருக்கும் போது அவசர அவசரமாக நிலத்தை கையகப்படுத்தும் நடவ...
ஜெயலலிதாவுக்கு போயஸ்கார்டனில் நினைவு இல்லம் அமைக்க மீண்டும் தீபா- தீபக் எதிர்ப்பு!

ஜெயலலிதாவுக்கு போயஸ்கார்டனில் நினைவு இல்லம் அமைக்க மீண்டும் தீபா- தீபக் எதிர்ப்பு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    ஜெயலலிதாவுக்கு போயஸ்கார்டனில் நினைவு இல்லம் அமைக்க மீண்டும் தீபா- தீபக் எதிர்ப்பு! மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு அவரது அண்ணன் மகள் தீபா, அண்ணன் மகன் தீபக் ஆகியோர் நேரடி வாரிசுகள் என சென்னை ஐகோர்ட் தீர்ப்பளித்தது. மேலும், ஜெயலலிதாவின் சொத்துக்களை எடுப்பது தொடர்பாக அரசு சட்டம் இயற்றினால், அதை எதிர்த்து நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்து, நிவாரணம் பெறவேண்டும் என்று நீதிபதிகள் அறிவுரை வழங்கினர். இந்நிலையில், போயஸ் கார்டனில் ஒரு பகுதியை ஜெயலலிதா நினைவு இல்லமாக மாற்றும் அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெ.தீபா, தீபக் ஆகியோர் இன்று சென்னை கிண்டி கோட்டாட்சியர் என்.லட்சுமியிடம் மனு அளித்தனர். ஏற்கனவே அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் தீபாவும், தீபக்கும் இன்று மீண்டும் மனு அளித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது ஜெ.தீபா, தீபக் சார்ப...