சனிக்கிழமை, ஆகஸ்ட் 1
Shadow

Tag: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

கட்சி அனுமதி இன்றி யாரும் கருத்து சொல்ல கூடாது – அதிமுகவினருக்கு தடை போட்ட இபிஎஸ்- ஓபிஎஸ்

கட்சி அனுமதி இன்றி யாரும் கருத்து சொல்ல கூடாது – அதிமுகவினருக்கு தடை போட்ட இபிஎஸ்- ஓபிஎஸ்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
தனிப்பட்ட முறையில் யாரும் கருத்து சொல்லக் கூடாது என அதிமுகவினருக்கு இபிஎஸ்- ஓபிஎஸ் இணைந்து அறிக்கை அனைத்து நிலைகளிலும் செயல்பட்டு வரும் கழகப் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட அனைவரும், எந்தவித முன்யோசனையும் இன்றி, கழகத் தலைமையின் ஒப்புதல் இல்லாமல் தொலைக்காட்சிகள் உள்ளிட்ட இன்னபிற ஊடகங்களிலும், பத்திரிகைகளிலும், தங்களின் தனிப்பட்ட கருத்துகளைத் தெரிவிப்பதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்… ஊடக விவாதங்களில் கழக அரசின் சாதனைகளைப் பற்றியும், மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக, கழக அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களைப் பற்றியும் எடுத்துச் செல்லுங்கள் என்று, ஓ.பி.எஸ். இ.பி.எஸ் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். அடுத்த முதல்வர் யார் என்பது குறித்து அமைச்சர்கள் சிலர் பேசிய பேச்சுகள் ஊடகங்களில் சர்ச்சை ஆன நிலையில், ஓபிஎஸ் சார்ந்த தேனி மாவட்டத்தில் ஜெயலலிதாவின் நம்பிக்...
பிப்ரவரி 14ம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல்!

பிப்ரவரி 14ம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    பிப்ரவரி 14ம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல்! தமிழக சட்டப்பேரவை செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்ரவரி 14ம் தேதி தொடங்குகிறது. அன்றைய தினமே தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. தமிழக அரசின் 2020-21ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை துணை முதலமைச்சரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் காலை 10 மணிக்கு தாக்கல் செய்கிறார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது....
இப்தார் நிகழ்ச்சியில் ரஜினியின் பாட்ஷா பட வசனம் பேசிய துணை முதல்வர் ஓ.பி.எஸ்..!

இப்தார் நிகழ்ச்சியில் ரஜினியின் பாட்ஷா பட வசனம் பேசிய துணை முதல்வர் ஓ.பி.எஸ்..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
  இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் பாட்ஷா வசனம் பேசிய துணை முதல்வர் ஓ.பி.எஸ்..! சமீபத்தில் நடந்த தேர்தலில் அதிமுக பாஜக அணி படுதோல்வி அடைந்தது. துணை முதல்வர் ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத் மட்டுமே வெற்றி பெற்றார். இதையடுத்து அதிமுக பாஜக இடையே மெல்ல விரிசல் ஏற்பட்டது. மேலும் பாஜக அரசில் எப்படியும் மகனுக்கு மந்திரி பதவி வாங்கி விடலாம் என்ற எண்ணமும் நிறைவேறவில்லை. இந்த சூழலில் அதிமுக கட்சி சார்பில் ரம்ஜான் நோன்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மக்களவை தேர்தல் தோல்வி குறித்து குறிப்பிடும்போது, 'நல்லவர்களை ஆண்டவர் சோதிப்பார், ஆனால் கைவிடமாட்டார். கெட்டவர்களுக்கு நிறைய கொடுப்பார், ஆனால் கைவிட்டுவிடுவார். அதுபோலத்தான் நடைபெற்று முடிந்த தேர்தல் முடிவுகள்' என்று கூறினார். இதே வசனத்தை தான் 'பாட்ஷா' படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த...
தினகரனை சந்தித்து பேசியது உண்மைதான் – துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்

தினகரனை சந்தித்து பேசியது உண்மைதான் – துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  முதல்வர் எடப்பாடி பழனிசாமியை ஆட்சியில் இருந்து இறக்கிவிட்டு, இருவரும் இணைந்து நல்லாட்சி வழங்கலாம் என்று டிடிவி தினகரனிடம் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாக தங்க தமிழ்ச்செல்வன் சமீபத்தில் கூறி, தமிழக அரசியலில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தினார். ஆனால் இந்த தகவலை அமைச்சர்கள் தங்கமணி, முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் உடனடியாக மறுத்தனர். அ.தி.மு.க.வுடன் இணைய தினகரன் 2 மாதத்திற்கு முன் தூதுவிட்டதாகவும், அதை ஏற்காததால் பிரித்தாளும் சூழ்ச்சியில் ஈடுபட்டு வருவதாகவும் கூறினர். இதற்கு பதிலளிக்கும் விதமாக செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், கடந்த ஆண்டு ஜூலை 12-ம் தேதி ஓ.பன்னீர் செல்வம் என்னை சந்தித்தது உண்மைதான் என்றும் அதற்கான வலுவான ஆதாரங்கள் தம்மிடம் இருப்பதாகவும் கூறினார். மேலும், செப்டம்பர் இறுதி வாரத்தில் டிடிவி தினகரனை சந்திக்க ஓபிஎஸ் நேரம் கேட்டதாகவும், எடப்பாடி த...