Tag: நிவின்பாலி

மீண்டும் மலையாள சினிமாவில் நயன்தாரா நடித்த பட டிசைன் வெளியிட்ட ஹீரோ..!

மீண்டும் மலையாள சினிமாவில் நயன்தாரா நடித்த பட டிசைன் வெளியிட்ட ஹீரோ..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  மீண்டும் மலையாள சினிமாவில் நயன்தாரா நடித்த பட டிசைன் வெளியிட்ட ஹீரோ..! மலையாளத்தில் நயன்தாரா சில ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடித்துள்ள படத்தின் புகைப்படத்தை நிவின் பாலி வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என வர்ணிக்கப்படும் நயன்தாரா முதல் முதலில் அறிமுகமானது மலையாளத்தில்தான். ஆனால் தமிழில் பிரபலமானவுடன் மலையாளத்தில் நடிப்பதைக் குறைத்துக்கொண்டார். அதிலும் மாயா, டோரா, அறம், கோலமாவு கோகிலா, இமைக்கா நொடிகள், ஐரா போன்ற கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதாபாத்திரங்களில் நடிக்கத் தொடங்கியதும் தமிழில் மட்டுமே கவனம் செலுத்தினார். நீண்ட இடைவெளிக்குப் பின் அவர் மீண்டும் மலையாளத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக லவ் ஆக்‌ஷன் டிராமா படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நிவின் பாலி தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்
நயன்தாராவுக்கு கேக் ஊட்டிய ஹீரோ..!

நயன்தாராவுக்கு கேக் ஊட்டிய ஹீரோ..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  தமிழ் சினிமாவின் இப்போதைய லேடி சூப்பர் ஸ்டார் நடிகை நயன்தாரா தான். தமிழ் தெலுங்கு மலையாள மொழிகளில் பிசியாக இருக்கும் நடிகை நயன்தாரா தொடர்ச்சியாக ரஜினியின் தர்பார், விஜய்யின் தளபதி 63 படத்திற்கு தேதிகள் கொடுத்திருந்தார். இதற்கிடையில் ஏற்கனவே நிவின் பாலி நடிப்பில் மலையாளத்தில் நடித்து வந்த லவ் ஆக்‌ஷன் டிராமா படத்தின் தேதிகளை ரஜினி, விஜய் படங்களுக்கு கொடுத்து விட்டதால் நிவின் பாலி படம் நயன்தாரா தேதி கிடைக்காமல் நின்றது. இதற்கு வருத்தம் தெரிவித்து நயன்தாரா கடிதம் அனுப்பினார். அதில் குறிப்பிட்டது போல மாற்றி கொடுத்த தேதிகளில் நடித்து கொடுத்தார். ஷூட்டிங் கடைசி நாள் நிவின் பாலி கேக் வெட்டி நயன்தாரா உட்பட குழுவுக்கு கொடுத்திருக்கிறார். இதில் நயன்தாராவுக்கு நிவின் கேக் ஊட்டிவிட... நயன்தாரா நாசுக்காக அதை தவிர்க்க அந்த இடமே அமர்களமாக கொண்டாடி இருக்கிறார்கள். இந்த படம்