கொரானாவைத் தொடர்ந்து பிளேக் சீனாவில் அடுத்தடுத்து உருவாகும் வைரஸ்கள்… அதிர்ச்சியில் உலக நாடுகள்!
கொரானாவைத் தொடர்ந்து பிளேக் சீனாவில் அடுத்தடுத்து உருவாகும் வைரஸ்கள்... அதிர்ச்சியில் உலக நாடுகள்!
சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பரில் உருவான கொரானா வைரஸ் காரணமாக உலகம் முழுதும் இயல்பு வாழ்க்கை முடங்கிப் போனது.
கடந்த 7 மாதங்களாக பல லட்சம் மக்களை உயிர்பலி வாங்கிக் கொண்டிருக்கிறது கொரானா.
இதை தடுக்க தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
இந்த வைரசின் முதல் அலையில் இருந்து சில மாதங்களுக்கு முன் மீண்ட சீனாவில் மீண்டும் கொரானாவின் இரண்டாம் அலைத் தாக்குதல் நடத்த தொடங்கி இருக்கிறது.
இதன் காரணமாக பல மாகாணங்கள் ஊரடங்கில் உள்ளன.
இந்த சூழலில் அங்கு மீண்டும் ஒரு மற்றொரு அதிர்ச்சியாக கொடூர பிளேக் நோயும் பரவத் தொடங்கி உள்ளது தெரிய வந்துள்ளது சீனாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சீனாவின் மங்கோலியா தன்னாட்சி பிரதேசத்துக்க...
