திங்கட்கிழமை, ஆகஸ்ட் 10
Shadow

Tag: மத்திய அமைச்சரவை கூட்டம்

ஏப்ரல் 20க்கு பின் எவைகளில் ஊரடங்கு தளர்வு – லிஸ்ட் வெளியிட்ட மத்திய அரசு

ஏப்ரல் 20க்கு பின் எவைகளில் ஊரடங்கு தளர்வு – லிஸ்ட் வெளியிட்ட மத்திய அரசு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  ஏப்ரல் 20க்கு பின் எவைகளில் ஊரடங்கு தளர்வு - லிஸ்ட் வெளியிட்ட மத்திய அரசு நாடு முழுவதும் உள்ள ஊரடங்கால் மக்களின் இயல்பான வாழ்க்கை பெரிதும் நசிந்து உள்ளது. இது குறித்து விவாதிக்க பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்தது. அதன் பின் அரசு அறிவித்த வழிமுறைகள். ஊரடங்கு உத்தரவின் வழிமுறைகளை வெளியிட்டது மத்திய உள்துறை அமைச்சகம். *பொது போக்குவரத்து உள்ளிட்ட அனைத்தும் நிறுத்தப்படும். *இறுதிச்சடங்கில் பங்கேற்க 20 பேர் வரை மட்டுமே அனுமதி. *மத நிகழ்வுகளுக்கு தடை; வழிபாட்டு தலங்கள் மூடப்படும். *வரும் 20ந் தேதிக்கு பிறகு மக்கள் நெருக்கம் குறைவான தொலைதூரப் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகள் இயங்க அனுமதி. *கட்டுமானப்பணிகள் நடைபெறவும் மத்திய அரசு அனுமதி. *வேளாண் தொடர்புடைய அனைத்து பணிகளையும் தொடங்க அனுமதி. *ஏப்ரல் 20இல் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகளை குறி...
கொரானா அடுத்த கட்ட நடவடிக்கை அறிவிக்க மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம்

கொரானா அடுத்த கட்ட நடவடிக்கை அறிவிக்க மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் உலகம் முழுதும் தீவிரமாக பரவி வரும் கொரோனா வைரசின் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக இந்தியா முழுவதும் மே 3-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. வருகிற 20-ந் தேதி முதல் சில சேவைகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்து உள்ளார். ஊரடங்கு அடுத்த மாதம் 3-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால், அதுவரை அனைத்து வகை பயணிகள் ரெயில்கள் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. விமானங்களும் இயக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு தொடர்பான விரிவான விதிமுறைகள் இன்று வெளியிடப்பட உள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற உள்ளது. பிரதமர் மோடி இல்லத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் கொரானா பாதிப்பு மற்றும் ஊரடங்கு காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் கு...