வியாழக்கிழமை, மே 28
Shadow

Tag: மம்தா புறக்கணிப்பு

ஊரடங்கில் தெளிவில்லாத மோடி அரசு – கடுப்பாகும் முதல்வர் மம்தா

ஊரடங்கில் தெளிவில்லாத மோடி அரசு – கடுப்பாகும் முதல்வர் மம்தா

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    ஊரடங்கில் தெளிவில்லாத மோடி அரசு - கடுப்பாகும் முதல்வர் மம்தா நேற்று நடந்த  பிரதமர் மோடியின் வீடியோ கான்பரன்ஸ் கூட்டத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா கலந்து கொள்ளவில்லை. ஆதே நேரம் பிரதமர் மோடியுடனான ஆலோசனைக் கூட்டம் குறித்து கொல்கத்தாவில் செய்தியாளர்களை சந்தித்து முதல்வர் மம்தா பானர்ஜி பேட்டி அளித்த போது கூறியது: “ இப்போது நடைமுறையில் இருக்கும் லாக் டவுன் குறித்து மத்திய அரசுக்கு எந்தவிதமான தெளிவும் இல்லை. சுழற்சி அடிப்படையில் முதல்வர்கள் பிரதமர் மோடியுடன் பேச அழைக்கப்படுகிறார்கள். இதில் பிரதமர் மோடியுடன் பேச பல முதல்வர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. எனக்கு வாய்ப்பு கிடைத்தால் பல கேள்விகள் கேட்டிருப்பேன். குறிப்பாக மேற்கு வங்கத்துக்கு ஏன் மத்தியக் குழுவை அனுப்பி வைத்தீர்கள் என்று கேட்டிருப்பேன். லாக் டவுன் குறித்த புரிதல் இல்லாமல் , முரண்பட்ட கருத்துககளை ம...
8ம் தேதி பிரதமர் மோடியின் அனைத்து கட்சி வீடியோ கான்பரன்ஸ் கூட்டத்தை புறக்கணிக்க மம்தா முடிவு!

8ம் தேதி பிரதமர் மோடியின் அனைத்து கட்சி வீடியோ கான்பரன்ஸ் கூட்டத்தை புறக்கணிக்க மம்தா முடிவு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
      8ம் தேதி பிரதமர் மோடியின் அனைத்து கட்சி வீடியோ கான்பரன்ஸ் கூட்டத்தை புறக்கணிக்க மம்தா முடிவு! கொரோனா பாதிப்பைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி சமீபத்தில் மாநில முதல்-மந்திரிகளுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில் பிரதமர் மோடி வருகிற 8- ந் தேதி அனைத்துக் கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். பாராளுமன்றத்தில் 5 எம்.பி.க்களுக்கு மேல் உள்ள கட்சிகளின் நாடாளுமன்ற குழு தலைவர்களுடன் அன்று காலை 11 மணிக்கு காணொலி காட்சி மூலம் ஆலோசனை செய்கிறார். கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவது குறித்தும், நாடு முழுவதும் அமல் படுத்தப்பட்டு இருக்கும் ஊரடங்கு உத்தரவால் ஏற்பட்டுள்ள சூழ் நிலைகள் குறித்தும் அவர் எதிர்க்கட்சிகளுடன் ஆலோசிக்கிறார். மோடி அழைப்பு விடுத்துள்ள அனைத்து கட்சி கூட்டத்தை மம்தா பானர்ஜியின் ...