செவ்வாய்க்கிழமை, ஜூன் 16
Shadow

Tag: ‘மான்ஸ்டர்’

அஜீத்தின் “தல60” வில்லனா..? – போனி கபூர் சந்திப்பு ஏன் எஸ்.ஜே.சூர்யா சொன்ன ரகசியம்

அஜீத்தின் “தல60” வில்லனா..? – போனி கபூர் சந்திப்பு ஏன் எஸ்.ஜே.சூர்யா சொன்ன ரகசியம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  அஜீத்தின் "தல60" வில்லனா..? - எஸ்.ஜே.சூர்யா சொன்ன ரகசியம் நடிகரும் இயக்குனருமான எஸ்.ஜே.சூர்யா, விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படத்திலும், மகேஷ்பாபு நடித்த 'ஸ்பைடர் திரைப்படத்திலும் வில்லனாக நடித்து கலக்கினார். இதனையடுத்து தற்போது எச்.வினோத் இயக்கத்தில் தல அஜித் நடிக்கவுள்ள 'தல 60' படத்திலும் அவர் வில்லனாக நடிக்கவிருப்பதாக ஒரு வதந்தி வேகமாக பரவி வருகிறது மேலும் சமீபத்தில் எஸ்.ஜே.சூர்யா அஜித்குமார் நடிக்கும், 'தல 60' படத்தின் தயாரிப்பாளர் போனிகபூரை எஸ்.ஜே.சூர்யா சந்தித்ததால் இந்த வதந்தி மேலும் வலுவானது. ஆனால் இந்த தகவலை எஸ்.ஜே.சூர்யா அடியோடு மறுத்துள்ளார். அதே நேரம் ""தயாரிப்பாளர் போனிகபூரை சந்தித்தது உண்மைதான் என்றும், ஆனால் தனது 'மான்ஸ்டர் படத்தை அவர் பார்க்க வேண்டும் என்று விரும்பியதால் அவருக்காக சிறப்பு காட்சி ஏற்பாடு செய்வது குறித்து பேசியதாகவும், அப்போது மான்ஸ்...
எலி மாமா “மான்ஸ்டர்” வெற்றி விழாவில் எஸ்.ஜே.சூர்யா உற்சாகம்..!

எலி மாமா “மான்ஸ்டர்” வெற்றி விழாவில் எஸ்.ஜே.சூர்யா உற்சாகம்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  எலி மாமா  என்று என்னை அன்போடு அழைக்கிறார்கள்; இன்னும் 10 வருடங்களுக்கு இதேபோல் தரமான படங்களைத் தேர்ந்தெடுத்து நடிப்பேன் – மான்ஸ்டர் வெற்றி விழாவில் எஸ்.ஜே.சூர்யா பரபரப்பு பேட்டி ‘மான்ஸ்டர்’ படத்தின் நன்றி தெரிவிக்கும் விழாவில் படக்குழுவினர் பேசியதாவது :- இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் பேசும்போது படத்தின் முதல் வரியை எழுதும்போது இந்தளவு வெற்றி கிடைக்கும் என்று நினைக்கவில்லை. குழந்தைகள் படமாக இருக்கும் என்றும் நினைக்கவில்லை. நம் வீட்டைச் சுற்றி இருக்கும் எலியை பிரம்மாண்டமாக காட்ட வேண்டும் என்று தான் எடுத்தேன். பத்திரிகையாளர்கள் எழுதிய விமர்சனத்தில் எஸ்.ஜே.சூர்யாவைத் தவிர யாரையும் நினைத்துப் பார்க்க முடியவில்லை என்று இருந்தது. படம் வெளியாவதற்கு மூன்று நாட்களுக்கு முன் சிறிது பதட்டம் இருந்தது. கோடை விடுமுறையில் வெளியாகிறது. அனைவரிடமும் பணம் இருக்குமா என்ற அளவுக்கு யோசிப...
பொந்துக்குள் முடங்கிய என் படங்களை மான்ஸ்டர்  எலி வெளியே கொண்டு வரும் – எஸ்.ஜே.சூர்யா நம்பிக்கை

பொந்துக்குள் முடங்கிய என் படங்களை மான்ஸ்டர் எலி வெளியே கொண்டு வரும் – எஸ்.ஜே.சூர்யா நம்பிக்கை

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  மான்ஸ்டர் பட வெற்றியில் மகிழ்ச்சியை நடிகர் எஸ்.ஜே.சூர்யா பத்திரிகையாளர்களோடு பகிர்ந்து கொண்டார். அப்போது அவர் பேசியது: வாலியில் இயக்குனராக ஆரம்பித்து இன்று மான்ஸ்டர் வரை என் பயணம் வந்துள்ளது. நல்லதை எப்போதும் பாராட்ட நீங்கள் மறந்ததில்லை இப்படத்திற்காக மட்டுமல்ல ஒட்டு மொத்த என் பயணத்திற்காகவும் பத்திரிகையாளர்களாகிய உங்களுக்கு நன்றி. என்னுடைய கனவுகளும் ஆசைகளும் அதிகம் ஒரு நடிகனாக சாதிக்க வேண்டும் என எண்னி 25வருடங்கள் ஓடிவிட்டன , பாலை வனத்தில் ஒட்டகம் போல ,ஓடிக்கொண்டிருக்கும் என் திரைப் பயணத்தில் முதல்முறையாக குடும்பங்களை இணைத்துள்ளது, மான்ஸ்டர் . ஒரு புதிய பயணத்தின் தொடக்கம் என் படத்திற்கு முதல்முறையாக இவ்வளவு குடும்பங்கள் வந்துள்ளது இதை தவறவிட்டு விட்டேன் இவ்வளவு நாள் , இந்தி தெலுங்கு என ஒரு கலக்கு கலக்கவேண்டும்.. பிள்ளையாரின் வாகனமாக எலியின் மூலமாக நல்ல த...
‘மான்ஸ்டர்’ எலியிடம் சிக்கிய எஸ்.ஜே.சூர்யா

‘மான்ஸ்டர்’ எலியிடம் சிக்கிய எஸ்.ஜே.சூர்யா

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Trailer, சினி நிகழ்வுகள், டிரைலர்கள், திரைப்படங்கள், நடிகர்கள்
‘மான்ஸ்டர்’ எலியிடம் சிக்கிய எஸ்.ஜே.சூர்யா ‘ஒரு நாள் கூத்து’ படத்தை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் அடுத்ததாக எஸ்.ஜே.சூர்யாவை வைத்து ‘மான்ஸ்டர்’ என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். இதில் பிரியா பவானி ஷங்கர் நாயகியாக நடித்திருக்கிறார். கருணாகரன் நகைச்சுவை வேடத்தில் நடித்திருக்கிறார். பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இந்த படம் வருகிற மே 17-ந் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் டீசர் இன்று வெளியானது. எலியால் ஏற்படும் விபரீதமும், எலியிடம் சிக்கித் தவிப்பவராகவும் எஸ்.ஜே.சூர்யா நடித்திருக்கிறார்.     https://youtu.be/kqQHZ2Ni5jA...