Tag: மாரி2

மாரி 2 விமர்சனம்

மாரி 2 விமர்சனம்

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம்
மாரி 2 விமர்சனம் பில்டப் எல்லாம் ஓகேதான்… நீ பன்ன பில்டப்புக்கு இந்த கதையை டப்பாவுல கூட அடைக்க முடியாதேப்பா என்பதை போல இருக்கிறது தனுஷின் மாரி2. ரவுடியா நடிக்கிறதுன்னா தனுஷூக்கு ரொம்ப புடிக்கும்போல அதுவும் வகை தொகையே இல்லாம இஷ்டம்போல டயலாக் பேசி என்ன சொல்ல வர்றோம்னே தெரியாம ஒரு படத்துல நடிச்சிட்டு அதுவும் எனக்கு ரொம்ப புடிச்ச கேரக்டர் மாரின்னு சொல்றதுக்கும் ஒரு கெத்து வேணுமில்ல… அதுக்கு தனுஷை பாராட்டலாம். இந்த மாரி2 வர்றதுக்கு முன்னாடி வடசென்னை அப்படின்னு ஒரு படத்துலயும் தனுஷ் ரவுடியாதான் நடிச்சிருந்தார்… மகா மட்டமான டேஸ்ட் கதைய உலக தரத்துக்கு எடுத்துட்டோம்னு ஊர் முழுக்க சொந்த காசுல விளம்பரம் பண்ணிகிட்ட மாதிரி… இந்த மாரி2 படமும் பிரமாண்ட படம்னு சொந்த காசுல வௌம்பரம் பண்ணிக்க வேண்டியதுதான்… ஒரு உண்மைய சொல்லணும்னா இந்த மாரி2 படம் கிறிஸ்மஸ் கொண்டாட்ட ரிலீஸ் பட்டியலில்
தனுஷின் மாரி 2 டிசம்பர் 21ல் ரிலீஸ்!

தனுஷின் மாரி 2 டிசம்பர் 21ல் ரிலீஸ்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    தனுஷ் நடித்துள்ள மாரி 2 திரைப்படம் டிசம்பர் 21 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் மாரி 2 . இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.சமீபத்தில் இப்படத்திலிருந்து ரௌடி பேபி என்ற பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதியை நடிகர் தனுஷ் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். மாரி 2 படம் உலகம் முழுவதும் டிசம்பர் 21 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.மேலும் இப்படத்தின் ட்ரைலர் நாளை வெளியாக இருக்கிறது என தனுஷ் அறிவித்துள்ளார். இப்படத்தில் சாய்பல்லவி,டோவினோ தாமஸ் ,வரலட்சுமி சரத்குமார்,கிருஷ்ணா ,ரோபோசங்கர் ,வினோத் போன்றவர்கள் நடித்துள்ளனர். தனுஷ் தனது வுண்டர்பார் பிலிம்ஸ்நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ளார்