திங்கட்கிழமை, ஜூன் 15
Shadow

Tag: மின்னல் வீரன்

உசேன் போல்ட் சாதனையை மிஞ்சிய இந்தியர்!

உசேன் போல்ட் சாதனையை மிஞ்சிய இந்தியர்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
  கர்நாடகாவின் தென்மேற்கு கடற்கரையோர மாவட்டங்களில் கம்பாலா பந்தயம் பிரபலமானது. அந்தவகையில் மங்களூரு அருகே ஐகலாவில் நடந்த கம்பாலா பந்தயத்தில் 142.50 மீட்டர் துரத்தை வெறும் 13. 62 விநாடிகளில் கடந்து அதிசயிக்க வைத்துள்ளார் சீனிவாச கவுடா என்ற வாலிபர். இந்த ஓட்டத்தை 100 மீட்டருக்கானதாகக் கணக்கிட்டு பார்த்தால், அதனை 9. 55 விநாடிகளில் அவர் ஓடியிருக்கிறார். இது உசைன் போல்ட்டின் உலக சாதனையை விட 0.03 விநாடிகள் குறைவான நேரம் ஆகும். தட்சினா கன்னடத்தில் உள்ள மிஜாரை சேர்ந்தவர் சீனிவாச கவுடா பருவகாலத்தில் கட்டுமானத் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இந்த ஆண்டு 4 விதமான கம்பாலா பந்தயத்திலும் பரிசுகளை வென்று புதிய சாதனை படைத்துள்ளார்....
‘மின்னல் வீரன்’ தயாரிப்பாளருடன் அதர்வா சமரசம்..!

‘மின்னல் வீரன்’ தயாரிப்பாளருடன் அதர்வா சமரசம்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  எட்செட்ரா என்டர்டெய்ன்மென்ட் சார்பில் மதியழகன் தயாரிக்கும் படம் ‘மின்னல் வீரன்’. மரகத நாணயம்’ புகழ் ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கும் இந்தப்படத்தில் அதர்வா கதாநாயகனாக ஒப்பந்தமாகி, படத்தின் வேலைகள் ஜரூராக நடைபெற்று வந்தன. இந்தநிலையில் சில மாதங்களுக்கு முன் அதர்வா தயாரித்து நடித்த ‘செம போத ஆகாத’ படம் வெளியானது. இந்தப்படம் ஒருகட்டத்தில் ரிலீஸுக்கு தயாராவதில் பொருளாதார ரீதியாக சிரமத்தை சந்தித்தபோது, இந்தப்படத்தை நல்லபடியாக வெளியிடுவதற்கு தனது எட்செட்ரா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் மூலம் உதவிக்கரம் நீட்டினார் தயாரிப்பாளர் மதியழகன். ஆனால் படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு இருந்த நிலையில், இந்தப்படத்தின் ரிலீஸ் தேதியன்று தன் பக்கம் உள்ள சில பிரச்சனைகளை அதர்வா சரிசெய்து படத்தை மதியழகனுக்கு ஒப்படைப்பதற்குள், முதல் இரண்டு காட்சிகள் ரிலீஸ் செய்ய முடியாமல் போனது. அதனால் அந்தப்படத்தை விநியோகஸ்தர்களுக...