ஞாயிற்றுக்கிழமை, அக்டோபர் 4
Shadow

Tag: முக்கியச் செய்திகள்

இன்றைய முக்கியச் செய்திகள்

இன்றைய முக்கியச் செய்திகள்

HOME SLIDER, NEWS, செய்திகள்
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு நடந்த பிரச்சாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது. நாளை நடைபெறும் வாக்குப்பதிவுக்கான பாதுகாப்பு பணியில் சுமார் 1 லட்சம் போலீஸார் ஈடுபடுத்தப்படுகிறார்கள். டி.என்.பி.எஸ்.சி. நடத்தும் குரூப் 2 தேர்வுகள் நடைபெறும் தேதி குறித்த அறிவிப்பு இன்று வெளியிடப்படுகிறது. குரூப் 2 -வில் மொத்தம் 5 ஆயிரத்து 831 காலிப்பணியிடங்கள் இருப்பதாக ஏற்கனவே டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் அறிவித்திருந்தார். இந்த காலிப்பணியிடங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. பஞ்சாப் சட்டசபை தேர்தல் 20-ம் தேதி நடக்கிறது. தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய பிரதமர் மோடி, விவசாயிகளுக்கு காங்கிரஸ் எப்போதும் துரோகம் செய்து வந்துள்ளது எனக் குற்றம் சாட்டினார். நதிகள் இணைப்புத்திட்டம் தொடர்பாக தமிழகம் உள்ளிட்ட 5 மாநில நீர்வளத்துறை அதிகாரிகளுடன் மத்திய அரசு இன்று அவசர ஆலோசனை ம...
இன்றைய முக்கியச் செய்திகள் 27.01.22

இன்றைய முக்கியச் செய்திகள் 27.01.22

HOME SLIDER, kodanki head line, kodanki headlines news, NEWS, செய்திகள்
  தமிழ்நாட்டில் தொடர்ந்து 4-வது நாளாக கொரோனா பரவல் குறைந்து, தினசரி பாதிப்பு 30 ஆயிரத்துக்கும் கீழ் சென்றுள்ளது. தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும்போது, அனைவரும் தவறாமல் எழுந்து நிற்க வேண்டும் என்ற அரசாணையை தமிழக அரசு மீண்டும் வெளியிட்டுள்ளது. தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு எழுந்து நிற்க மறுப்பு: ரிசர்வ் வங்கி அதிகாரிகள் மீது போலீசில் புகார் கொரோனா பரவல் குறைந்துவரும் நிலையில், தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகளை அளிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார். தேசிய அளவில் சமூகநீதிக்கான கூட்டமைப்பை தொடங்கவிருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு பொது நூலகச் சட்டம் மற்றும் பொது நூலக விதிகளில் நவீன காலத்திற்கு ஏற்ப திருத்தங்கள் மேற்கொள்ள உயர்மட்டக்குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. 424 கோடி ரூபாய் செலவில் ஈரோடு, மன்...