வெள்ளிக்கிழமை, ஜூன் 19
Shadow

Tag: லிப்ரா ரவீந்தர்

கோடிகளை இழந்தாலும் பல கோடி மனங்களில் நிலைத்துவிட்டார் விஜய் ஆண்டனி – தயாரிப்பாளர் பாராட்டு

கோடிகளை இழந்தாலும் பல கோடி மனங்களில் நிலைத்துவிட்டார் விஜய் ஆண்டனி – தயாரிப்பாளர் பாராட்டு

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
பிரபல தயாரிப்பாளர் லிப்ரா ரவீந்தர் வெளியிட்ட அறிக்கை: இன்றைய கஷ்டமான சூழ்நிலையில் குடும்பங்கள் சில நேரம் மகிழ்ந்திருக்க காரணம் சினிமா , அதனால் தான் அனைத்து முன்னணி சேனல்களும் 24 மணி நேர சினிமா சேனல்களாக மாறிவிட்டன , இப்படி மக்களை மகிழ்விக்கும் சினிமாக்களை கோடிகள் வாரி இறைத்து தயாரிக்கும் தயாரிப்பாளரின் நிலை எப்போதுமே கேள்விகுறிதான் , இதோ இந்த நீண்ட லாக்டவுனுக்கு பிறகு அனைத்து துறைகளும் செயல்பட ஆரம்பிக்கும் ஆனால் பைனான்ஸ் வாங்கி இடையில் லாக்டவுனினால் நின்று போயிருக்கும் , ரிலிஸ் நேரத்தில் மாட்டிக்கொண்டு இனி எப்போது ரிலிஸ் தேதி கிடைக்கும் என போராடிக்கொண்டிருக்கும் திரைப்படங்களின் தயாரிப்பாளர்கள் நிலைமை எப்போதும் போல பரிதாபதக்குரியது தான் , நடிகர் , நடிகைகள் , டெக்னிசியன்கள் அனைவருக்கும் வேலை கிடைத்துவிடும் சம்பளமும் கிடைத்துவிடும் ஆனால் முதலீடு செய்யும் முதலாளிகள் நிலைமை ... இதற்கு ஒரு...
கொரானாவால் இறந்தவர்களை புதைக்க இடம் தருவதாக சொன்ன கடவுள் மனசுக்காரார் விஜயகாந்த் – பிரபல தயாரிப்பாளர் பாராட்டு

கொரானாவால் இறந்தவர்களை புதைக்க இடம் தருவதாக சொன்ன கடவுள் மனசுக்காரார் விஜயகாந்த் – பிரபல தயாரிப்பாளர் பாராட்டு

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  கொரானாவால் இறந்தவர்களை புதைக்க இடம் தருவதாக சொன்ன கடவுள் மனசுக்காரார் விஜயகாந்த் - பிரபல தயாரிப்பாளர் பாராட்டு கொரானாவால் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்த மருத்துவர் உடலை அடக்கம் செய்யும் போது ஏற்பட்ட வன்முறையை டிவியில் பார்த்த ஒவ்வொரும் வெட்கி தலைகுனிய வேண்டிய அவலம். அந்த அளவுக்கு மனிதாபிமானம் செத்துப்போன நிலையில் இனியும் இப்படி சம்பவங்கள் நடக்கக் கூடாது என்றும், அப்படி கொரானாவால் பாதிக்கப்பட்டு பலியானவர்களை புதைக்க தனது கல்லூரியில் இடம் தருவதாகவும் நடிகரும், தேமுதிகவின் தலைவருமான விஜயகாந்த் அறிவித்தது அனைத்து தரப்பு மக்களின் வரவேற்பை பெற்றது. இதற்கு நன்றி தெரிவித்து பிரபல தயாரிப்பாளர் லிப்ரா ரவீந்திரன் வெளியிட்ட அறிக்கை:  ...
சாந்தனு – அதுல்யா ஜோடி நடிக்கும் படத்தில் பாக்யராஜ்!

சாந்தனு – அதுல்யா ஜோடி நடிக்கும் படத்தில் பாக்யராஜ்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    லிப்ரா புரொடக்ஷன்ஸ் ரவீந்தர் சந்திரசேகர், ஃபர்ஸ்ட் மேன் பிலிம் ஒர்க்ஸ் சிவசுப்பிரமணியன், சரவணபிரியன் தயாரிப்பில், இயக்குனர் ஸ்ரீஜர் இயக்கத்தில் கே. பாக்கியராஜ், சாந்தனு, அதுல்யா நடிக்கும் புதிய படம் லிப்ரா புரொடக்ஷன்ஸ் சார்பாக 'நட்புன்னா என்னான்னு தெரியுமா' உள்ளிட்ட வெற்றிப் படங்களைத் தயாரித்த ரவீந்தர் சந்திரசேகர், ஃபர்ஸ்ட் மேன் பிலிம் ஒர்க்ஸ்' சிவசுப்பிரமணியன், சரவணபிரியன் ஆகியோருடன் இணைந்து, கே. பாக்கியராஜ், சாந்தனு, அதுல்யா ஆகியோர் நடிப்பில் இயக்குனர் ஸ்ரீஜர் இயக்கத்தில் ஒரு புதிய படத்தை மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாகத் தயாரிக்கிறார். இப்படத்தின் துவக்கவிழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. தென்னிந்திய மொழிகளில் தொலைக்காட்சி தொடர்கள் இயக்கிய அனுபவத்துடன், மலையாளத்தில் 'லாவெண்டர்', தமிழில் 'ஜாம்பவான்' உள்ளிட்ட படங்களில் இணை - துணை இயக்குனராக பணியாற்...