வியாழக்கிழமை, ஜூலை 30
Shadow

Tag: விஜயலட்சுமி

கோலிவுட்டில் நடிகையாக அறிமுகமாகும் வீரப்பனின் மகள்!

கோலிவுட்டில் நடிகையாக அறிமுகமாகும் வீரப்பனின் மகள்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், நடிகைகள்
கோலிவுட்டில் நடிகையாக அறிமுகமாகும் வீரப்பனின் மகள்! தமிழக அதிரடிப் படையால் 2004-ல் சுட்டுக்கொல்லப்பட்ட சந்தன கடத்தல் வீரப்பனுக்கு வித்யாராணி, விஜயலட்சுமி என்று 2 மகள்கள் உள்ளனர். இதில் வித்யாராணி கடந்த வருடம் பா.ஜனதா கட்சியில் இணைந்தார். இளைய மகளான விஜயலட்சுமி சினிமாவில் நடிகையாக அறிமுகமாகி இருக்கிறார். விஜயலட்சுமி நடிக்கும் படத்துக்கு ‘மாவீரன் பிள்ளை’ என்று பெயர் வைத்துள்ளனர். இப்படத்தை இயக்கி உள்ள கே.என்.ஆர்.ராஜா,  கதாநாயகனாகவும் நடித்துள்ளார். விஜயலட்சுமி தோற்றம் அடங்கிய பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டு உள்ளனர். அதில் கையில் துப்பாக்கியுடன் போஸ் கொடுத்தபடி நிற்கிறார் விஜயலட்சுமி. மது ஒழிப்பு மற்றும் தண்ணீர், விவசாயிகள் பிரச்சினை பற்றிய போராட்டங்களை மையப்படுத்தி இந்தப் படம் தயாராகி உள்ளது. போராட்டங்களை முன்நின்று நடத்தும் போராளி கதாபாத்திரத்தில் விஜயலட்சுமி நடித்து இர...
சிவன் சும்மா விட மாட்டார் – வீடியோ வெளியிட்டு சீமானை வெளுத்த விஜயலட்சுமி!

சிவன் சும்மா விட மாட்டார் – வீடியோ வெளியிட்டு சீமானை வெளுத்த விஜயலட்சுமி!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், நடிகைகள், வீடியோ
  சிவலிங்கத்தை ஆபாசமாக பேசிய உங்களை சிவன் சும்மா விட மாட்டார் - வீடியோ வெளியிட்டு சீமானை வெளுத்த விஜயலட்சுமி! தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவில் குடமுழுக்கு விழா கடந்த 5ம் தேதி கோலாகலமாக நடைபெற்றது. அதை தொடர்ந்து பல பிரபலங்கள் தஞ்சை பெரிய கோவிலுக்கு சென்று சிவனை வணங்கி வருகிறார்கள். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் பெரிய கோவில் சென்று சிவனை வழிப்பட்டிருந்தார். இந்நிலையில் சீமானின் சிவ வழிபாடு குறித்து கேள்வி எழுப்பி வீடியோ வெளியிட்டுள்ளார் நடிகை விஜயலட்சுமி. அந்த வீடியோவில் அவர் ”ஆரம்பக்கட்டத்தில் பெரியாரிய ஆதரவாளராக இருந்த சீமான் மேடை பேச்சுகளில் சிவனை மிகவும் ஏளனமாக பேசினார். வாழ்த்துகள் படத்தின் படப்பிடிப்பில் கூட சிவனை வழிப்பட்டு திருநீறு பூசியதற்காக “காலையிலேயே பட்டையா” என கிண்டலாக கேட்டு சிரிப்பார். இன்று அவர் சிவன் கோவிலில் சென்று வழிபாடு செய்கிறார். இவரை...