புதன்கிழமை, அக்டோபர் 28
Shadow

Tag: விமானத்தில் கோளாறு

ரஜினிகாந்த் பயணம் செய்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு… ரசிகர்கள் அதிர்ச்சி!

ரஜினிகாந்த் பயணம் செய்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு… ரசிகர்கள் அதிர்ச்சி!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
  ரஜினிகாந்த் பயணம் செய்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு... ரசிகர்கள் அதிர்ச்சி! சென்னை விமான நிலையத்திலிருந்து நடிகர் ரஜினிகாந்த் செல்லவிருந்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு மைசூரில் நடைபெற்ற மத்திய அரசின் விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து  நடிகர் ரஜினிகாந்த் தனது மகள் ஐஸ்வர்யாவுடன் இன்று காலை வந்தார். ரஜினியும், அவர் மகள் ஐஸ்வர்யா உட்பட 48 பயணிகளோடு புறப்பட இருந்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு கண்டு பிடிக்கப்பட்டது. இதை சரி செய்ய 2 மணி நேரத்திற்கு மேல் ஆனது. அதுவரை ரஜினிகாந்த் உட்பட அனைத்து பயணிகளும் விமானத்திலேயே காத்திருந்தனர். கோளாறு சரியானதும் அவசர அவசரமாக புறப்பட்டு சென்றது. நடிகர் ரஜினிகாந்த் சமீப காலத்தில் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கிக் கொள்கிறார். பொதுவாக ஆன்மீகத்திலும்...