புதன்கிழமை, மே 20
Shadow

Tag: விருமன்

ஒரு பெண் வெற்றிபெற பத்து மடங்கு போராட வேண்டும் – நடிகர் சூர்யா உருக்கம்!

ஒரு பெண் வெற்றிபெற பத்து மடங்கு போராட வேண்டும் – நடிகர் சூர்யா உருக்கம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
இயக்குனர் முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான படம் 'விருமன்'. இப்படத்தை நடிகர் சூர்யா தனது 2டி நிறுவனம் மூலம் தயாரித்திருந்தார். இதில் கார்த்திக்கு ஜோடியாக இயக்குனர் சங்கரின் மகள் அதிதி சங்கர் நடித்திருந்தார். மேலும், இப்படத்தில் பிரகாஷ் ராஜ், ராஜ் கிரண், சூரி, கருணாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருந்த இப்படம் ஆகஸ்ட் 12-ஆம் தேதி வெளியாகி விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் விருமன் படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் நிகழ்ச்சி ஒன்றை படக்குழு ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்ச்சியில் சூர்யா, கார்த்தி, அதிதி சங்கர் மற்றும் படக்குழு பலரும் அவர்களுடைய குடும்பத்துடன் கலந்துக் கொண்டனர். இதில் நடிகர் சூர்யா பேசியதாவது, "எங்களுக்கு பின்னாடி இருக்கும் மிகப்பெரிய பலம் எ...
விருமன் வசூலில் வேகமெடுப்பானா? படுத்துக் கொள்வானா? – கோடங்கி விமர்சனம்

விருமன் வசூலில் வேகமெடுப்பானா? படுத்துக் கொள்வானா? – கோடங்கி விமர்சனம்

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  பழைய கிராமத்து உறவுகளின் கதைதான்… என்ன கொஞ்சம் கமர்சியல், காதல் கலாட்டா அடிதடிஆக்‌ஷன் மசாலா கலந்து கார்த்திக்காகவே எடுக்கப்பட்ட விருமன்.   சரி கதைக்கு வருவோம்… முனியாண்டி கேரக்டரில் வரும் பிரகாஷ்ராஜ்-சரண்யாபொன்வண்ணன் தம்பதிக்கு விருமன் கேரக்டரில் வரும் ஹீரோ கார்த்தி உள்ளிட்ட 4 பிள்ளைகள். முனியாண்டி மற்றொரு பெண்ணுடன் கள்ளத்தனாம தொடர்பு வைத்ததை பார்த்த முனியான்டி மனைவி தீக்குளித்து சாகிறார். கண்முன் தாய் தீயில் கருகுவதை கண்டு தந்தை பிரகாஷ்ராஜ் மீது கடும் ஆத்திரம் கொள்ளும் விருமன் அவரை கொல்ல முயலும் நிலையில் தாய்மாமன் பேச்சை கேட்டு கோபத்தை அடக்கிக் கொண்டு அவர் வீட்டிலேயே வளர்கிறார். ஆனாலும் தந்தைக்கும் மகனுக்கு இடையே மோதல் ஓயவில்லை. எப்படியாவது விருமனை ஒழித்துக்கட்ட பிரகாஷ்ராஜ் முயல்கிறார். இதற்கிடையில் பிரகாஷ்ராஜின் மற்ற 3 மகன்களும் ஒரு கட்டத்தில் ஒவ்வொரு...
சூர்யாவிற்கு நன்றி சொன்ன கார்த்தி!

சூர்யாவிற்கு நன்றி சொன்ன கார்த்தி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
சூர்யாவிற்கு நன்றி சொன்ன கார்த்தி! நடிகர் சூர்யா தனது 2டி நிறுவனம் மூலம் நல்ல படங்களை தயாரித்து வருகிறார். கார்த்தி நடிப்பில் வெளியான கடைக்குட்டி சிங்கம் படத்தின் வெற்றியை தொடர்ந்து, “விருமன்” படத்தை சூர்யா தயாரித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த அக்டோபர் மாதம் 20ம் தேதி மதுரையில் ஆரம்பமானது. மதுரை, தேனி மற்றும் அதை சுற்றியுள்ள இடங்களில் 60 நாட்களாக படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. தற்போது இதன் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்து விட்டதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதுகுறித்து கார்த்தி கூறும்போது, ‘மதுரை சுற்று வட்டாரத்தில் நல்ல திறமையுடன், சிறப்பான திட்டமிடலால், மொத்தமாக 60 நாட்கள் படப்பிடிப்பை இயக்குனர் முத்தையாவும், ஒளிப்பதிவாளர் செல்வகுமாரும் நடத்தி உள்ளார்கள். என்னுடன் ஜோடியாக நடித்த அதிதி ஷங்கருக்கு சிறந்த எதிர்காலம் உள்ளது. எதார்த்தமானவர், அவருடன் நடித்த நாள்கள் ஜா...