Tuesday, September 22
Shadow

Tag: ஷங்கர்

இந்தியன் 2 விபத்து பலியானவர்களுக்கு ஷங்கர் ஒரு கோடி நிதி அறிவிப்பு!

இந்தியன் 2 விபத்து பலியானவர்களுக்கு ஷங்கர் ஒரு கோடி நிதி அறிவிப்பு!

CINI NEWS, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
  இந்தியன் – 2 படப்பிடிப்பில் நடந்த விபத்து தந்த அதிர்ச்சியிலிருந்தும், வேதனையிலிருந்தும், மன உளைச்சலிலிருந்தும், இன்னும் மீளவில்லை… மீள முயன்று கொண்டிருக்கிறேன். ஒரு மாதம் முன்புதான் என்னிடம் உதவி இயக்குனராக சேர்ந்த கிருஷ்ணாவின் மறைவு என்னை உலுக்கிவிட்டது. நல்ல உதவி இயக்குனர் அமைவது மிகவும் கடினம். இவ்வளவு பெரிய project-ஐ சேர்ந்த சில நாட்களிலேயே புரிந்து கொண்டு, களமிறங்கி மிகச் சிறப்பாக பணியாற்றினார் கிருஷ்ணா. ஒரு சரியான உதவி இயக்குனர் அமைந்துவிட்டார் என்ற என் சந்தோஷம் நீடிக்காதது என் துரதிர்ஷ்டம். அன்று கிருஷ்ணாவின் இல்லத்திற்கு சென்றிருந்த போது அவரின் தாயார் என்னிடம் கதறி அழுதது என் கண்ணுக்குள்ளேயே நின்று என்னை இம்சிக்கிறது. எனக்கு ஷூட்டிங் ஸ்பாட்டில் தேவைப்படும் போதெல்லாம் டீ, காபி, தண்ணீர், பிஸ்கெட் என்று எது கேட்டாலும் என் அருகிலேயே நின்று உடனுக்குடன் கொடுத்து உ...
என் சகாக்களை இழந்து விட்டேன் – கமல் உருக்கம்

என் சகாக்களை இழந்து விட்டேன் – கமல் உருக்கம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  என் சகாக்களை இழந்து விட்டேன் - கமல் உருக்கம் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமலஹாசன் நடித்து வரும் படம் ‘இந்தியன் 2’. இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் நேற்று இரவு நடந்து வந்தது. அப்போது 150 அடி உயர கிரேன் கீழே விழுந்ததில் மூன்று பேர் பலியானார்கள். 10க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விபத்து நிகழ்ந்தது குறித்து தனது ட்விட்டரில் செய்தி வெளியிட்டுள்ள கமலஹாசன் ” எத்தனையோ விபத்துக்களை சந்தித்து, கடந்திருந்தாலும் இன்றைய விபத்து மிகக் கொடூரமானது. மூன்று சகாக்களை இழந்து நிற்கிறேன்.எனது வலியை விட அவர்களை இழந்த குடும்பத்தினரின் துயரம் பன்மடங்கு இருக்கும். அவர்களில் ஒருவனாக அவர்களின் துயரத்தில் பங்கேற்கிறேன்.அவர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்” என...
ரஜினியின் “எந்திரன்’ பட கதை விவகாரம் – இயக்குனர் ஷங்கர் நேரில் ஆஜராக நீதிபதி உத்தரவு

ரஜினியின் “எந்திரன்’ பட கதை விவகாரம் – இயக்குனர் ஷங்கர் நேரில் ஆஜராக நீதிபதி உத்தரவு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  "எந்திரன்' பட கதை விவகாரம் - ஷங்கர் நேரில் ஆஜராக உத்தரவு ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் நடிப்பில் வெளியான 'எந்திரன்' படத்தின் கதை தன்னுடையது என ஆரூர் தமிழ்நாடன் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் 1996 - ம் ஆண்டு உதயம் என்ற பத்திரிகையில் "ஜூகிபா'" என்ற தலைப்பில் தொடர்கதை எழுதினேன். அந்த கதையை தனது அனுமதி இல்லாமல் இயக்குநர் ஷங்கர் 'எந்திரன்' படமாக எடுத்துள்ளார். எனவே தனக்கு ரூ.1கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என கோரியிருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு நேற்று எழும்பூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, இயக்குநர் ஷங்கர், எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் ஆகியோர் நவம்பர் 1-ம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்....
முதல்முறையாக கமலுடன் இந்தியன்2 படத்தில் இணையும் காமெடியன்..!

முதல்முறையாக கமலுடன் இந்தியன்2 படத்தில் இணையும் காமெடியன்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கி வரும் 'இந்தியன் 2' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. ரகுல் ப்ரீத்திசிங், ப்ரியா பவானிசங்கர் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.  இம்மாத இறுதியில் கமல்ஹாசன் இந்த படத்தின் படப்பிடிப்பில் இணைவார் என்றும், பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்ததும் கமல்ஹாசன் முழு அளவில் இந்த படத்தில் நடித்து முடிப்பார்  என்றும் கூறப்படுகிறது. இந்த சூழலில் பிரபல இயக்குனர் நடிகர் சமுத்திரக்கனி ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். அவரைத் தொடர்ந்து காமெடி நடிகர் விவேக் முதல் முறையாக கமல்ஹாசன் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். கமல்ஹாசன், விவேக் ஏராளமான படங்களில் நடித்தாலும் இருவரும் இணைந்து ஒரு படத்திலும் நடிக்கவில்லை. அதே நேரம், ஷங்கர் இயக்கிய 'பாய்ஸ்', 'அந்நியன்' மற்றும் 'சிவாஜி' ஆகிய படங்களில் விவேக் நடித்துள்ள...
கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 கேமராமேன் திடீர் மாற்றம்..!

கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 கேமராமேன் திடீர் மாற்றம்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 கேமராமேன் திடீர் மாற்றம்..! உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கி வந்த இந்தியன் 2 தொடங்கிய வேகத்தில் திடீரென கிடப்பில் போனது. கமல் கட்சி தொடங்கி அரசியலுக்கு போனதால் படம் டிராப் ஆனதாக கூறப்பட்டது. ஆனால் தேர்தல் முடிவுக்கு பின் இந்தியன் 2 வேலைகளை தொடங்கினார் ஷங்கர். ஏற்கனவே ஹீரோயின் காஜல் அகர்வால் இருந்தார். அவரோடு புதிதாக பிரியா பவானி ஷங்கர் இணைந்தார். படத்தின் அடுத்த கட்ட காட்சிகள் ஆந்திராவில் உள்ள ராஜமுந்திரி பகுதியில் நடை பெற உள்ளது. இந்த நிலையில் படம் தொடங்கிய போது ரவி வர்மன் தான் ஒளிப்பதிவு செய்தார். இப்போது அவருக்கு பதில் ரத்னவேலு ஒளிப்பதிவாளர் ஆக நியமிக்கப்பட்டு இருக்கிறார். ஏற்கனவே ஷங்கர் இயக்கிய எந்திரன் படத்திலும் ரத்னவேலு தான் ஒளிப்பதிவு செய்தார். ரவி வர்மன் மாற்றத்திற்கு காரணம் கூறப்படவில்லை. ஆகஸ்ட் மா...
ரஜினியின் 2.0 படம் சீனாவில் ஜூலை 12ல் 56ஆயிரம் திரையரங்குகளில் பிரமாண்டமாக ரிலீஸ்…

ரஜினியின் 2.0 படம் சீனாவில் ஜூலை 12ல் 56ஆயிரம் திரையரங்குகளில் பிரமாண்டமாக ரிலீஸ்…

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  ரஜினியின் 2.0 படம் சீனாவில் ஜூலை 12ல் 56ஆயிரம் திரையரங்குகளில் பிரமாண்டமாக ரிலீஸ்... ரஜினி நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் வெளி வந்த படம் 2.0. ரஜினி ஜோடியாக எமி ஜாக்சன் நடித்திருப்பார். அக்‌ஷய்குமார் வில்லனாக நடித்த இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். இந்த படம் தமிழ் இந்தி மொழியில் ரிலீஸ் ஆனது. ரஜினிக்கு உலகம் முழுதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். ஜப்பான், சீனாவில் ரஜினிக்கு தனி மவுசு உண்டு.   https://twitter.com/arrahman/status/1135864311702626307?s=19 அந்த வகையில் 2.0 படத்தை சீன மொழியில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டது. அதற்கான பணிகள் முடிந்து லைகா நிறுவனம் ஜூலை 12ம் தேதி சீனாவில் படத்தை ரிலீஸ் செய்கிறது. சீனா முழுதும் சுமார் 56 ஆயிரம் ஸ்கிரீன்களில் 2.0 ரிலீஸ் ஆகிறது. முன்னதாக ஜூன் 28ம் தேதி பிரமாண்டமான பிரிமியர் ஷோ ஏற்பாடு செய்யப்பட்டுள்...
கமல்ஹாசனின் இந்தியன் 2 புது அப்டேட்..!

கமல்ஹாசனின் இந்தியன் 2 புது அப்டேட்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  உலகநாயகன் கமல்ஹாசனின் இந்தியன் 2 படம் குறித்து தினமும் ஏதாவது ஒரு செய்தி வெளியாகி கொண்டே இருந்தது. சமீபத்தில் படத்தின் பட்ஜெட் அதிகரிப்பதால் தயாரிப்பு நிறுவனம் மாறக்கூடும் என்ற தகவல் பரவியது. இந்த சூழலில் தேர்தல் வந்ததால் கதாநாயகன் கமல்ஹாசன் தனது காட்சிக்காக பிரச்சாரம் செய்ய கிளம்பியதால் படப்பிடிப்பு அப்படியே கிடப்பில் இருந்தது. இந்த சூழலில் இனி இந்தியன் 2 வராது என்றும் டிராப் என்றெல்லாம் தகவல் பரவியது. இதை உறுதி படுத்தும் விதமாக இயக்குனர் ஷங்கருக்கு பட நிறுவனம் நோட்டீஸ் அனுப்பியது என்ற தகவல் கோலிவுட்டை பரபரப்பாக்கியது. இந்த நிலையில் உண்மையான தகவல் என்ன? நிஜத்தில் இந்தியன் 2 வருமா வராதா என விசாரித்த போது... பல சுவாரசியமான தகவல்கள் கிடைத்தன. அதில் முதன்மையானது திட்டமிட்டபடி இந்தியன் 2 உருவாகும். லைகா நிறுவனம் தான் படத்தை தயாரிக்கிறது. கமல்ஹாசன் அரசியல் ப...
உலக பாக்ஸ் ஆபீஸ் வசூலில் ரஜினியின் 2.0 படம் 500 கோடியை தாண்டியதாம்..!

உலக பாக்ஸ் ஆபீஸ் வசூலில் ரஜினியின் 2.0 படம் 500 கோடியை தாண்டியதாம்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  லைகா நிறுவன தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவான ‘2.0’ திரைப்படம் மாஸாக வெளியானது. செல்போன் டவர்களில் இருந்து வரும் கதிர்வீச்சு காரணமாக அழிந்து வரும் பறவைகள் இனத்தை பாதுகாப்பது குறித்த சமூக தகவலுடன் ரோபோட்டிக்ஸை இணைத்து சைன்ஸ் ஃபிக்‌ஷன் படமாக வெளியாக ‘2.0’ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்தியாவில் அதிக பொருட் செலவில் அதிநவீன 3டி தொழில்நுட்பத்தில் உருவான இப்படத்தில், ஆசியாவிலேயே முதன்முறையக 4டி சவுண்ட் சிஸ்டம் பயன்படுத்தப்பட்டுள்ளது. ‘2.0’ திரைப்படம் வெளியான 7 நாட்களில் உலகளவிலான பாக்ஸ் ஆபீஸில் ரூ.500 கோடி வசூலித்து பிரம்மாண்ட சாதனை படைத்துள்ளது. உலகளவிலான பாக்ஸ் ஆபீஸ் பட்டியலில் இணைந்த இந்திய திரைப்படமான ‘2.0’, 12வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2013ம் ஆண்டு அமீர்கான் நடித்த ’தூம் 3’ படத்திற்கு அடுத்த இடத்தில் ரஜினிகாந்தின் ‘2.0’ திரைப்படம் ...
சர்கார் பட வசூலை முந்திய  ரஜினியின் 2.0

சர்கார் பட வசூலை முந்திய ரஜினியின் 2.0

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான 2.0 படம் வசூலில் சாதனை படைத்து வருகிறது. சுமார் ரூ.550 கோடி பொருட்செலவில் உருவான இப்படம் வசூலில் சாதனை படைக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், ரிலீசான பெரும்பாலான தியேட்டர்களில் முதல் நான்கு நாட்களுக்கான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன. 2.0 படம் சென்னையில் மட்டும் ரூ. 2.64 கோடி வசூல் செய்துள்ளது. இது சர்கார், மெர்சல், விவேகம், காலா ஆகிய படங்களைவிட அதிகம். இதன்மூலம் சர்காரின் முதல் நாள் வசூல் சாதனையை 2.0 முறியடித்துள்ளது. விஜய் நடித்த சர்கார் படம் சென்னையில் முதல் நாள் ரூ. 2.37 கோடி வசூலித்தது. சென்னையில் ரிலீசான அன்றே அதிகம் வசூல் செய்த படமாக சர்கார் இருந்தது. அந்தப்படம் தீபாவளி அன்று ரிலீஸாகி அதிகம் வசூலித்தது. 2.0 பண்டிகை இல்லாத வார நாளில் வெளியாகி அந்த சாதனையை முறியடித்துவிட்டது. 2.0 படம் இந்தியில் சுமார் ரூ. 25 கோடி வரை வச...