வியாழக்கிழமை, ஏப்ரல் 30
Shadow

Tag: ஹாலிவுட் நடிகை

5-வது கணவரையும் விவாகரத்து செய்த ஹாலிவுட் நடிகை!

5-வது கணவரையும் விவாகரத்து செய்த ஹாலிவுட் நடிகை!

CINI NEWS, HOME SLIDER, உலக செய்திகள், சினி நிகழ்வுகள், நடிகைகள்
5-வது கணவரையும் விவாகரத்து செய்த ஹாலிவுட் நடிகை! பிரபல ஹாலிவுட் நடிகை பமீலா ஆண்டர்சனுக்கு 54 வயது ஆகிறது. இவர் பே வாட்ச் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். 2010-ல் இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். இசைக்கலைஞர் டோமி லீ என்பவரை பமீலா 1995-ல் காதலித்து திருமணம் செய்து 3 ஆண்டுகளுக்கு பிறகு விவாகரத்து செய்து பிரிந்தார். 2006-ல் கிட் ராக் என்ற பாடகரை காதலித்து திருமணம் செய்து அவரையும் விவாகரத்து செய்தார். 2007-ல் ரிக் சாலமன் என்ற விளையாட்டு வீரரை மணந்த திருமணமும் நிலைக்கவில்லை. அடுத்த வருடமே அவரை விவாகரத்து செய்தார். ஆனால் 2014-ல் மீண்டும் ரிக் சாலமனை திருமணம் செய்து கொண்டார். ஒரு வருடத்துக்கு பிறகு ரிக்கை 2-வது தடவையாக விவாகரத்து செய்தார். 2020-ல் ஹாலிவுட் தயாரிப்பாளரும் சிகை அலங்கார நிபுணருமான ஜான் பீட்டர்ஸை திருமணம் செய்து 12 நாட்களில் விவாகரத்து பெற்றார். பின்னர் தனத...
குட்டைப் பாவாடை காற்றில் பறக்கும் மர்லின் மன்றோ சிலை மாயம்…!

குட்டைப் பாவாடை காற்றில் பறக்கும் மர்லின் மன்றோ சிலை மாயம்…!

CINI NEWS, HOME SLIDER, செய்திகள், நடிகைகள்
  குட்டைப் பாவாடை காற்றில் பறக்கும் மர்லின் மன்றோ சிலை மாயம்...! ஹாலிவுட்டின் பிரபல நடிகையான மர்லின் மன்றோவின் சிலை அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் திருடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 1950களில் ஹாலிவுட் சினிமாவின் உச்சநட்சத்திரமாக வலம் வந்தவர் மர்லின் மன்றோ. அப்போதைய அமெரிக்க அதிபரான ஜான் எஃப் கென்னடியும், இவரும் காதலித்ததாக கூட சொல்லப்படுவது உண்டு. இவர் நடித்து 1955 ல் வெளியான படம் “செவன் இயர்ஸ் இட்ச்”. அதில் உள்ள இவரின் பிரபலமாக இருந்த காற்றில் குட்டைப் பாவாடை பறக்கும் பிரபலமான போஸ் ஒன்றை சிலையாக வடித்தார் ஒரு கலைஞர். ஹாலிவுட் படப்பிடிப்பு பகுதிகளில் அந்த சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அந்த சிலையை மீது மர்ம மனிதர் யாரோ நிற்பதாக போலீஸாருக்கு புகார் வந்துள்ளது. உடனே போலீஸார அங்கு சென்று பார்த்திருக்கிறார்கள். ...