சனிக்கிழமை, ஏப்ரல் 27
Shadow

Tag: அமிதாப்பச்சன்

பாலிவுட் மெகா ஸ்டார் அமிதாப்பச்சனின் பிறந்த நாளுக்கு வித்தியாசமாக வாழ்த்திய பட குழு!

பாலிவுட் மெகா ஸ்டார் அமிதாப்பச்சனின் பிறந்த நாளுக்கு வித்தியாசமாக வாழ்த்திய பட குழு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
பாலிவுட் திரையுலகின் மெகா ஸ்டார் அமிதாப்பச்சனின் எண்பதாவது பிறந்தநாளான நேற்று, 'புராஜெக்ட் கே' படக்குழுவினர் பிரத்யேகமான போஸ்டரை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பான் இந்திய சூப்பர் ஸ்டார் பிரபாஸ் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் 'புராஜெக்ட் கே'. பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே இந்த படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். தயாரிப்பில் இருக்கும் இந்த படத்தில் பாலிவுட் மெகா ஸ்டார் அமிதாப் பச்சன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தை பிரபல தயாரிப்பாளர் அஸ்வினி தத் தயாரித்து வருகிறார். நேற்று அமிதாப்பச்சனின் எண்பதாவது பிறந்த நாள். இதனை கொண்டாடும் வகையில் 'புராஜெக்ட் கே' படக் குழுவினர் அமிதாப்பச்சனுக்கு வாழ்த்து தெரிவித்து புதிய போஸ்டரை வெளியிட்டிருக்கிறார்கள். இந்தப் படத்தில் அவரது கதாபாத்திரத்தின் வலிமையை உணர்த்தும்...
அவருடன் நடிப்பது கனவு போல் இருக்கிறது – பிரபாஸ்!

அவருடன் நடிப்பது கனவு போல் இருக்கிறது – பிரபாஸ்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
நடிகர் பிரபாஸ் நடித்திருக்கும் ராதே ஷ்யாம் வெளியாக இருக்கும் நிலையில் அவர் பாலிவுட் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு அதன் படப்பிடிப்பில் சமீபத்தில் கலந்து கொண்டிருக்கிறார். இவருடன் மிக முக்கிய கதாபாத்திரத்தில் அமிதாப்பச்சன் நடிக்கச் சம்மதித்திருக்கிறார். முதல் நாள் படப்பிடிப்பில் அமிதாப் கலந்து கொண்டதை மிகவும் மகிழ்ச்சியோடு நினைவுபடுத்தி அமிதாப்பச்சனோடு நடிப்பது எனக்குக் கனவு போல் இருக்கிறது என்று தீவார் படத்தில் அமிதாப்பின் கலக்கலான புகைப்படத்தைத் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார். நாக் அஸ்வின் இயக்கும் இந்தப் படத்தில் பிரபாசின் ஜோடியாக தீபிகா படுகோனே நடிக்கிறார். இப்படம் விஞ்ஞானமும், கற்பனையும் சேர்ந்த திரைக்கதையாக உருவாக இருக்கிறது....
கிளாப் படக்குழுவினரை வியப்பில் ஆழ்த்திய அமிதாப் பச்சன்!

கிளாப் படக்குழுவினரை வியப்பில் ஆழ்த்திய அமிதாப் பச்சன்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
கிளாப் படக்குழுவினரை வியப்பில் ஆழ்த்திய அமிதாப் பச்சன்! நடிகர் ஆதி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் “கிளாப்”.  இயக்குநர் பிரித்வி ஆதித்யா எழுதி, இயக்கியுள்ள இப்படம், தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டுள்ளது. இப்படத்தை தயாரிப்பாளர் ஐ.பி.கார்த்திகேயன் தயாரிக்கிறார். நடிகர் ஆதிக்கு ஜோடியாக, ஆகான்ஷா சிங் நடித்துள்ளார். மேலும் கிரிஷ் குருப், பிரகாஷ் ராஜ், நாசர், மைம் கோபி, முனிஷ்காந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் மாபெரும் வரவேற்பை பெற்றது. 70 நொடிகள் ஓடக்கூடிய இந்த டீசர், அனைத்து கதாபாத்திரங்கள் மற்றும் கதையின் ஆதார உணர்ச்சிகளை சிறப்பாக வெளிப்படுத்தி, ரசிகர்களிடம் பாராட்டை பெற்றிருக்கிறது. ஆனால் இந்திய சினிமாவின் சூப்பர்ஸ்டாரான அமிதாப்பச்சன் படத்தின் டீஸரை பாராட்டியுள்ளது படக்குழுவினரை வியப்...
பிரபாஸ் படப்பிடிப்பு தளத்தில் மரக்கன்று நட்ட அமிதாப்பச்சன்!

பிரபாஸ் படப்பிடிப்பு தளத்தில் மரக்கன்று நட்ட அமிதாப்பச்சன்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
பிரபாஸ் படப்பிடிப்பு தளத்தில் மரக்கன்று நட்ட அமிதாப்பச்சன்! கடந்த வருடம் தென்னிந்தியாவில் கிரீன் இந்தியா சவால் பரவியது. ஒருவர் மரக்கன்று நட்டு இன்னொருவரை மரக்கன்று நடும்படி சவால் விட வேண்டும். இதுதான் கிரீன் இந்தியா சேலஞ்ச். தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு தனது பிறந்தநாளில் ஒரு மரக்கன்று நட்டு நடிகர் விஜய்யை கிரீன் இந்தியா சவாலுக்கு அழைத்தார். இந்த சவாலை ஏற்று விஜய்யும் ஒரு மரக்கன்று நட்டார். இதேபோல் பல நட்சத்திரங்கள் மரக்கன்றுகள் நட்டனர். சமீபத்தில் தெலுங்கானா மாநிலங்களவை எம்பி சந்தோஷ் குமார் நடிகர் அமிதாப்பச்சனுக்கு கிரீன் இந்தியா சவாலை விடுத்திருந்தார். இதனை ஏற்றுக் கொண்ட நடிகர் அமிதாப்பச்சன், பிரபாஸ் நடிக்கும் படத்திற்காக ஐதராபாத் சென்ற இடத்தில் மரக்கன்றை நட்டு இருக்கிறார்....
ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் அலட்சியம் வேண்டாம் – நடிகர் அமிதாப்பச்சன்!

ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் அலட்சியம் வேண்டாம் – நடிகர் அமிதாப்பச்சன்!

CINI NEWS, helth tips, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் அலட்சியம் வேண்டாம் - நடிகர் அமிதாப்பச்சன்! கொரோனா தொற்று இரண்டாவது அலையில் அதிகமானோர் பாதித்து இருப்பதால் பெரும்பாலான மாநிலங்கள் ஊரடங்கை பிறப்பித்து உள்ளன. நடிகர், நடிகைகள் முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், தேவையில்லாமல் வெளியே போவதை தவிர்த்தல் போன்றவற்றை வலியுறுத்தி விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள். தடுப்பூசி போட்டுக்கொண்ட புகைப்படங்களையும் வலைத்தளத்தில் பகிர்கின்றனர். இந்நிலையில் நடிகர் அமிதாப்பச்சன் கொரோனா 2-வது அலையில் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: “சில பகுதிகளில் கொரோனா பரவல் குறைந்து வருவதால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக மக்கள் அலட்சியமாக இருக்க வேண்டாம். கொரோனா விதிமுறைகளை பின்பற்றுங்கள். கைகளை கழுவுங்கள், முக கவசங்கள்...
பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு ஒத்திவைப்பு!

பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு ஒத்திவைப்பு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
கொரோனா பரவல் எதிரொலி... பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு ஒத்திவைப்பு! ‘பொன்னியின் செல்வன்’ நாவலை இயக்குனர் மணிரத்னம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாக்கி வருகிறார். இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, அமிதாப்பச்சன், ஐஸ்வர்யாராய், பிரபு, நிழல்கள் ரவி, ரகுமான், விக்ரம் பிரபு, மலையாள நடிகர்கள் ஜெயராம், லால், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்திற்கு, ரவிவர்மன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். ரூ.800 கோடி செலவில் இரண்டு பாகங்களாக இப்படத்தை உருவாக்குகிறார்கள். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்தாண்டு மார்ச் மாதம் நிறுத்தப்பட்ட படப்பிடிப்பு 9 மாத இடைவெளிக்கு பின் கடந்த ஜனவரி மாதம் ஐதராபாத்தில் மீண்டும் தொடங்கி, தொடர்ந்து 50 நாட்கள் விறுவிறுப்பாக நடைபெற்றது. இதையடுத்து ஒரு மாதம் இடைவெளி விட்டு அடுத்தக் கட்ட படப்பிடிப்பை இந்த மாதம் ஜ...