சனிக்கிழமை, ஏப்ரல் 27
Shadow

Tag: சாயிஷா

சூர்யாவின் பட காப்பான் பாடல்கள் பட்டையை கிளப்புமா..?!

சூர்யாவின் பட காப்பான் பாடல்கள் பட்டையை கிளப்புமா..?!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  சூர்யாவின் பட காப்பான் பாடல்கள் பட்டையை கிளப்புமா..?! லைகா தயாரிப்பில் சூர்யா நடிப்பில் கேவி ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் 'காப்பான்' படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மாலை சென்னையில் நடந்தது. இந்த விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குனர் ஷங்கர், கவிஞர் வைரமுத்து உட்பட பலர் கலந்து கொண்டார்கள். இந்த நிலையில் 'காப்பான்' திரைப்படத்தின் டிராக்லிஸ்ட் சற்று முன் வெளியாகி உள்ளது இந்த படத்தின் முதல் பாடல் 'சிறுக்கி' என்று தொடங்குகிறது. இந்த பாடலை விஜய் டிவி புகழ் செந்தில் கணேஷ், ரமணி அம்மாள் பாடியுள்ளனர், ஞானகரவேல் இந்த பாடலை எழுதியுள்ளார். இரண்டாவது பாடல் 'விண்ணில் விண்மீன்' என்று தொடங்குகிறது. இந்த பாடலை இசையமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜ் மகள் நிகிதா ஹாரீஸ் பாடியுள்ளார். இந்த பாடலை வைரமுத்து எழுதியுள்ளார் மூன்றாவது பாடல் 'ஹே ஹமிகோ' என்று தொடங்குகிறது. லெஸ்லி ...
ஆர்யா-சாயிஷா காதல் தம்பதியை மீண்டும் சினிமாவில் ஜோடி சேர்த்த டெடி…!

ஆர்யா-சாயிஷா காதல் தம்பதியை மீண்டும் சினிமாவில் ஜோடி சேர்த்த டெடி…!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  காதல் தம்பதியை மீண்டும் சினிமாவில் ஜோடி சேர்த்த டெடி...! ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே.இ.ஞானவேல்ராஜா தயாரித்த ‘கஜினிகாந்த்’ படத்தின் மூலம் காதலர்களான ஆர்யா - சாயீஷா ஜோடி, தற்போது தம்பதிகளாக நடிக்கும் முதல் படத்தையும் ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே.இ.ஞானவேல்ராஜாவே தயாரிக்கிறார். ’டெடி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தை ‘நாணயம்’, ‘மிருதன்’, ‘நாய்கள் ஜாக்கிரதை’, ‘டிக் டிக் டிக்’ ஆகிய படங்களை இயக்கிய சக்தி சவுந்தரராஜன் இயக்குகிறார். ‘ராஜா ரங்கூஸ்கி’, ‘பர்மா’, ‘ஜாக்சன் துரை’ ஆகிய் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த யுவா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். சக்தி சரவணன் ஆக்‌ஷன் காட்சிகளை வடிமைக்க, ‘தீரன் அதிகாரம் ஒன்று’ புகழ் சிவநந்தீஸ்வரன் எடிட்டிங் செய்கிறார். ...
வெளி நாட்டில் ஜோடியாக சுற்றும் ஆர்யா-சாயிஷா…

வெளி நாட்டில் ஜோடியாக சுற்றும் ஆர்யா-சாயிஷா…

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள், நடிகைகள்
நடிகர் ஆர்யா பூஜா, நயன்தாரா, எமி ஜாக்சன், அனுஷ்கா உட்பட பல்வேறு நடிகைகளுடன் அவர் கிசுகிசுக்கப்பட்டார். இதை தொடர்ந்து கஜினிகாந்த் படத்தில் நடித்த சாயிஷாவை காதலிப்பதாக திரைத்துறை வட்டாரத்தில் பேசப்பட்டது. ஆனால் இது குறித்து இருவரும் மௌனம் காத்து வந்தனர். இந்நிலையில் சாயிஷா ஆர்யா திருமணம் அடுத்த மாதம் நடைபெற இருப்பதாக ஆர்யா தனது டிவிட்டர் பக்கத்தில் காதலர் தினத்தன்று அறிவித்தார். தற்போது நடிகர் ஆர்யா - சாயிஷா வெளிநாட்டில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ...