வெள்ளிக்கிழமை, மார்ச் 29
Shadow

Tag: சிவகார்திகேயன்

தெறிக்க விடும் பீஸ்ட் பர்ஸ்ட் சிங்கிள்!

தெறிக்க விடும் பீஸ்ட் பர்ஸ்ட் சிங்கிள்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கிறார். மேலும், யோகி பாபு, செல்வராகவன் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்து வரும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்துவிட்ட நிலையில் விரைவில் இந்த படத்தின் டீசர் மற்றும் டிரைலர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், பீஸ்ட் படத்தின் புதிய அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்தனர். அதன்படி 6 மணிக்கு பீஸ்ட் படத்தின் பர்ஸ்ட் சிங்கள் புரமோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். முழு பாடல் பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. https://youtu.be/-aVdxDDrcTc...
நடிகரின் “புலி” வளர்க்கும் ஆசை!

நடிகரின் “புலி” வளர்க்கும் ஆசை!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
    நடிகரின் "புலி" வளர்க்கும் ஆசை! நடிகரின் புலி ஆசையால் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டது. தலைப்பை பார்த்ததும் நீங்கள் யோசிப்பது போல் இல்லை. இந்தியாவில் உள்ள உயிரியல் பூங்காக்களில் அதிக அளவு விலங்கு மற்றும் விலங்கு வகைகளை கொண்ட பூங்காவாக சென்னையை அடுத்த வண்டலூர் உயிரியல் பூங்கா திகழ்கிறது. இப்பூங்காவில் பார்வையாளராக வந்து விலங்குகளை பார்ப்பதோடு மட்டுமல்லாமல் இங்கு உள்ள விலங்குகளோடு ஒரு சிறந்த பந்தத்தை அமைக்கும் விதமாக “விலங்கு தத்தெடுப்பு” திட்டம் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது இதன் மூலம் மக்கள் தங்களுக்கு பிடித்த விலங்குகளுக்கு உணவு மற்றும் பராமரிப்பு செலவை ஏற்றுக் கொள்ளலாம். நடிகர் சிவகார்த்திகேயன் அனு என்னும் வெள்ளை புலியை தத்தெடுத்தார். தத்தெடுப்பு காலம் முடிவடைந்ததால் மேலும் 4 மாதங்களுக்கு மே 2020 முதல் மீண்டும் தத்தெடுத்து உள்ளார். இவர் இந்த புலிய...
ஏலியனோடு மோதுகிறாரா சிவகார்த்திகேயன் “அயலான்” கலாட்டா!

ஏலியனோடு மோதுகிறாரா சிவகார்த்திகேயன் “அயலான்” கலாட்டா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  ஏலியனோடு மோதுகிறாரா சிவகார்த்திகேயன் "அயலான்" கலாட்டா! ஹீரோ படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தற்போது இன்று நேற்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் பிரீத் சிங் நடிக்கிறார். கருணாகரன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். அறிவியல் சார்ந்த படமாக உருவாகி வரும் இப்படத்தை 24 ஏ.எம்.ஸ்டூடியோ சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிக்கிறார். பெயரிடப்படாமல் எஸ்.கே.14 என்று அழைக்கப்பட்டு வந்த இப்படத்திற்கு ‘அயலான்’ என்று பெயர் வைத்து சமீபத்தில் மோஷன் போஸ்டரை வெளியிட்டார்கள். சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று அயலான் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். ஏலியன் போன்ற உருவம் ஒரு பக்கமும், இன்னொரு பக்கம் சிவகார்த்திகேயனும் இருப்பது போன்ற இந்த போஸ்டர் ரசிகர்களை கவர்ந்து சமூ...
ஜிப்ரான் இசையில் பாடகரான சிவகார்த்திகேயன்..!

ஜிப்ரான் இசையில் பாடகரான சிவகார்த்திகேயன்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  ஜிப்ரான் இசையில் பாடகரான சிவகார்த்திகேயன்..! தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் நடிகர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என பல அவதாரங்களில் ஜொலித்து வருகிறார். தற்போது இவர் ஜிப்ரான் இசையமைத்து வரும் 'சிக்சர்' என்ற படத்திற்காக ஒரு பாடலை பாடியுள்ளார். இதுகுறித்து ஜிப்ரான் தனது சமூக வலைத்தளத்தில், 'சிக்சர்' படத்திற்காக சிவகார்த்திகேயன் பாடிய பாடல் ஒன்றை ரிகார்டிங் செய்துள்ளோம். 'நீ எங்கவேனா கோச்சிக்கினு...' என தொடங்கும் இந்த பாடலை பாடிக்கொடுத்த சிவகார்த்திகேயனுக்கு நன்றி என்று ஜிப்ரான் தெரிவித்துள்ளார்....
படம் தோல்வி… தயாரிப்பாளருக்கு லாபம் – மிஸ்டர் லோக்கல் பற்றி ஹீரோ பேச்சு..!

படம் தோல்வி… தயாரிப்பாளருக்கு லாபம் – மிஸ்டர் லோக்கல் பற்றி ஹீரோ பேச்சு..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
நட்பு, துரோகம், சாதனை கலந்ததுதான் எனது பயணம் : சிவகார்த்திகேயன் நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகியுள்ள 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' பட இசை வெளியீட்டு விழா ராயப்பேட்டை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்டு நடிகர் சிவகார்த்திகேயன் பேசும் போது கூறியதாவது: மிஸ்டர் லோக்கல் படம் தோல்வி அடைந்தது வருத்தமளிக்கிறது. எனினும், வர்த்தக ரீதியாக தயாரிப்பாளருக்கு அந்த படம் லாபம் ஈட்டி உள்ளது. நட்பு, துரோகம், சாதனை கலந்தது தான் எனது பயணம். தோல்வியிலும் உடன் இருக்கின்ற ரசிகர்கள் தான் என்னுடைய பலம். இனி எனது படங்கள் எல்லோருக்கும் பிடிக்கும் விதமாக இருக்கும். எனது அடுத்த தயாரிப்பில் அருவி பட இயக்குநர் அருண்பிரபு இயக்கத்தில் மூன்றாவது படமாக எனது தயாரிப்பில் வரும்....
விஜய் – சிவகார்த்திகேயன் இருவரில் யார் ஹீரோ …!

விஜய் – சிவகார்த்திகேயன் இருவரில் யார் ஹீரோ …!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
விஜய் - சிவகார்த்திகேயன் இருவரில் யார் ஹீரோ ...! சிவகார்த்திகேயன் - மித்ரன் கூட்டணியில் உருவாகும் படத்துக்கு ஹீரோ என்று பெயரிடப்பட்டுள்ளது. கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்தப்படத்தில் நடிகர் அர்ஜுன், கல்யாணி பிரியதர்ஷன், இவானா ஆகியோர் நடிக்கின்றனர். யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார். சிவகார்த்திகேயன் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் காக்கா முட்டை படத்திற்கு வசனம் எழுதிய ஆனந்த் அண்ணாமலை இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. விஜய் தேவரகொண்டா நடிக்கும் இந்தப் படத்துக்கும் ஹீரோ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் மாளவிகா மோகனன் நடிக்கிறார். மேலும் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் இந்தப் படம் உருவாகிறது. சிவகார்த்திகேயன் பட டைட்டில் அறிவிக்கப் படுவதற்கு முன்பே விஜய் தேவரகொண்டா பட டைட்டில் ஹீரோ என்றும் ப...