சனிக்கிழமை, ஏப்ரல் 27
Shadow

Tag: தளபதி63

இணையத்தை கலக்கும் தளபதி63 பட டைட்டில் “பிகில்”

இணையத்தை கலக்கும் தளபதி63 பட டைட்டில் “பிகில்”

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  தளபதி63 பட டைட்டில் "பிகில்" அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வந்த படத்தின் தலைப்பு அறிவிக்கப்படாமல் தளபதி63 என்றே அழைத்தனர். படத்தின் ஷூட்டிங் பெரும் பகுதி முடிந்த நிலையில் விஜய் பிறந்த நாள் கொண்டாட்டமாக படத்தின் அப்டேட் இருக்கும் என்று கூறப்பட்டது. இதையடுத்து படத்தின் தயாரிப்பு தரப்பு 21ம் தேதி, 22ம் தேதி இரண்டு முக்கிய அப்டேட் இருக்கும் என அறிவித்திருந்தது. இந்த நிலையில் இன்று மாலை படத்தின் தலைப்பு "பிகில்" என அறிவிக்கப்பட்டது. அதோடு விஜய் அப்பா மகன் என இரு வேஷத்தில் இருக்கும் போஸ்டரும் வெளியானது. தலைப்பு, போஸ்டர் இரண்டும் வெளியான சில நொடிகளில் இந்தியா முழுதும் இணையத்தில் வைரலானது. இந்த படம் தீபாவளி ரிலீஸ் நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது....
இரட்டை வேடத்தில் விஜய் :  ’தளபதி 63’ லேட்டஸ்ட் அப்டேட்

இரட்டை வேடத்தில் விஜய் : ’தளபதி 63’ லேட்டஸ்ட் அப்டேட்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
இரட்டை வேடத்தில் விஜய் : ’தளபதி 63’ லேட்டஸ்ட் அப்டேட் ஏஜிஎஸ் புரொடக்க்ஷன் தயாரிப்பில் அட்லி இயக்கும் புதிய படத்தில் தளபதி விஜய் நடிக்கிறார். இது விஜய்க்கு 63 வது படமாகும். இதில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இவருடன் பரியேறும் பெருமாள் புகழ் கதிர், வில்லனாக பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் உள்பட பலர் நடிக்கிறார்கள். விவேக் பாடல் எழுதுகிறார். இந்த படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார் தளபதி 63 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், படத்தின் பெயர் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பில் காத்திருக்கிறார்கள். தற்போது இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜய் பிறந்த நாளான ஜூன் 22 ஆம் தேதி அன்று வெளியாகும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்தப் படத்தில் நடிகர் விஜய் அப்பா, மகன் என இரு வேடங்களில் நடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இப்படத்தின் ஷாருக்கான் வ...
அட்லி படத்தில் விஜய் ஜோடியானார் நயன்தாரா..!

அட்லி படத்தில் விஜய் ஜோடியானார் நயன்தாரா..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
  ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மெண்ட் கல்பாத்தி S. அகோரம், கல்பாத்தி S.கணேஷ், கல்பாத்தி S.சுரேஷ் தயாரிக்கும் "தளபதி 63" படத்தில் விஜய் ஜோடியாக நடிக்கிறார் நயன்தாரா தனி ஒருவன், கவன் உள்ளிட்ட பல பிரம்மாண்ட வெற்றி படங்களை தயாரித்து வெளியிட்ட கல்பாத்தி S அகோரம் அவர்களின் ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தற்போது தளிபதி விஜய் நடிப்பில், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், அட்லி இயக்கத்தில் உருவாகவிருக்கும் "தளபதி 63" படத்தை பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கின்றனர். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பாக கல்பாத்தி S. அகோரம், கல்பாத்தி S.கணேஷ், கல்பாத்தி S.சுரேஷ் தயாரிக்கின்றனர். தற்போது வில்லு படத்திற்கு பிறகு தளபதி விஜயுடன் நடிகை நயன்தாரா "தளபதி 63" படத்தில் ஜோடி சேரவுள்ளார். பல உச்ச பிரபலங்கள் பணியாற்றும் இப்படத்தில் நடிகை நயன...