புதன்கிழமை, மே 15
Shadow

Tag: பாபி சிம்ஹா

‘இந்தியன் 2’ படக்குழுவுடன் பிறந்தநாள் கொண்டாடிய பாபி சிம்ஹா!

‘இந்தியன் 2’ படக்குழுவுடன் பிறந்தநாள் கொண்டாடிய பாபி சிம்ஹா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
பீசா, சூது கவ்வும், நேரம், ஜிகிர்தண்டா, இறைவி உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் பாபி சிம்ஹா. இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான 'ஜிகிர்தண்டா' திரைப்படத்தில் அசால்ட் சேதுவாக நடித்ததற்காக இவருக்கு தேசிய விருதே கிடைத்தது. தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளிலும் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தற்போது இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும், 'இந்தியன் 2' படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நேற்று தனது பிறந்தநாளை பாபி சிம்ஹா இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் இயக்குனர் ஷங்கர் மற்றும் படக்குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. ...
மகான் படத்தில் சத்தியவானாக பாபி சிம்ஹா – வெளியான புகைப்படம்!

மகான் படத்தில் சத்தியவானாக பாபி சிம்ஹா – வெளியான புகைப்படம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
மகான் படத்தில் சத்தியவானாக பாபி சிம்ஹா - வெளியான புகைப்படம்! கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வெளிவரவிருக்கும் படம் 'மகான்'. விக்ரமும் அவருடைய மகனும் இணைந்து நடித்திருப்பதால் படம் பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் எழுந்துள்ளது. இப்படத்தில் சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் தயாரிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து பின்னணி வேலைகள் முழுவீச்சில் நடைபெற்று முடிந்து சமீபத்தில் அந்த படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகி, அந்த படம் 10-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அந்த படத்தில் பாபி சிம்ஹா நடித்துள்ள கதாப்பாத்திரத்தின் போஸ்டரை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் சமூக வலைத்தளத...
கடலுக்கடியில் ரொமான்ஸ் செய்யும் பாபி சிம்ஹா!

கடலுக்கடியில் ரொமான்ஸ் செய்யும் பாபி சிம்ஹா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
கடலுக்கடியில் ரொமான்ஸ் செய்யும் பாபி சிம்ஹா! எஸ்.ஆர்.டி எண்டர்டையின்மெண்ட் மற்றும் முத்ராஸ் பிலிம் பேக்டரி இணைந்து பிரம்மாண்டமான முறையில் தயாரித்து வரும் படம் வசந்த முல்லை. இந்தப் படத்தை குறும்பட இயக்குநர் ரமணன் புருஷோத்தமா இயக்கி வருகிறார். ஆக்‌ஷன் திரில்லர் பாணியில் உருவாகியுள்ள இப்படத்தில் பாபி சிம்ஹா கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக காஷ்மீரா பர்தேஷி நடித்துள்ளார். ஏற்கனவே இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில், தற்போது இப்படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது. இந்த டீசரில் கடலுக்கடியில் இருக்கும் பாபி சிம்ஹாவை நாயகி காஷ்மீரா தன் மூச்சு காற்றை கொடுத்து காப்பாற்றுவது போல் காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். தற்போது இந்த டீசர் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.  ...
3 தயாரிப்பு நிறுவனங்கள் சேர்ந்து தயாரிக்கிற படத்தில் 4 வேஷத்தில் நடிக்கும் பாபி சிம்ஹா

3 தயாரிப்பு நிறுவனங்கள் சேர்ந்து தயாரிக்கிற படத்தில் 4 வேஷத்தில் நடிக்கும் பாபி சிம்ஹா

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  தமிழ் சினிமாவில் சமீபத்திய சர்ச்சை நாயகனாக பரபரப்பான செய்தியில் சிக்கியவர் பாபி சிம்ஹா. இவர் இப்போது 3 தயாரிப்பு நிறுவனங்கள் சேர்ந்து தயாரிக்கிற படத்தில் 4 வேஷத்தில் நடிக்கிறார். தமிழ் சினிமாவில் கதாநாயகன் இரட்டை வேஷம் போடுவது சகஜம். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நவராத்திரி படத்தில் 9 வேஷத்தில் நடித்திருந்தார். அதே போல உலகநாயகன் கமல்ஹாசன் தசாவதாரம் படத்தில் 10 வேஷங்களில் நடித்திருக்கிறார். அவர்களை தொடர்ந்து பாபி சிம்ஹா வல்லவனுக்கு வல்லவன் படத்தில் 4 வேஷத்தில் நடித்து முடித்திருக்கிறார். விஜய் தேசிங்கு என்பவர் இயக்கிய இந்த படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ், லிப்ரா புரொடக்‌ஷன், அசால்ட் புரொடக்சன் ஆகிய மூன்று பட நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. படம் முடிந்து ரிலீசுக்கு ரெடியாகி வருகிறது. பாபிசிம்ஹாவுடன் ஷிவதா, நெப்போலியன், கருணாகரன், ஆனந்தராஜ், சங்கிலிமுருகன், அப்...
அக்னி தேவி விவகாரத்தில் அடாவடி செய்த பாபி சிம்ஹாவுக்கு ரெட் போட திட்டம்!

அக்னி தேவி விவகாரத்தில் அடாவடி செய்த பாபி சிம்ஹாவுக்கு ரெட் போட திட்டம்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  'அக்னிதேவி'  படம் பல தடைகளை தாண்டி ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த வாரம் கோலாகலாமாக ரிலீஸாகி, கோபதாபங்களுடன் மல்லுக்கட்டு நடந்துகொண்டிருக்கும் 'அக்னிதேவி' என்ற தமிழ்த் திரைப்படம் 300 க்கும் அதிகமான தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது. எழுத்தாளர் ராஜேஷ்குமார் நாவலின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இந்த அக்னி தேவி ரோஜா நாயகி மதுபாலாவின் வில்லி கெட்டப்பால் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்று நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்தில் நடிக்க ஒத்துக் கொண்டு, படப்பிடிப்பில் உச்சாணிக் கொம்பில் உட்கார்ந்து கொண்டு குடைச்சல் கொடுத்த பாபிசிம்ஹாவின் டார்ச்சர் தாங்காமல் அவரை தேவையான அளவு 'நடிக்க' வைத்து அனுப்பி விட்ட இயக்குநரும், இணைத் தயாரிப்பாளருமான ஜான் தான் நினைத்தபடி, எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் எழுத்தை மெருகேற்றி, ரசிகர்களுக்குப் பிடிக்கும் வகையில் படமாக்கினா...
அக்னி தேவி விமர்சனம்

அக்னி தேவி விமர்சனம்

HOME SLIDER, விமர்சனம்
விறைப்பான போலீஸ் உயரதிகாரியாக வருகிறார் பாபி சிம்ஹா. பேருந்து நிலையத்தில் இளம் பெண் ஒருவர் இளைஞன் ஒருவனால் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்படுகிறார். இந்த வழக்கை விசாரிக்கும் பொறுப்பு பாபி சிம்ஹாக்கு வருகிறது. வழக்கு அடுத்தடுத்த கட்டத்திற்கு நகரும் போது பல திடுக்கிடும் சம்பவங்கள் அரங்கேறுகிறது. இதற்கு பின்புலமாக இருப்பது தமிழகத்தின் பொதுப்பணித்துறை அமைச்சராக வரும் மதுபாலா. மதுபாலாவிற்கும் பாபி சிம்ஹாவிற்கும் நடக்கும் யுத்தமே இந்த ‘அக்னி தேவி’. வழக்கமான பாணியில் பாபி சிம்ஹாவின் நடிப்பு, இப்படத்திலும் கொடுத்திருப்பது சூப்பர். ஒரு போலீஸ் அதிகாரிக்கு உரித்தான மிடுக்கான நடிப்பில் நம்மை ஆச்சர்யப்படுத்துகிறார் பாபி. என்ன… குரல் தான் அவரோடது இல்லன்னு மட்டும் தெளிவா தெரியுது. ரோஜா படத்தில் பார்த்த நாயகியா இவர் என ஆச்சர்யபட வைக்கிறார் மதுபாலா. வில்லத்தனத்திற்கு பல நாட்கள் பயிற்சி எடுத்திருப்பார் ப...