ஆஸ்பத்திரியில் அமிதாப்-அபிஷேக் தனிமைபடுத்தப்பட்ட ஐஸ்வர்யாராய் – ஆராத்தியா இந்தி பட உலகை ஆட்டிப்படைக்கும் வைரஸ்… கலக்கத்தில் பிரபலங்கள்!
ஆஸ்பத்திரியில் அமிதாப்-அபிஷேக் தனிமைபடுத்தப்பட்ட ஐஸ்வர்யாராய் - ஆராத்தியா இந்தி பட உலகை ஆட்டிப்படைக்கும் வைரஸ்... கலக்கத்தில் பிரபலங்கள்!
இந்தியாவில் கொரானா பாதிப்பில் மராட்டியம் முதல் இடத்தில் இருக்கிறது. அந்த மாநிலத்தின் தலைநகரான மும்பையில் நோய்த்தொற்று அதிகமாக உள்ளது.
இந்திப்பட உலகின் சூப்பர் ஸ்டாராக விளங்கும் 77 வயதான நடிகர் அமிதாப் பச்சனுக்கு திடீரென்று கொரானா தொற்று ஏற்பட்டது. இதை நேற்று முன்தினம் இரவு அவரே தனது வலைத்தள பக்கத்தில் பகிரங்கப்படுத்தினார். அதில், “எனக்கு கொரானா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளேன்.
எனது குடும்பத்தினருக்கும் பரிசோதனை எடுக்கப்பட்டு உள்ளது. அதன் முடிவுக்காக அவர்கள் காத்திருக்கிறார்கள். என்னுடன் கடந்த 10 நாட்களாக தொடர்பில் இருந்தவர்கள் தங்களை தனிமைப்படுத்தி கொள்ளுங்கள்” என்று உருக்கமாக கூறி...
