வியாழக்கிழமை, ஏப்ரல் 30
Shadow

Tag: Ashwin Kumar

நீண்ட நாள் காதலியை கரம் பிடித்த நயன்தாரா பட இயக்குநர்!

நீண்ட நாள் காதலியை கரம் பிடித்த நயன்தாரா பட இயக்குநர்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள், நடிகைகள்
  பிரபல திரைப்பட இயக்குநர் அஸ்வின் சரவணனுக்கும், எழுத்தாளரும் அவரது நீண்ட நாள் காதலியுமான காவ்யா ராம்குமாருக்கும்  பாண்டிச்சேரியில் திருமணம் நடைபெற்றது. இதில் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். ’பேனா மற்றும் காகிதத்தில் தொடங்கி, கவிதையில் முடிந்தது... காவ்யா ராம்குமார், ஒவ்வொரு முறையும் என்னுள் எழுந்த புயலை விரட்டியதற்கு நன்றி. உங்களுடன், குறிப்பாக மூன்றாவது அலையின் போது இதைச் செய்வது ஒரு சாகசமாகும்’ எனக் குறிப்பிட்டு தனது திருமண படங்களை பகிர்ந்திருக்கிறார் அஸ்வின்.   https://twitter.com/Ashwin_saravana/status/1487875757796106240?s=20&t=uUcYpym44McN11Ty6qBAsg     அஸ்வின் சரவணன் நயன்தாரா நடித்த 'மாயா' (2015) என்ற திகில் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இது பிளாக்பஸ்டர் வெற்றி பெற்ற மு...
குக் வித் கோமாளி அஷ்வின் படத்தின் அடுத்த அறிவிப்பு!

குக் வித் கோமாளி அஷ்வின் படத்தின் அடுத்த அறிவிப்பு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
குக் வித் கோமாளி அஷ்வின் படத்தின் அடுத்த அறிவிப்பு! குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 2-வது சீசன் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பலருக்கும் சினிமா வாய்ப்புகள் குவிந்து வந்தன. இந்நிகழ்ச்சி மூலம் பிரபலமான அஷ்வினுக்கும் படமொன்றில் நடிக்க வாய்ப்பு கிடைத்து அப்படத்திற்கு ‘என்ன சொல்ல போகிறாய்’ என தலைப்பு வைத்திருந்தனர். விளம்பர படங்களை இயக்கி பிரபலமான ஹரிஹரன் இப்படத்தை இயக்கியிருக்கிறார். அஷ்வினுக்கு ஜோடியாக நடிக்க தேஜூ அஸ்வினி மற்றும் அவந்திகா ஆகிய இரண்டு புதுமுக ஹீரோயின்கள் நடிக்கின்றனர். நடிகர் புகழ் காமெடியனாக நடித்த இப்படத்திற்கு விவேக் - மெர்வின் இசையமைக்க ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவு செய்து, டிரைடண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் இந்த படத்தை தயாரித்திருந்தனர். இந்நிலையில் நடிகர் அஸ்வின் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார், அதில் இறைவனை நம்பி மற்றும் உங்களின் அன்ப...