திங்கட்கிழமை, ஜூன் 15
Shadow

Tag: AV33

ராதிகா சரத்குமாருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த படக்குழுவினர்!

ராதிகா சரத்குமாருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த படக்குழுவினர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
ராதிகா சரத்குமாருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த படக்குழுவினர்! பிரபல நடிகையாக இருக்கும் ராதிகா சரத்குமார், சினிமாவில் அறிமுகமாகி இன்றுடன் 43 வருடங்கள் நிறைவடைகிறது. 1978ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி வெளியான 'கிழக்கே போகும் ரயில்' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் ராதிகா. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் பல படங்களிலும், தமிழில் பல டிவி தொடர்களிலும் நடிகை ராதிகா நடித்துக் கொண்டிருக்கிறார். தற்போது ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகும் படத்தில் ராதிகா நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு காரைக்குடியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ராதிகாவின் 43 வருடம் நிறைவை ஒட்டி படக்குழு சார்பில் பெரிய கேக் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. இதன் படப்பிடிப்பு இடைவேளையில் சர்ப்ரைசாக பாட்டு பாடி உற்சாகமாக கேக் வெட்டி படக்குழுவினர் கொண்டாடி இருக்கிறார்கள். இதையடுத்...