சனிக்கிழமை, ஏப்ரல் 20
Shadow

Tag: bhakyaraj

நடிகர் சங்க தேர்தலை நிறுத்த திரைமறைவு வேலைகள்… ஒரு பகீர் ரிப்போர்ட்

நடிகர் சங்க தேர்தலை நிறுத்த திரைமறைவு வேலைகள்… ஒரு பகீர் ரிப்போர்ட்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  நடிகர் சங்க தேர்தலை நிறுத்த திரைமறைவு வேலைகள்... ஒரு பகீர் ரிப்போர்ட் நடிகர் சங்கத்திற்கு வரும் 23ம் தேதி தேர்தல் நடப்பது தெரிந்ததே. முந்தைய பாண்டவர் அணி சார்பில் ஒரு டீமும், ஐசரி கணேஷ்-பாக்யராஜ் கூட்டணி தலைமையில் சுவாமி சங்கரதாஸ் அணி பெயரில் ஒரு டீமும் களத்தில் நிற்கிறார்கள். 29 பதவிகளுக்கு 76பேர் நிற்கிறார்கள். விஷால் தலைமையில் உள்ள பாண்டவர் அணி மீது பகிரங்கமாக குற்றச்சாட்டு எதையும் வைக்க முடியாததால் பாக்யராஜ் -ஐசரி கணேஷ் அணி நடிகர் சங்க கட்டட பணிகள் தாமதத்தை கையில் எடுத்துள்ளது. இதற்கிடையில் பாண்டவர் அணியில் பொது செயலாளர் பதவிக்கு போட்டியிடும் விஷாலை தவிர மற்ற எந்த பதவிக்கு போட்டியிடுபவர்களுக்கும் பெரிய அளவில் எதிர்ப்பு இல்லை. அதே நேரம் நடிகர் சங்க கட்டடம் கட்டுவதற்கு ஒருகோடி ரூபாய் நிதி கொடுத்து, சுமார் 2 கோடிவரை 1.1 சதவீத வட்டியில் கடன் கொடுத்தத...
மீண்டும் கதை திருட்டு புகார் சாட்டையை வீசிய பாக்யராஜ்! அப்செட்டான முருகதாஸ்!!

மீண்டும் கதை திருட்டு புகார் சாட்டையை வீசிய பாக்யராஜ்! அப்செட்டான முருகதாஸ்!!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  மீண்டும் கதை திருட்டு புகார் சாட்டையை வீசிய பாக்யராஜ்! அப்செட்டான முருகதாஸ்!! நடிகர் விஜய் நடிக்கிற படங்களை எப்போதெல்லாம் முருகதாஸ் இயக்குகிறாரோ அப்போதெல்லாம் அந்த கதை அடுத்தவர் கதையாகவே குற்றம்சாட்டப்பட்டு கோலிவுட் பரபரப்பாகும்... ஒரு படம் என்றால் ஏதோ காழ்ப்புணர்ச்சியில் சொல்கிறார்கள் எனலாம்... இரண்டாவது கதை என்றாலும் அதே நிலையை சொல்லிக் கொள்ளலாம் வரிசையாக எடுக்கிற படங்கள் எல்லாம் அடுத்தவர் கதையாக இருந்தால்... அதிலும் கூட உதவியாளராக இருந்தவர் கதையையே நம்ப வைத்து திருடினால்... இந்த குற்றச்சாட்டடில் இந்தமுறை மிக நுட்பமாக சிக்கியிருக்கிறார் இயக்குனர் முருகதாஸ்... கத்தி, ஏழாம் அறிவு போன்ற படங்களைப்போல இந்த சர்கார் கதையையும் அத்தனை சீக்கிரம் முருகதாஸ் கடந்து போய்விட முடியாது... சரி... இந்த சர்கார் கதை எப்படி... யாரிடம் இருந்து திருடப்பட்டது என்ற விவரத்தை பார்ப்போம்... பல ...