ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 14
Shadow

Tag: bussy anand vijay makkal iyakkam

பாண்டி முதல்வர் ரங்கசாமியுடன் கைகோர்த்து பாஜகவை எதிர்த்து ”பாண்டி” ஆட தயாரான விஜய்!

பாண்டி முதல்வர் ரங்கசாமியுடன் கைகோர்த்து பாஜகவை எதிர்த்து ”பாண்டி” ஆட தயாரான விஜய்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
  நடிகர் விஜய் உடன் புதுச்சேரி முதல்வர் திடீரென சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சந்திப்பு நடிகர் விஜய்-ன் பனையூர் வீட்டில் நடைபெற்றுள்ளது. இப்போதைக்கு நேரடி அரசியல் இல்லை என்றாலும் நடிகர் விஜய் செயல்பாடுகளும் அவரது ரசிகர்களின் செயல்பாடுகளும் வருங்கால அரசியல் பாதைக்கு விஜய் தயார் ஆவதை சொல்லாமல் சில்கிறது. நடந்து முடிந்த சட்ட மன்ற தேர்தலில் பல மாவட்டங்களில் விஜய் மக்கள் இயக்கத்தினர் திமுக வெற்றிக்காக பிரசாரத்தில் ஈடுபட்டனர். இப்போது நடைபெற உள்ள  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் களமிறங்கி உள்ளது. ஏற்கனவே ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு கணிசமான வெற்றிகளை பெற்றிருந்தனர். அவர்கலை தனது பண்ணை வீட்டுக்கு அழைத்து விஜய் விருந்து வைத்து ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்த்க்கது. அதைப் போலவே,  நடைபெற உல்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் வெற்றிகளை கைப்பற்றும் என எதிர...
ஆட்டோ சின்னம் கேட்ட விஜய் மக்கள் இயக்கத்தின் கோரிக்கையை ஏற்க மறுத்த தேர்தல் ஆணையம்!

ஆட்டோ சின்னம் கேட்ட விஜய் மக்கள் இயக்கத்தின் கோரிக்கையை ஏற்க மறுத்த தேர்தல் ஆணையம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல், நடிகர்கள்
  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விஜய் மக்கள் இயக்கத்துக்கு ஆட்டோ சின்னத்தை வழங்க மாநில தேர்தல் ஆணையம் நிராகரிப்பு செய்துள்ளது. தமிழகத்தில் பிப்ரவரி-19ம் தேதி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கிறது.  இதற்கென பல கட்சிகளும் தங்களை தயார்படுத்திக்கொண்டு வருகிறது. இதில் விஜய் மக்கள் இயக்கத்தினை சார்ந்தவர்கள் தங்களுக்கென்று பொதுவாக ஆட்டோ சின்னத்தினை வழங்க கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால் இவர்களது கோரிக்கையை ஏற்க மறுத்த மாநில தேர்தல் ஆணையம்,  அவர்களுக்கு ஆட்டோ சின்னம் வழங்க முடியாது என்று மறுப்பு தெரிவித்துள்ளது  ...