சனிக்கிழமை, ஜூலை 4
Shadow

Tag: chandigarh mayor election result

வாக்குச்சீட்டில் தில்லுமுல்லு செய்து மேயரான பாஜக! ஆதாரத்துடன் அம்பலமான வீடியோ!

வாக்குச்சீட்டில் தில்லுமுல்லு செய்து மேயரான பாஜக! ஆதாரத்துடன் அம்பலமான வீடியோ!

HOME SLIDER, NEWS, politics, அரசியல், வீடியோ
  சண்டிகர் மாநகராட்சி மேயர், மூத்த மேயர், துணை மேயர் ஆகிய பதவிகளுக்கான வாக்குப்பதிவு, பஞ்சாப் மற்றும் ஹரியானா நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி இன்று நடைபெற்றது. இந்த தேர்தலில், இந்தியா கூட்டணி சார்பில் ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சியும் இணைந்து பா.ஜ.க.வை எதிர்த்து போட்டியிட்டன. அதன்படி, ஆம் ஆத்மியை சேர்ந்த குல்தீப் குமாரும், பா.ஜ.க.வை சேர்ந்த மனோஜ் சோங்கரும் மேயர் பதவிக்கு போட்டியிட்டனர். மேலும், மூத்த துணை மேயர் பதவிக்கு காங்கிரஸ் கட்சியின் குர்பிரீத் சிங்கும், பா.ஜ.க.வைச் சேர்ந்த குல்ஜீத் சந்தும் போட்டியிட்டனர். துணை மேயர் பதவிக்கு காங்கிரஸ் வேட்பாளர் நிர்மலா தேவியை எதிர்த்து பா.ஜ.க சார்பில் ராஜிந்தர் சர்மா போட்டியிட்டார்.ஏற்கனவே உறுப்பினர்கள் அடிப்படையில் ஆம் ஆத்மி-காங் கூட்டணிக்கு 20 வாக்குகளும், பாஜகவுக்கு 16 வாக்குகளும் மட்டுமே இருந்தது. . இந்த சூழலில் எப்படியும்...