தர்பார் தேதியால் தாமதமான தர்மபிரபு சுதாரித்த யோகிபாபு..!
தர்பார் தேதியால் தாமதமான தர்மபிரபு சுதாரித்த யோகிபாபு..!
தமிழ் சினிமாவில் இன்றைக்கு யார் தேதி கிடைக்கிறதோ இல்லையோ இவர் தேதி கிடைக்கவே கிடைக்காது... அதேபோல எந்த பட பூஜை போட்டாலும் இவர் அந்த படத்தில் கெஸ்ட் ரோலிலாவது இடம் பிடிப்பார்... அப்படி கெஸ்ட் ரோலில் நடித்தாலும் டைரக்டர்கள் ஒரு பாடல் காட்சியை வைத்து விடுவார்கள்... அந்தளவுக்கு பிசியான நடிகராக மாறியிருப்பவர் யோகிபாபுதான்.
விஜய், அஜீத், சூர்யா என பலரோடு நடித்தவர் இப்போது ரஜினி படத்திலும் நடித்து வருகிறார். ரஜினியின் இப்போதைய ‘தர்பார்’ படத்தின் படபிடிப்பு மும்பையில் நடக்கிறது. சுமார் 50 நாட்கள் நடைபெறும் படப்பிடிப்பில் ரஜினியுடனேயே யோகிபாபுவுக்கும் காட்சிகள் இருப்பதால் அவரும் அதிக நாட்கள் தேதி கொடுத்திருக்கிறார் இதன் காரணமாக யோகிபாபு நடித்து முடித்து ரிலீசுக்கு ரெடியாகி வரும் தர்மபிரபு, ஏ1 படங்களின் டப்பிங் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்...
