புதன்கிழமை, ஏப்ரல் 29
Shadow

Tag: dileep bhavana

கேரளா சர்வதேச திரைப்பட தொடக்க விழாவில் சர்ப்ரைசாக ஆஜரான நடிகை பாவனா!

கேரளா சர்வதேச திரைப்பட தொடக்க விழாவில் சர்ப்ரைசாக ஆஜரான நடிகை பாவனா!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
    கேரளா சர்வதேசத் திரைப்பட விழாவை முதலமைச்சர் பினராய் விஜயன் தொடங்கி வைத்தார். திருவனந்தபுரத்தில் 7 நாள்கள் நடைபெறும் திரைப்பட விழாவில் 15 திரையரங்குகளில் 180க்கும் மேற்பட்ட உலகத் திரைப்படங்கள் திரையிடப்படவுள்ளன. இதன் தொடக்க விழாவில் நடிகை பாவனா பங்கேற்றது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பாவனா வருவதாக நிகழ்வுப் பட்டியலில் வெளியிடப்படாத நிலையில், அவர் திடீரென விழா மேடைக்கு வருகை தந்தார். பாவனாவை "symbol of fight" என தயாரிப்பாளர் ரஞ்சித் அறிமுகப்படுத்தினார். அப்போது அங்கிருந்தவர்கள் அரங்கம் நிறைந்த கைத்தட்டலுடன் பாவனாவை வரவேற்றனர். மோகன்லால், மம்மூட்டி போன்ற மூத்த நடிகர்கள் கீழே அமர்ந்து இருந்த நிலையில் பாவனா மேடையில் அமர்ந்து இருந்தார். கேரள கலாசாரத் துறை அமைச்சர் ஷாஜி செரியன் (Saji Cherian) "கேரளாவின் ரோல் மாடல் என பாவனாவுக்கு புகழாரம் சூட்டினார். நிகழ்...
நடிகை கடத்தல்… பாலியல் வழக்கு… போலீசை கொல்ல பிளான்… சினிமாவை மிஞ்சும் நடிகர் திலீப் கேஸ்! 

நடிகை கடத்தல்… பாலியல் வழக்கு… போலீசை கொல்ல பிளான்… சினிமாவை மிஞ்சும் நடிகர் திலீப் கேஸ்! 

CINI NEWS, HOME SLIDER, NEWS, செய்திகள், நடிகர்கள்
  நடிகை கடத்தல்... பாலியல் வழக்கு... போலீசை கொல்ல பிளான்... சினிமாவை மிஞ்சும் நடிகர் திலீப் கேஸ்! போலீஸ் அதிகாரிகளை கொலை செய்ய திட்டமிட்ட வழக்கில் மலையாள நடிகர் திலீப்பிடம் மூன்று நாட்கள் போலீஸ் விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மலையாளம், தமிழ் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த பிரபல நடிகை கடந்த 2017-ல் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள நடிகர் திலீப்பின் நண்பரும், இயக்குநருமான பாலச்சந்திர குமார் என்பவர் தெரிவித்த புது தகவல்கள் வழக்கின் போக்கை மாற்றியுள்ளது பாலச்சந்திர குமார், "ஜாமீனில் வெளிவந்த பிறகு திலீப் தன்னை கைது செய்த காவல்துறை அதிகாரிகளை பழிவாங்க தனியாக ஓர் ஆலோசனையை நடத்தினார். இந்த ஆலோசனை நடந்தபோது நான் அவர்கள் வீட்டில் தான் இருந்தேன். அவர்கள் பேசியது ஆடியோவாகவும் என்னிடம் உள்ளது. திலீப் குறித்த தகவல...