வியாழக்கிழமை, ஜூன் 4
Shadow

Tag: Director Atlee

ஏ.ஆர்.ரஹ்மான் ஸ்டியோவில் விஜய்யின்  தளபதி63 பட பாடலை கேட்ட அட்லி… வைரலாகும் படம்

ஏ.ஆர்.ரஹ்மான் ஸ்டியோவில் விஜய்யின் தளபதி63 பட பாடலை கேட்ட அட்லி… வைரலாகும் படம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  தளபதி63 படத்தின் 2 பாடல் முடிந்து அந்த பாடலை இயக்குனர் அட்லிக்கு போட்டு காட்டி இருக்கிறார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். விஜய் இரு வேஷங்களில் நடித்து வரும் தளபதி 63 படத்தின் பெயர் விஜய் பிறந்த நாளான வரும் 22ம் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்த்த நிலையில்... ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக 2 பாடலின் பர்ஸ்ட் சிங்கிள் ஆடியோ வெளியாகலாம் என கூறப்படுகிறது. படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருவது போல படத்தின் பாடல் இசை சேர்ப்பு பணியும் ஏ.ஆர்.ரஹ்மான் விறுவிறுப்பாக செய்து வருகிறார். படத்தின் முதல் பாடலை இயக்குனர் அட்லிக்கு தனது ஸ்டியோவில் ரஹ்மான் போட்டு காட்டியிருக்கிறார்.   https://twitter.com/arrahman/status/1135993191449022464?s=19 இயக்குனர் அட்லி தனது ஸ்டுடியோவில் அமர்ந்திருக்கும் படத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் ரஹ்மான் பதிவிட்டு ...
15 நிமிடத்துக்கு 20 கோடியா? குடுக்குறவன் கர்ணனா இருந்தாலும் கவச குண்டலத்தையா கேக்குறது…

15 நிமிடத்துக்கு 20 கோடியா? குடுக்குறவன் கர்ணனா இருந்தாலும் கவச குண்டலத்தையா கேக்குறது…

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  அட்லி இயக்கத்தில் ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் விஜய்63 படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இப்படத்தில் தேவதர்ஷினி, யோகி பாபு, டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், ஜாக்கி ஷெராப் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்க, வில்லன் வேடத்திற்கு பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை நடிக்க வைக்க அட்லீ பேசி வந்தார். இருமுறை நேரில் சந்தித்து பேசியிருக்கிறார்கள். இந்த நிலையில், ஷாருக்கான விஜய்க்கு வில்லனாக நடிக்க சம்மதித்திருப்பதாகவும், அவரது வேடம் க்ளைமாக்ஸின் போது 15 நிமிடங்கள் மட்டுமே வரும் என்றும் கூறப்படுகிறது. அதே சமயம், இந்த 15 நிமிடம் நடிப்பதற்காக ஷாருக்கான கேட்ட சம்பளத்தை அறிந்த ஒட்டு மொத்த கோலிவுட்டே வாய் பிளந்திருக்கிறது. ஆம், ‘தளபதி 63’ படத்தின் இந்தி சாட்டிலைட் உரிமையை சம்பளமாக ஷாருக்கான் கேட்க... ஷாக் ஆகி இருக்கிறது தயாரிப்பு தரப்பு. இருக்காதா பின்ன... 15 நிமிட...
2020 பொங்கல் ரிலீஸ் ரேசில்  விஜய்63…!?

2020 பொங்கல் ரிலீஸ் ரேசில் விஜய்63…!?

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  நடிகர் விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தினை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு சில வாரங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்டது. இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் படப்பிடிப்பு மற்றும் படத்தின் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் படப்பிடிப்பு நடந்துவரும் இந்நேரத்தில் இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை கே.ஜே.ஆர் பிலிம்ஸ் நிறுவனம் ₹70 கோடிக்கு வாங்குவதாக தயாரிப்பு நிறுவனமான ஏ.ஜி.எஸ் நிர்வாகத்திடம் பேச்சு வார்த்தை நடத்திவருகிறது. கே.ஜே.ஆர் நிறுவனம் தயாரிப்பு நிறுவனத்திடம் ஒரு கோரிக்கை வைத்துள்ளனர், அதாவது விஜய் 63 திரைப்படத்தினை 2020 பொங்கல் பண்டிகை காலத்தில் வெளியிட வேண்டும் என்பதே. தயாரிப்பு நிறுவனம் கே.ஜே.ஆர் பிலிம்ஸ் கோரிக்கைக்கு இன்னும் உறுதி அ...
விஜய் படத்தில் ரோபோ ஷங்கர் மகள் அறிமுகம் – TMJA பொங்கல் விழாவில் அட்லி வாக்குறுதி

விஜய் படத்தில் ரோபோ ஷங்கர் மகள் அறிமுகம் – TMJA பொங்கல் விழாவில் அட்லி வாக்குறுதி

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் (TMJA) சார்பில் சென்னையில் பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது. பிரியா அட்லி விளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார். இயக்குனர் அட்லி, நடிகர் ரோபோ ஷங்கர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். விழாவில் திரைத்துறையில் பல ஆண்டுகளாக கடை நிலை ஊழியர்களாக பணியாற்றி வரும் நலிந்த ஊழியர்களுக்கு உதவித் தொகையும் பொங்கல் பரிசு பைகளையும் சிறப்பு விருந்தினர்கள் இயக்குனர் அட்லி, பிரியா அட்லி, நடிகர் ரோபோ ஷங்கர் ஆகியோர் வழங்கி கவுரவப் படுத்தினர். பொங்கல் விழாவில் இயக்குனர் அட்லி பேசியது: பத்திரிகையாளர்கள் இணைந்து இப்படி ஒரு விழாவை நடத்துவது ரொம்ப மகிழ்ச்சியை தருகிறது. குறிப்பாக சொல்வதென்றால் இந்த விழாவில் சினிமாவில் கடை நிலை ஊழியர்களை அழைத்து கவுரவம் செய்வது மிக சிறப்பு. அந்த நிகழ்வில் என்னை அழைத்தது எனக்கு ரொம்ப மகிழ்ச்சியை தருகிறது. காரணம் என் ஷூட...