வியாழக்கிழமை, ஜூலை 30
Shadow

Tag: glenn maxwell vini raman

தமிழ் பெண்ணை மணக்கும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மேக்ஸ்வெல்!

தமிழ் பெண்ணை மணக்கும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மேக்ஸ்வெல்!

HOME SLIDER, NEWS, sports, உலக செய்திகள், செய்திகள்
  மார்ச் 27ம் தேதி மேக்ஸ்வெல் - வினி ராமன் தம்பதிகளின் திருமணம் நடைபெற உள்ளது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் க்ளென் மேக்ஸ்வெல் தமிழ் பெண்ணை திருமணம் செய்ய இருக்கிறார். ஆல்ரவுண்டராக ஆஸ்திரேலிய அணியில் அதிரடி காட்டுபவர் க்ளவுன் மேக்ஸ்வெல். ஆர்சிபி அணிக்காக கடந்தாண்டு ஐபிஎல்லில் விளையாடினார். இந்நிலையில், மீண்டும் மேக்ஸ்வல்லை ஆர்சிபி அணி தக்கவைத்துக்கொண்டுள்ளது   இந்நிலையில், மேக்ஸ்வெல் ஆஸ்திரேலியா வாழ் தமிழ் பெண்ணான வினி ராமன் என்பவரை காதலித்து வந்துள்ளார். இதையடுத்து, அவர்களுக்கு இந்திய முறைப்படி 2020ம் ஆண்டு நிச்சயதார்த்தம் நடந்தது. கொரோனா பரவல் காரணமாக திருமணத்தை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. தற்போது மார்ச் 27ம் தேதி மேக்ஸ்வெல் - வினி ராமன் தம்பதிகளின் திருமணம் நடைபெற உள்ளது இந்நிலையில், தம்பதியின் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகி...