வெள்ளிக்கிழமை, ஜூலை 31
Shadow

Tag: Income tax

வருமான வரி தாக்கல் செய்யும் கால அவகாசம் நீட்டிப்பு

வருமான வரி தாக்கல் செய்யும் கால அவகாசம் நீட்டிப்பு

HOME SLIDER, NEWS, கட்டுரை
  நாடு முழுவதும் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யவதற்கான கால அவகாசத்தை மார்ச் 15-ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக நிதி அமைச்சகமும், வருமான வரித்துறையும் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- இந்தியாவில் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருவதால் வரி செலுத்துவோர் சிக்கலை சந்தித்துள்ளனர். இதை கருத்தில் கொண்டும், இ-பைலிங் தளத்தில் உள்ள நடைமுறைச் சிக்கல் காரணமாகவும், வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் கால அவகாசம் மார்ச் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது....
நடிகர் விஜய் வரிவிலக்கு கேட்டது உரிமை  இதில் சமூக நீதி என்பது எங்கு வந்தது? -முன்னாள் நீதிபதி சந்துரு

நடிகர் விஜய் வரிவிலக்கு கேட்டது உரிமை  இதில் சமூக நீதி என்பது எங்கு வந்தது? -முன்னாள் நீதிபதி சந்துரு

HOME SLIDER, NEWS, செய்திகள், நடிகர்கள்
நடிகர் விஜய் வரிவிலக்கு கேட்டது உரிமை  இதில் சமூக நீதி என்பது எங்கு வந்தது? -முன்னாள் நீதிபதி சந்துரு சமூக நீதிக்குப் பாடுபடுவதாக பிரதிபலிக்கும் நடிகர்கள், ரீல் ஹூரோவாக இருக்ககூடாது எனவும் வரி ஏய்ப்பு செய்வது ஏற்றுக்கொள்ள இயலாது என்று இங்கிலாந்திலிருந்து இறக்குமதி செய்த தனது ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு சுங்கவரி செலுத்திய நிலையில், நுழைவு வரி வசூலிக்கத் தடைக் கோரியிருந்த நடிகர் விஜய்யின் மனு மீதான விசாரணையின் போது நீதிபதி எம்.எஸ் சுப்ரமணியம் கூறிய கருத்துகள் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. இந்நிலையில் முன்னாள் நீதிபதி சந்துரு இதற்கு மாறுபட்ட கருத்தினைத் தெரிவித்துள்ளார். வரியில் இருந்து விதிவிலக்கு கேட்கிறார்கள் என்பது இந்தியக்குடிமக்கள் ஒவ்வொருவரின் உரிமையாகும். ஏழை முதல் பெரிய பணக்காரர்கள் வரை அனைவருக்கும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் உரிமை உண்டு. இதன்பேரில் தான் நடிகர் விஜய்யும் வரிவிலக்க...
விஜய் வீடு உள்ளிட்ட 38 இடங்களில் வருமானவரி சோதனை! 77 கோடி ரொக்கம் 300 கோடிக்கு ஆவணங்கள் சிக்கியது!!

விஜய் வீடு உள்ளிட்ட 38 இடங்களில் வருமானவரி சோதனை! 77 கோடி ரொக்கம் 300 கோடிக்கு ஆவணங்கள் சிக்கியது!!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  விஜய் வீடு உள்ளிட்ட 38 இடங்களில் வருமானவரி சோதனை! 77 கோடி ரொக்கம் 300 கோடிக்கு ஆவணங்கள் சிக்கியது!! நடிகர் விஜய் நடித்த பிகில் பட வியாபாரத்தில் வரி ஏய்ப்பு நடந்துள்ளதாக வெளியான தகவல்களைத் தொடர்ந்து நெய்வேலியில் மாஸ்டர் ஷூட்டிங்கில் இருந்த விஜய் வருமானவரித் துறை அதிகாரிகளால் படப்பிடிப்பை நிறுத்தி விட்டு சென்னை அழைத்து வரப்பட்டார். சுமார் 35 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற சோதனை நேற்று இரவு முடிவுக்கு வந்தது. இந்த நிலையில் மத்திய நேரடி வரி வாரிய ஊடகம் மற்றும் தொழில் நுட்பக்கொள்கை வருமான வரி ஆணையர் சுரபி அலுவாலியா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- தமிழ்நாட்டில் உள்ள திரைத்துறையை சார்ந்த தயாரிப்பாளர், ஒரு பிரபல நடிகர் மற்றும் அவருடைய வினியோகஸ்தர் மற்றும் பைனான்சியர் ஆகிய 4 முக்கியமானவர்கள் தொடர்பான இடங்களில் வருமான வரித்துறை கடந்த 5-ந்தேதி சோதனை நடத்தி...