செவ்வாய்க்கிழமை, ஜூன் 16
Shadow

Tag: Jamaica

ஜமைக்கா சென்றடைந்த ராம்நாத் கோவிந்த்!

ஜமைக்கா சென்றடைந்த ராம்நாத் கோவிந்த்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சமைக்கா சென்றடைந்தார். இரு நாடுகளுக்கும் இடையேயான நட்பு 60 ஆண்டுகளை எட்டியுள்ளதை தொடா்ந்து ஜனாதிபதி இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ளாா். அங்கு அவர், ஜமைக்கா கவா்னா் ஜெனரல் பேட்ரிக் ஆலன் மற்றும் பிரதமா் ஆண்ட்ரூ ஹோல்னஸை அவா் சந்தித்து இரு நாட்டு நல்லுறவை வலுப்படுத்துவது குறித்து அவா் ஆலோசனை நடத்த உள்ளாா். மேலும் அவா் அந்நாட்டு நாடாளுமன்றத்தின் கூட்டுக் தொடரில் உரையாற்றுகிறாா். ஜமைக்காவில் சுமாா் 70 ஆயிரம் இந்தியா்கள் உள்ளனா். அவா்கள் இருநாட்டுக்கும் இடையே நல்லுறவை மேம்படுத்தும் பாலமாக உள்ளனா் என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஜமைக்கா சென்ற முதல் இந்திய ஜனாதிபதி என்ற பெருமையை ராம்நாத் கோவிந்த் பெற்றுள்ளார்....
இணையத்தில் மீண்டும் வைரலான உலகின் அதிவேக ஓட்டக்காரர்… காரணம் இதுதான்!

இணையத்தில் மீண்டும் வைரலான உலகின் அதிவேக ஓட்டக்காரர்… காரணம் இதுதான்!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், உலகம், செய்திகள்
  இணையத்தில் மீண்டும் வைரலான உலகின் அதிவேக ஓட்டக்காரர்... காரணம் இதுதான்! பிரபல ஜமைக்கா தடகள வீரர் உசேன் போல்ட் ஓய்வு பெற்று விட்டார். உசேன் போல்ட் தன்  பார்ட்னர் கசி பென்னட்டுடன் சேர்ந்து வாழ்ந்து வருகிறார். 8ம் தேதி கசி பென்னட்டின் பிறந்தநாள் . இதையொட்டி , தன் மகளின் புகைப்படத்தை முதன்முறையாக சமூக வலைத்தளத்தில் உசேன் போல்ட் பகிர அது பெரும் வைரலானது. கடந்த ஜூன் 14- ந் தேதி உசேன் போல்ட் , கசி பென்னட் தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது அந்த குழந்தைக்கு ஒலிம்பியா லைட்னிங் என்று பெயர் வைக்கப்பட்டது. தன் அன்பு காதலியின் பிறந்த நாளை முன்னிட்டு,  சமூகவலைத்தளத்தில் கசி பென்னட்டுடன் மகள் இருப்பது போன்ற புகைப்படங்களை உசேன் போல்ட் வெளியிட்டு, '' என் காதலிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். இந்த சிறந்த நாளை உன்னுடன் நான் கழித்தேன். உன்னை சந்தோஷமாக வைத்துக் கொள்வதும் உன் முகத்தில் சிர...