புதன்கிழமை, ஜூன் 17
Shadow

Tag: k bhagyaraj

தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்க தேர்தல்: தலைவராக ஆர்.கே.செல்வமணி மீண்டும் தேர்வு!

தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்க தேர்தல்: தலைவராக ஆர்.கே.செல்வமணி மீண்டும் தேர்வு!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்துக்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்படுகிறது. தற்போது தலைவராக இருக்கும் ஆர்.கே.செல்வமணியின் பதவி காலம் முடிவதை தொடர்ந்து புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய நேற்று தேர்தல் நடைபெற்றது. சென்னை கே.கே.நகரில் உள்ள தாய் சத்யா பள்ளியில் நடைபெற்ற தேர்தலில் வழக்கறிஞர் செந்தில்நாதன் தேர்தல் அதிகாரியாக செயல்பட்டார். தலைவர் பதவிக்கு கே.பாக்யராஜும், ஆர்.கே.செல்வமணி தனித் தனி அணியாக போட்டியிட்டனர். இவர்கள் இருவரது அணிகள் சார்பிலும் செயலாளர், பொருளாளர், 2 துணைத்தலைவர்கள், 4 இணை செயலாளர்கள், 12 செயற்குழு உறுப்பினர்கள் பதவிகளுக்கும் பலர் போட்டியிட்டார்கள். இதில் இயக்குனர்கள் மாதேஷ், எழில் துணைத் தலைவர்களாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.  மற்ற நிர்வாகிகளை தேர்வு செய்ய, நேற்று காலை 7 முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில...
திடீரென பதவியை ராஜினாமா செய்த செல்வமணி! வருத்தம் தெரிவித்த பாக்யராஜ்!!

திடீரென பதவியை ராஜினாமா செய்த செல்வமணி! வருத்தம் தெரிவித்த பாக்யராஜ்!!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள்
    பதவியை ராஜினாமா செய்த செல்வமணி! தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தின் தேர்தல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இமயம் அணி சார்பில் இயக்குனர் பாக்யராஜ் தலைமையில் ஒரு அணியும், புதுவசந்தம் அணி சார்பில் இயக்குனர் செல்வமணி தலைமையில் ஒர் அணியும் களத்தில் இருக்கிறது. இதில் பாக்யராஜ் அணிக்கு பாரதிராஜா ஆதரவு தெரிவித்திருக்கிறார். செல்வமணிக்கு விக்ரமன் ஆதரவு தெரிவித்திருக்கிறார். பாக்யராஜை பொய்யர் என செல்வமணியும், செல்வமணியை போர்ஜெரி பேர்வழி என பாக்யராஜும் ஒருவரை ஒருவர் கடுமையான குற்றச்சாட்டுகளோடு பொது மேடைகளில் குற்றம்சுமத்தி பேசி வருகிறார்கள். செல்வமணி தமிழ் சினிமாவில் பல சங்கங்களில் பதவியில் இருக்கிறார். அதில் குறிப்பாக எழுத்தாளர்கள் சங்கத்தில் துணைத்தலைவராக இருக்கிறார். விஜய் நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான சர்க்கார் படக்கதை திருட்டுக்கதை என புகார் எழுந...
சூடு பிடிக்கும் இயக்குனர் சங்க தேர்தல் பரபரப்பு!

சூடு பிடிக்கும் இயக்குனர் சங்க தேர்தல் பரபரப்பு!

Uncategorized
  *இயக்குநர் சங்க தேர்தல் K.பாக்யராஜ் தலைமையிலான இமயம் அணி வேட்பாளர்கள் அறிமுக விழா!* 2022 - 2024 ஆண்டுக்கான இயக்குநர் சங்க தேர்தல் வரும் பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெறுகிறது. இத்தேர்தலில் இயக்குநர் இமயம் பாரதிராஜா ஆசியுடன் இயக்குநர் கே.பாக்யராஜ் தலைமையில் 30 பேர் குழு பங்கு கொள்கிறது. இவர்களின் அறிமுக விழா இன்று பத்திரிகை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. *இவ்விழாவினில் வரவேற்புரை அளித்த மங்கை அரிராஜன் பேசியதாவது…* இமயம் அணி என்றாலே அனைவருக்கும் தெரியும், இது இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களின் ஆசி பெற்ற அணி. தலைவர் பாக்யராஜ் தலைமையிலான அணி. இது கண்டிப்பாக வெற்றி பெறும். இதனை தொடர்ந்து வேட்பாளர்கள் அனைவரையும் இயக்குநர் R.சுந்தர்ராஜன் அவர்கள் பத்திரிகை நண்பர்களுக்கு அறிமுகம் செய்தார். இமயம் அணி சார்பில் K.பாக்யராஜ் - தலைவர் ரா. பார்த்திபன் - செயலாளர் வெங்கட்...
சூடு சுரணை இருக்கா… சம்பாதித்து சொத்து சேர்த்தது போதாதா? செல்வமணியை காய்ச்சி எடுத்த பாக்யராஜ்!

சூடு சுரணை இருக்கா… சம்பாதித்து சொத்து சேர்த்தது போதாதா? செல்வமணியை காய்ச்சி எடுத்த பாக்யராஜ்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
  நீ எடுத்த படம் எல்லாம் நல்லா ஓடிச்சுன்னு சொன்னாங்க அது எல்லாம் நீதான் எடுத்தியா என்ற சந்தேகம் எனக்கு வந்து விட்டது என  ஆர்.கே.செல்வமணியை, இயக்குநர் கே.பாக்யராஜ் விமர்சித்துள்ளார். தற்போது உள்ள இயக்குனர் சங்க நிர்வாகிகளை சந்திப்பதே மிக சவாலான ஒன்றாக இருக்கிறது. தொலைபேசியில் கூட அணுக முடியவில்லை ஆனால் நான் நீண்ட ஆண்டுகளாக ஒரே தொலைபேசி எண்ணை தான் வைத்துள்ளேன் நான் வெற்றிபெற்றால் இயக்குனர்கள் எந்த பிரச்சனை என்றாலும் என்னை அழைக்கலாம் என இமயம் அணி தலைவர் வேட்பாளர் கே.பாக்யராஜ் பேசினார். வரும் 27ம் தேதி நடைபெறும் தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்க தேர்தலில் கே.பாக்யராஜ் தலைமையிலான இமயம் அணி போட்டியிட உள்ளது . தலைவர் பதவிக்கு பாக்யராஜ், செயலாளர் பதவிக்கு பார்த்திபன், பொருளாளர் பதவிக்கு வெங்கட் பிரபு என மொத்தம் 30 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில் இயக்குன...