வெள்ளிக்கிழமை, ஆகஸ்ட் 7
Shadow

Tag: Maari 2

மாநில மொழியில் புதிய சாதனை படைத்த ரவுடி பேபி பாடல்…!

மாநில மொழியில் புதிய சாதனை படைத்த ரவுடி பேபி பாடல்…!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  தனுஷ் நடிப்பில்  யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியான மாரி 2  படத்தின் பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.அதில், ரவுடி பேபி பாடலை தனுஷ் எழுதி பாடியிருந்தார். இந்தப் பாடலுக்கு இயக்குநரும், நடிகருமான பிரபுதேவா நடனம் அமைத்திருந்தார். இந்தப் பாடலில் தனுஷின் நடனத்தைவிட சாய் பல்லவியின் நடனம் ரசிகர்களைக் கவரும் வண்ணம் அமைக்கப்பட்டிருந்தது. ‘மாரி 2’ படம் வெளியான சில நாட்களிலேயே ரவுடி பேபி பாடலின் வீடியோவை யூடியூப் பக்கத்தில் படக்குழுவினர் வெளியிட்டனர். இணையத்தில் வைராலான இந்தப் பாடல் பில்போர்ட் இசைப்பட்டியலிலும் இடம்பெற்று புதிய சாதனை படைத்தது. மேலும் இந்தப் பாடல் வெளியான 16 நாட்களில் 100 மில்லியன் பார்வைகளையும் 41 நாட்களில் 200 மில்லியன் பார்வைகளையும், 69 நாட்களில் 300 மில்லியன் பார்வைகளையும், 104 நாட்களில் 400 மில்லியன் பார்வைகளையும் 157 நாட்களில் 500 மில்லியன் பா...
250 மில்லியன் கடந்த ‘ரெளடி பேபி’ பாடல்!

250 மில்லியன் கடந்த ‘ரெளடி பேபி’ பாடல்!

CINI NEWS, செய்திகள்
தனுஷ், சாய் பல்லவி நடிப்பில் கடந்து ஆண்டு வெளியான மாரி திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் இடம் பெற்ற ரெளடி பேபி பாடல் தொடர்ந்து பல சாதனைகளை படைத்து வருகிறது. இதுவரை தென்னிந்தியாவிலே அதிக பார்வையாளர்களை கொண்ட முதல் பாடல் என்கிற பெறுமையையும் இந்த வீடியோ பெற்றது. தற்போது 250 மில்லியன் பார்வையாளர்களை எட்டி புதிய சாதனையை படைத்துள்ளது. இதுவரை தமிழில் வெளியான பாடல்களிலே இந்த பாடல்தான் அதிக பார்வையாளர்களை கொண்ட பாடல். இதற்கு முன்பு தனுஷின் ஒய் திஸ் கொலவெறி பாடல்தான் அதிக பார்வையாளர்களை பெற்றிருந்த பாடலாக இருந்தது. இப்போது ரவுடி பேபி பாடல் 250 மில்லியன் ரசிகர்களை கடந்து புதிய சாதனையை படைத்திருக்கிறது. இப்படதிற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். தற்போது இந்த பாடலுக்கு பல இடங்களில் இருந்தும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது. https://www.youtube.com/watch?v=x6Q7c9Ry...