புதன்கிழமை, ஜூலை 29
Shadow

Tag: nayanthara and vignesh shivan

நயன்தாரா, விக்னேஷ் சிவனை கைது செய்யணுமாம் காரணம் கேட்டா சிரிச்சிடுவீங்க!

நயன்தாரா, விக்னேஷ் சிவனை கைது செய்யணுமாம் காரணம் கேட்டா சிரிச்சிடுவீங்க!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
  சாலிகிராமத்தை சேர்ந்த சமூக ஆர்வலரான கண்ணன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில், ரவுடிகளை ஒடுக்க தமிழக காவல்துறை சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் ரவுடிகளை ஊக்குவிக்கும் விதமாக நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகியோர் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் துவங்கி இருப்பது பொதுமக்களிடையே ஒரு வித அச்சத்தை ஏற்படுத்துவதாக புகாரில் தெரிவித்துள்ளார். சமீபத்தில் நடிகர் அஜித்தின் 62ஆவது திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கப்போவதாக அறிவிப்பு வெளிவந்தது. அப்போது விக்னேஷ் சிவன் மற்றும் அவரது ரவுடி பிக்சர்ஸ் குழு இணைந்து பட்டாசு வெடித்த செய்திகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதாக புகாரில் குறிப்பிட்டுள்ளார். பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகை...
சோட்டானிக்கரை கோயிலில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஜோடி!

சோட்டானிக்கரை கோயிலில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஜோடி!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
  கேரளாவில் பிரசித்தி பெற்ற சோட்டானிக்கரை பகவதி அம்மன் கோவிலில் பல மணி நேரம் காத்திருந்து, கோவில் நடை திறந்தவுடன் நயன்தாரா, காதலர் விக்னேஷ் சிவன் இருவரும் தரிசனம் செய்தனர். கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சோட்டானிக்கரை கோவிலில் மகம் நட்சத்திர தினம் முக்கியத்துவம் வாய்ந்தது. இதையொட்டி, சோட்டானிக்கரை தேவி கோவிலில் ஏழாம் நாள் திருவிழாவையொட்டி மகம் தொழுதல் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதனைக்காண கேரளா மட்டுமின்றி நாடு முழுவதிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான பெண்கள் கோவில் வளாகத்தில் குவிந்தனர். இந்நிலையில், இன்று சோட்டானிக்கரையில் தரிசனம் செய்ய வந்த தென்னிந்திய திரையுலகின் பிரபல நடிகை நயன்தாரா, நடிகர் ஜெயராமின் மனைவி பார்வதி ஜெயராம் ஆகியோர் பல மணி நேரம் காத்திருந்து, கோவில் நடை திறந்தவுடன் தரிசனம் செய்தனர். நயன்தாராவுடன் அவரது காதலரும் தம...