செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 28
Shadow

Tag: north korea

வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை!

வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை!

HOME SLIDER, NEWS, World News, உலக செய்திகள், செய்திகள்
வடகொரியா, இந்த ஆண்டு தொடக்கம் முதல் அடிக்கடி ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தாலும் அதனை கண்டு கொள்ளவில்லை. இந்த நிலையில் வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனையை நடத்தி உள்ளது. இன்று அதிகாலை ஜப்பான் கடல்பகுதியை நோக்கி கண்டம் விட்டு கண்டம் பாயும் மூன்று ஏவுகணைகளை ஏவி வடகொரியா சோதனை செய்ததாக தென்கொரியா ராணுவம் தெரிவித்துள்ளது. அமெரிக்கா அதிபர் ஜோ பைடன், ஜப்பானில் நடந்த குவாட் அமைப்பு உச்சி மாநாட்டில் பங்கேற்றுவிட்டு தனது நாட்டுக்கு புறப்பட்ட சில மணி நேரத்தில் வடகொரியா ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது. ஜப்பான் பிரதமர் புயிடோ கிஷிடா கூறும் போது, வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியது தொடர்பாக உறுதி செய்ய முயற்சித்து வருகிறோம் என்றார். வடகொரியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. தினமும் வட்சக்கணக்கானோர் தொற்றுக்கு உள்ளாகி வரு...
ரயிலில் இருந்து வடகொரியா ஏவுகணை சோதனை!!

ரயிலில் இருந்து வடகொரியா ஏவுகணை சோதனை!!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், உலகம்
  ரயிலில் இருந்து இரண்டு ஏவுகணைகளை சோதனை செய்ததாக வடகொரியா தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நிர்வாகத்தால் விதிக்கப்பட்ட புதிய தடைகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ரயிலில் இருந்து பாலிஸ்டிக் ஏவுகணைகளை சோதனை செய்ததாக வட என்று கொரியாவின் அரசாங்க செய்தி நிறுவனமான VOK தெரிவித்துள்ளது. இந்த மாதம் வட கொரியா இரண்டு ஏவுகணைகளை கடலில் சோதனை செய்ததை கண்டறிந்ததாக தென் கொரியாவின் இராணுவம் கூறியதைத் தொடர்ந்து, இந்த அறிக்கை வந்தது.   பியோங்யாங்கின் வெளியுறவு அமைச்சகம் வட கொரியாவின் முந்தைய சோதனைகள் மீது புதிய தடைகளை விதித்ததற்காக அமெரிக்காவை கண்டித்து ஒரு அறிக்கையை வெளியிட்டது அதனைத் தொடர்ந்து, அமெரிக்கா அதன் நிலைப்பாட்டை தொடர்ந்தால் வலுவான மற்றும் வெளிப்படையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கும் வகையில் இந்த ஏவுகணை சோதனையை வடகொரியா மேற்கொண்டுள்ளது...