ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 28
Shadow

Tag: petta

2.0 வெற்றி பெற வைத்த மக்களுக்கு “பேட்ட” பட விழாவில் நன்றி சொன்ன ரஜினி..!

2.0 வெற்றி பெற வைத்த மக்களுக்கு “பேட்ட” பட விழாவில் நன்றி சொன்ன ரஜினி..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
2.0 வெற்றி பெற வைத்த மக்களுக்கு ’பேட்ட’ பட விழாவில் நன்றி சொன்ன ரஜினி..! கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பேட்ட’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.இந்த இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், இசையமைப்பாளர் அனிருத், தயாரிப்பாளர் கலாநிதி மாறன், சசிகுமார், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி, திரிஷா, பீட்டர் ஹெய்ன், மாளவிகா மேனன், சந்தோஷ் நாராயணன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர். நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் பேசியதாவது,கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்பு நினைத்துக்கூட பார்க்க முடியாத பேரிழப்பு. கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நாம் அனைவரும் கைகோர்ப்போம். 2.0 படத்திற்கு உலகளவில் பெரிய வெற்றி கிடைச்சுருக்கு. படத்தை வெற்றி பெற வைத்த அனைத்து மக்களுக்கும் நன்றி. 2.0 வெற்றி,...
மக்களால் வெளியிடப்பட்ட ரஜினிகாந்த் பேட்ட பட  பாடல்கள்..!

மக்களால் வெளியிடப்பட்ட ரஜினிகாந்த் பேட்ட பட பாடல்கள்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
மக்களால் வெளியிடப்பட்ட ரஜினிகாந்த் பேட்ட பட பாடல்கள்..!.சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள ‘பேட்ட’ படத்தில் ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன், த்ரிஷா, ஆகியோர் நடித்துள்ளனர். விஜய் சேதுபதி, மேகா ஆகாஷ், நவாசுதீன் சித்திக், பாபி சிம்ஹா, முனீஸ்காந்த், சோமசுந்தரம், சசிக்குமார், சனந்த் ரெட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு முதன்முறையாக ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ள ’பேட்ட’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா தாம்பரம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. விழாவில் ரஜினிகாந்த், கலாநிதி மாறன், விஜய் சேதுபதி, திரிஷா, சிம்ரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இந்நிலையில், பேட்ட திரைப்படத்தின் பாடல்கள் மக்களால் வெளியிடப்பட்டது, 8828888028 என்ற எண்ணுக்கு தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பொதுமக்களே பேட்ட திரைப்படத்தின் பாடல்களை வெ...