சனிக்கிழமை, மே 2
Shadow

Tag: saani kaayidham release date

கீர்த்தி சுரேஷின் பாலியல் வன்முறை காட்சியால் ஓடிடியில் வெளியாகும் ”சாணிக்காயிதம்”

கீர்த்தி சுரேஷின் பாலியல் வன்முறை காட்சியால் ஓடிடியில் வெளியாகும் ”சாணிக்காயிதம்”

CINI NEWS, HOME SLIDER, MOVIES, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  கீர்த்தி சுரேஷ், செல்வராகவன் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கியிருக்கும் சாணிக்காயிதம் திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகிறது. ராக்கி படத்தை இயக்கிய அருண் மாதேஸ்வரனின் இரண்டாவது படம் சாணிக்காயிதம். ராக்கி திரையரங்குக்கு வரும் முன்பே சாணிக்காயிதம் படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கி முடித்தார். ராக்கி போலவே இதுவும் வெளியாகாமல் பல மாதங்களாக பெட்டியில் இருக்கிறது.   சாணிக்காயிதம் வன்முறையில் ராக்கிய விஞ்சியதாக உள்ளது என தகவல்கள் கூறுகின்றன. படத்தின் வன்முறைக் காட்சிகளால் சாணிக்காயிதம் திரையரங்குகளில் வெளியாகாமல்,  நேரடியாக ஓடிடியில் வெளியாக உள்ளது. அமேசான் பிரைம் வீடியோவில் ஏப்ரல் மாதம் சாணிக்காயிதம் நேரடியாக வெளியாகிறது இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷை பாலியல் வன்முறை செய்யும் காட்சி இடம் பெறுகிறது. ஒரு கிழவர் உள்பட பலர் அவரை பாலியல் வன்முறை செய்கின்றனர். ...