சிலம்பம் கற்கும் ஹரீஷ் கல்யாண்!
நடிகர் ஹரீஷ கல்யாண சிலம்பம் கற்கும் ஷாட் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி உள்ளது.
நடிகர்கள் உடற்பயிற்சி செய்யும் போது வீடியோ எடுத்து வெளியிடுவது வழக்கம். இதில் ஹரீஷ கல்யாணவித்தியாசமாக மண்டே மோட்டிவேஷன் என்ற பெயரில் சிலம்பம் சுழற்றும் ஷாட் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
https://twitter.com/onlykodanki/status/1485515510410199040?t=w-w6bj4Y83gU_7XxMPkCUg&s=19
...

