சனிக்கிழமை, ஜூன் 13
Shadow

Tag: sundar.c

அரண்மனை 4 டிரைலர் வெளியீட்டு கொண்டாட்டம் !!

அரண்மனை 4 டிரைலர் வெளியீட்டு கொண்டாட்டம் !!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  அரண்மனை 4 டிரைலர் வெளியீட்டு கொண்டாட்டம் !! சுந்தர் சி இயக்கத்தில் ப்ளாக்பஸ்டர் வெற்றிப் படத்தின் நான்காம் பாகம் 'அரண்மனை 4' படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா  ! Avni Cinemax (P) Ltd  சார்பில் குஷ்பு சுந்தர் மற்றும் Benz Media PVT LTD சார்பில் A.C.S அருண்குமார் தயாரிப்பில், சுந்தர் சி நடித்து, இயக்க, தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, கோவை சரளா உட்பட எண்ணற்ற நட்சத்திரங்களின் நடிப்பில், அரண்மனை பட வரிசையில் நான்காம் பாகமாக உருவாகியுள்ள திரைப்படம் 'அரண்மனை 4'. விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா, திரை நட்சத்திரங்கள் சூழ, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வினில்.. நடிகை, தயாரிப்பாளர் குஷ்பு பேசியதாவது… இப்படத்தின் நான்கு பாகங்கள் வரை வெற்றிகரமாகப் போக முக்கிய காரணம் சுந்தர் சி தான். அவருடன் 30 வருடமாக வாழ்ந்து ...
சிவகார்த்திகேயனின் “அயலான்” ரிலீஸ், மிரட்டும் தனுஷ்???? கதாநாயகியை கைவிட்ட  கார்த்தி???? kodanki spl

சிவகார்த்திகேயனின் “அயலான்” ரிலீஸ், மிரட்டும் தனுஷ்???? கதாநாயகியை கைவிட்ட கார்த்தி???? kodanki spl

Uncategorized
  சிவகார்த்திகேயனின் "அயலான்" ரிலீஸ், மிரட்டும் தனுஷ்???? கதாநாயகியை கைவிட்ட கார்த்தி???? kodanki spl   https://youtu.be/ZKMDUyn9k7s
வைரலாகும் யுவன் ஷங்கர் ராஜாவின் தியாகி பாய்ஸ் பாடல் !

வைரலாகும் யுவன் ஷங்கர் ராஜாவின் தியாகி பாய்ஸ் பாடல் !

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
அரண்மனை 3 படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சுந்தர் சி இயக்கத்தில் மூன்று நாயகர்கள் மற்றும் மூன்று நாயகிகள் நடிக்கும் படம் காபி வித் காதல். இப்படத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், மாளவிகா சர்மா, அம்ரிதா ஐயர், ரைசா வில்சன் மற்றும் ஐஸ்வர்யா தத்தா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்திருக்கின்றனர். இவர்களுடன் யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, பிரதாப் போத்தன், விச்சு விஸ்வநாத், சம்யுக்தா ஷண்முகம், திவ்யதர்ஷினி (டிடி), அருணா பால்ராஜ், பேபி விர்த்தி ஆகியோர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இப்படத்தை குஷ்புவின் அவ்னி சினி மேக்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் பென்ஸ் மீடியா நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் பாடல் வெளியாகி இணையத்தில் வைரலானது. இந்நிலையில், இப்படத்தின் "தியாகி பாய்ஸ்" பாடலை யுவன் ஷங்கர் ராஜா தனது சமூக வலைத்தளப்பக்கத...
சுந்தர்.சி இயக்கத்தில் தனுஷ்!

சுந்தர்.சி இயக்கத்தில் தனுஷ்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
சுந்தர்.சி இயக்கத்தில் தனுஷ்! நடிகர் தனுஷ் 2002-ல் வெளிவந்த ‘துள்ளுவதோ இளமை’ படத்தில் அறிமுகமாகி படிப்படியாக வளர்ந்து முன்னணி கதாநாயகனாக உயர்ந்துள்ளார். இந்தி படங்களில் நடித்து வட இந்தியாவிலும் பிரபலமாகி இருக்கிறார். இதுதவிர அவ்வப்போது ஹாலிவுட் படங்களிலும் நடித்து வரும் தனுஷ், விரைவில் தெலுங்கு திரையுலகில் அறிமுகமாக உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற டிசம்பர் மாதம் தொடங்க உள்ளது. இதுதவிர மாறன், நானே வருவேன், திருச்சிற்றம்பலம் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ள தனுஷ், அடுத்ததாக நடிக்க உள்ள படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி தனுஷ் நடிக்க உள்ள புதிய படத்தை சுந்தர்.சி இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பை அடுத்தாண்டு நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், விரைவில் இப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது....
இயக்குனர் சுந்தர்.சி-க்கு கொரோனா பாதிப்பு!

இயக்குனர் சுந்தர்.சி-க்கு கொரோனா பாதிப்பு!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
இயக்குனர் சுந்தர்.சி-க்கு கொரோனா பாதிப்பு! தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. திரையுலகினர் பலரும் இதனால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அந்த வகையில், தற்போது, நடிகை குஷ்புவின் கணவரும், இயக்குனருமான சுந்தர்.சி-யும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து குஷ்பு டுவிட்டரில் கூறியதாவது: “எனது கணவர் சுந்தர்.சி-க்கு கொரோனா பாசிட்டிவ் என வந்துள்ளது. அவர் நலமாக உள்ளார். இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளோம். அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் உடனடியாக கொரோனா பரிசோதனை செய்யும்படி கேட்டுக் கொள்கிறோம்” என குஷ்பு தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் நடிகை குஷ்பு, பாஜக சார்பில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டார். நடிகை குஷ்புவுக்கு ஆதரவு தெரிவித்து அவரது கணவர் சுந்தர் சி-யும் வீடுவீடாக சென்று...
நடிகை குஷ்புவின் அசையும் அசையா சொத்து மதிப்பு இதுதான்!

நடிகை குஷ்புவின் அசையும் அசையா சொத்து மதிப்பு இதுதான்!

HOME SLIDER, NEWS, politics, நடிகைகள்
நடிகை குஷ்புவின் அசையும் அசையா சொத்து மதிப்பு இதுதான்! தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டசபைத் தேர்தல் வரவுள்ளது. இதற்கான அமைத்துக் கட்சிகளும் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் முழுக்க ஒரே கட்டமாக நடைபெறவுள்ள இத்தேர்தலில் ஓட்டு எண்ணிக்கை மே 2 ஆம் தேதி எண்ணப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சென்னை ஆயிரம் விளக்குத்தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் குஷ்பு, இன்று மனுதாக்கல் செய்தார். அதில், தனது அசையும் அசையா சொத்துகள் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அவர் குறிப்பிட்டுள்ளதாவது: தனது பெயரில் 18 கோடி ரூபாயில் அசையா சொத்துகள் இருப்பதாகவும், பார்ச்சூனர், டொயோட்டா, மாருதி ஸ்விப்ட் போன்ற கார்கள் உள்ளதாகவும், தங்க நகைகள் 8.55 கிலோ உள்ளதாகவும், வெள்ளி 78 கிலோ பொருட்கள் என 4.55 கோடி மதிப்பில் அசையும் சொத்துகள் இருப்பதாக அவர் தெரிவித்து...
சுந்தர்.சி தயாரிப்பில் மீண்டும் ஹிப் ஆப் ஆதி..!

சுந்தர்.சி தயாரிப்பில் மீண்டும் ஹிப் ஆப் ஆதி..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  சுந்தர்.சி தயாரிப்பில் மீண்டும் ஹிப் ஆப் ஆதி..! நட்பே துணை படத்துக்கு பின் ஹிப்ஹாப் ஆதி ஹீரோவாக நடிக்கும் அடுத்த படத்தை புதுமுக இயக்குனர் ராணா இயக்குகிறார். இவர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக இருந்தவர். ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் நட்பே துணை. அதற்கு முன் வெளியாகி இருந்த மீசைய முறுக்கு படம் பெரும் வெற்றி பெற்றதால் இப்படத்துக்கும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஓரளவுக்கு ரசிகர்களின் எதிர்பார்ப்பை இந்த படம் பூர்த்தி செய்தது. இந்த நிலையில் ஹிப்ஹாப் ஆதி நடிக்கும் அடுத்ததாக நடிக்கும் படத்தை அறிமுக இயக்குனர் ராணா இயக்குகிறார். இவர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக இருந்தவர். ஹிப்ஹாப் ஆதியின் முதல் இரண்டு படங்களை தயாரித்த சுந்தர் சி-தான் இந்த படத்தையும் தயாரிக்கிறார். மற்ற நடிகர், நடிகைகள் டெக்னீஷியன்கள் தேர்வு நடை பெறுகிறதாம்....
நட்பே துணை’ எனது நிறுவனத்தின் சிறந்த படமாக இருக்கும் – சுந்தர்.சி

நட்பே துணை’ எனது நிறுவனத்தின் சிறந்த படமாக இருக்கும் – சுந்தர்.சி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  'நட்பே துணை' எனது நிறுவனத்தின் சிறந்த படமாக இருக்கும் - சுந்தர்.சி நடிகர் ஹரிஷ் உத்தமன் பல படங்களில் சண்டை அடிதடி என்று நடித்தாயிற்று, சற்று வித்தியாசமான பாத்திரம் கிடைத்தால் மகிழ்ச்சியாக இருக்கும் என்று நினைத்தேன். அதுபோலவே இப்படத்தில் கிடைத்ததில் மகிழ்ச்சி. நான் நடித்த படங்களிலேயே இந்த படம் தான் எனக்கு மிகவும் பிடித்த படம். நடன இயக்குனர் சிவராஜ் ஷங்கர் பேசும்போது மீசைய முறுக்கு படத்திற்கு பிறகு 'ஹிப்ஹாப் தமிழா' ஆதியுடனும் சுந்தர்.சியுடனும் பணியாற்றுவதில் மகிழ்ச்சி. இப்படம் எனக்கு மிகப்பெரிய அனுபவமாக இருந்தது. நடிகர் ராஜ்மோகன் பேசும்போது ஒவ்வொரு கல்லூரிக்கும் நேர்மறையான எண்ணங்களை ஏற்படுத்த செல்வேன். ஆனால் 'ஹிப்ஹாப் தமிழா' ஆதி தன் படம் மூலமாக நேர்மறையான சிந்தனையை கூறியிருக்கிறார். நடிகர் எரும சாணி விஜய் இப்படத்தின் மூலம் எனக்கு நிறைய நண்பர்கள் கிடைத்தி...
சுந்தர்.சியின் “இருட்டு”… திகில் பக்கம்!

சுந்தர்.சியின் “இருட்டு”… திகில் பக்கம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  வெள்ளிக்கிழமை என்றாலே எல்லோருக்கும் நினைவுக்கு வருவது, அன்றைய தினம் வெளிவரக் கூடிய புதுப் படங்களின் பட்டியல் தான். ஆனால் தற்போதோ, புதுப்படங்கள் என்றில்லாமல் திகில், த்ரில், பேய் படம் போன்ற வகையான படம் ஏதாவது ஒன்றாவது வந்துவிடாதா? என்பது தான் மக்கள் எதிர்பார்ப்பின் உச்சம். அதுக்கேற்றால்போல், நாளுக்கு நாள் இது போன்ற படங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. மக்களும் அதையேத்தான் அதிகம் விரும்புகின்றனர். பயப்பட வேண்டும் என்னும் நோக்கத்தோடு வரும் மக்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்ய இயக்குநர்களும் ஆர்வமாக இருக்கின்றனர். அதைச் சரியாக புரிந்த கொண்ட இயக்குநர் துரை.VZ இருட்டு என்ற படத்தை இயக்குகிறார். அவர் இப்படத்தைப் பற்றி கூறியதாவது :- ‘இருட்டு’, ஏற்கனவே வெளியான பேய் படம், திகில், த்ரில்லர் போன்றில்லாமல் முற்றிலும் வித்தியாசமாக இருக்கும். அதாவது கற்பனையாக நமது நிஜ வாழ்வில் ஒரு பே...
ஹிப்ஹாப் ஆதி நடிக்கும் அடுத்த படம் !

ஹிப்ஹாப் ஆதி நடிக்கும் அடுத்த படம் !

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
ஹிப் ஹாப் தமிழா ஆதி இயக்கி, நாயகனாக அறிமுகமான படம் `மீசைய முறுக்கு'. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இந்த படத்தை சுந்தர்.சி அவரது சொந்த நிறுவனமான அவ்னி மூவிஸ் மூலம் தயாரித்திருந்தார். இந்நிலையில், ஹிப் ஹாப் ஆதி நாயகனாக நடிக்கும் அடுத்த படத்தையும் சுந்தர்.சியே தயாரிக்கிறார். இந்த படத்தில் ஆதி ஜோடியாக புதுமுகம் அனகா அறிமுகமாகிறார். இன்னும் பெயர் சூட்டப்படாத இந்த படத்தின் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வருகிற நவம்பர் 4-ஆம் தேதி மதியம் 12 மணிக்கு வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. பார்த்திபன் தேசிங்கு இயக்கும் இந்த படம் ஹாக்கி விளையாட்டை மையப்படுத்தி நட்பு, காதல், குடும்பம் என அனைத்து கலந்த படமாக உருவாகி இருக்கிறது. படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில், படத்தை அடுத்த வருட துவக்கத்தில் திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டுள்ளது. ஹிப் ஹாப்...