Friday, April 3
Shadow

Tag: suresh kamatchi

விமானத்தில் டேக் ஆப் ஆன சிம்புவின் மாநாடு..!

விமானத்தில் டேக் ஆப் ஆன சிம்புவின் மாநாடு..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  மாநாடு தொடங்க ரெடியாகிட்டேன்... வீடியோ வெளியிட்ட சிம்பு..! நடிகர் சிம்பு "மஹா" படத்தில் நடித்து முடித்ததும் கவுதம் கார்த்தியுடன் இணைந்து ஞானவேல்ராஜா தயாரிக்கும் படப்பிடிப்பில் பிசியாக நடித்தார். இந்த படங்களில் நடிப்பதற்கு முன் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடிக்க அறிவிப்பு வெளியிட்டிருந்தார் சிம்பு. ஆனால் வெளிநாட்டு படப்பிடிப்பு நடக்கும் இடங்களில் அனுமதி பெற வேண்டிய சூழல் இருந்ததால் பக்காவாக எல்லாவற்றையும் முடித்து இப்போது ஷூட்டிங் தொடங்க தயாராகியிருக்கிறார்கள். https://twitter.com/onlykodanki/status/1145679156249632769?s=19 ஷூட்டிங் தொடங்கப் போவதை சிம்பு தன் பாணியில் சின்னதாக வீடியோ வெளியிட்டு மாநாடு டேக் ஆப் ஆனதை சொல்லி இருக்கிறார். மலேசியாவில் முதல்கட்ட படப்பிடிப்பு நடத்திய பின் அடுத்த கட்ட படப்பிடிப்பை கோவையில் நடத
ஸ்ரீரெட்டி குற்றச்சாட்டுக்கு முதலில்  பதில் சொல்லுங்க என்று லாரன்சை காய்ச்சி எடுத்த தயாரிப்பாளர்!

ஸ்ரீரெட்டி குற்றச்சாட்டுக்கு முதலில் பதில் சொல்லுங்க என்று லாரன்சை காய்ச்சி எடுத்த தயாரிப்பாளர்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
  இயக்குனர் சுரேஷ் காமாட்சி வெளியிட்ட அறிக்கை:   நண்பர், நடன இயக்குநர், இயக்குநர், நடிகர் திரு. ராகவா லாரன்ஸ் அவர்களுக்கு, முகவரியற்ற ஒரு கடிதத்தை நேற்று சூசகமாக எடுத்தாள விடுகிறேன் பேர்வழி எனக் கருதிக்கொண்டு பளிச்சென்றே பரப்பி விட்டிருந்தீர்கள். நல்லது. இதற்கு நீங்கள் பெயர் போட்டு, முகவரியிட்டு நேரடியாகவே செய்தியாக்கியிருக்கலாம். அதனால் அண்ணன் சீமானுக்கு எந்த பாதிப்பும் வந்துவிடப்போவதில்லை. கருத்தியல் ரீதியான பல எதிர்மறைக் கேள்விகளை தன் பொதுவாழ்வில் சந்தித்தும்... பதிலளித்துமே வருகிறார். ஓடி ஒளிந்ததில்லை. இந்தக் கடிதம் அவர் பதில் சொல்லுமளவிற்கு தகுதியில்லாததாலும்... ஏதோ ரெண்டாங் கிளாஸ் பிள்ளை... மிஸ் இவன் என்னை கிள்ளி வச்சிட்டான் மிஸ்ஸுன்னு சொல்ற அளவு அமெச்சூராக இருந்ததாலும்... அண்ணனுக்கு பதிலாக அவரின் எண்ணற்ற தம்பிகளுள் ஒருவனான சுரேஷ் காமாட்சி என்கிற
96 தயாரிப்பாளருக்கு ரெட் கார்டு அராஜகம் செய்கிறார் விஷால் – கொந்தளிக்கும் சுரேஷ் காமாட்சி

96 தயாரிப்பாளருக்கு ரெட் கார்டு அராஜகம் செய்கிறார் விஷால் – கொந்தளிக்கும் சுரேஷ் காமாட்சி

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
தயாரிப்பாளர், இயக்குனர் சுரேஷ் காமாட்சி வெளியிட்ட அறிக்கை... ஒரு படத்தை தயாரிப்பதே பெரும்பாடு! ஆனா இங்கு சம்பளம் என்பதுதான் பாதி நஷ்டத்தை ஒரு தயாரிப்பாளருக்கு ஏற்படுத்துகிறது. படம் எடுத்து சம்பாதித்தவர்கள் இங்கு ரொம்பக் குறைவு. சம்பாதித்தவர்களும் கடனில் கிடக்கிறார்கள். தற்கொலை மட்டும்தான் செய்துகொள்ளவில்லை. ஆட்டை எடுத்து மாட்டில் போட்டு மறுபடியும் எழுந்துவிடமாட்டோமா என பிரம்ம பிரயத்தனம்தான் செய்துகொண்டிருக்கிறார்கள். படம் எடுப்பது பட்டினியிலிருந்து பல குடும்பங்களை காக்கிற நல்ல காரியம்தான். ஆனால் பல தயாரிப்பாளர்கள் குடும்பம் பட்டினியில் இருக்கிறது. அதற்குக் காரணம் தயாரிப்பாளர் சங்கத்தின் திட்டமிடல் குறைபாடுகள்தான். மற்ற மொழியில் படம் எடுப்பவர்கள் மினிமம் கேரண்டியோடு தப்பிக்கிறார்கள். இங்கே அந்த தப்பித்தல் இல்லை. ஒண்ணு அடுத்த படம். இல்லைன்னா ஓட்டாண்டி. இதுக்கு எப
மிக மிக அவசரம் படத்தை பார்த்து ரசித்த 200 பெண் காவலர்கள்

மிக மிக அவசரம் படத்தை பார்த்து ரசித்த 200 பெண் காவலர்கள்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
ஒரு தயாரிப்பாளராக அமைதிப்படை 2, கங்காரு படங்களைத் தயாரித்த சுரேஷ் காமாட்சி, ‘மிக மிக அவசரம்’ என்கிற படத்தின் மூலம் இயக்குனராகவும் மாறியுள்ளார். இந்தப் படத்தில் ஸ்ரீப்ரியங்கா கதாநாயகியாக நடிக்க, ஈ.ராமதாஸ், முத்துராமன், அரீஷ், ஆண்டவன் கட்டளை அரவிந்த், லிங்கா, இயக்குனர்  சரவண சக்தி, வெற்றிக்குமரன், வீகே சுந்தர், சாமுண்டி சங்கர் (அறிமுகம்) மற்றும் பலர் நடித்துள்ளனர். இயக்குநரும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமான் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இந்தப்படம் பெண் காவலர்களின் அவலங்களைச் சொல்லும் படமாக உருவாகி இருக்கிறது. ஆனால் இந்தப்படம் போலீஸாருக்கு எதிராக எடுக்கப்பட்டுள்ள படமாக இருக்குமோ என்கிற எண்ணம் பலர் மத்தியில் ஓடிக்கொண்டு இருந்தது. அதை தனது வித்தியாசமான அணுகுமுறையால் உடைத்தெறிந்து விட்டார் இயக்குனர் சுரேஷ் காமாட்சி. காவலர் தினத்தில் சுமார் 2௦௦ பெண் காவலர்கள