செவ்வாய்க்கிழமை, ஜூன் 16
Shadow

Tag: vijay rolls royce car

ரோல்ஸ் ராய்ஸ் கார் நுழைவு வரி சர்ச்சை நடிகர் விஜய் வழக்கில் இன்று தீர்ப்பு?!

ரோல்ஸ் ராய்ஸ் கார் நுழைவு வரி சர்ச்சை நடிகர் விஜய் வழக்கில் இன்று தீர்ப்பு?!

CINI NEWS, HOME SLIDER, NEWS, செய்திகள், நடிகர்கள்
    லண்டனில் இருந்து 2012 ஆம் ஆண்டு ரோல்ஸ் ராய்ஸ் கோல்ட் காரை நடிகர் விஜய் வாங்கினார். இதற்கு இறக்குமதி வரியாக கிட்டத்தட்ட 2 கோடியை செலுத்தினார். இருப்பினும் அந்த காரை வட்டார போக்குவரத்து அதிகாரியின் அலுவலகத்தில் பதிவுசெய்யும் போது வணிக வரித்துறையில் நுழைவு வரியை செலுத்தி சான்று வாங்கிவருமாறு சொல்லப்பட்டது. இந்த வரியை செலுத்தவேண்டிய அவசியமில்லை என கேரள மற்றும் சென்னை உயர்நீதி மன்ற வழக்குகள் சிலவற்றில் குறிப்பிட்டுள்ளதாக கூறி இந்த வரியை செலுத்த மறுத்தார் விஜய். இருப்பினும் நுழைவு வரியை கட்டாயம் செலுத்தவேண்டும் என வணிக துறை உத்தரவிட்டதால் அதை எதிர்த்து வழக்கு தொடர்ந்தார் விஜய். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது 20 % வரியை செலுத்திவிட்டு வாகனத்தை பதிவுசெய்யுமாறு உத்தரவிடப்பட்டது. 2012 ஆம் ஆண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அதே ஆண்டில் வரியை செலுத்தி விஜய...
ரோல்ஸ் ராய்ஸ் வழக்கு… நடிகர் விஜய்க்கு அபராதம் விதிக்கப்பட்டதற்கு சென்னை ஐகோர்ட்டு தடை!

ரோல்ஸ் ராய்ஸ் வழக்கு… நடிகர் விஜய்க்கு அபராதம் விதிக்கப்பட்டதற்கு சென்னை ஐகோர்ட்டு தடை!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
ரோல்ஸ் ராய்ஸ் வழக்கு... நடிகர் விஜய்க்கு அபராதம் விதிக்கப்பட்டதற்கு சென்னை ஐகோர்ட்டு தடை! நடிகர் விஜய் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்த ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரியில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததோடு, ரூ.1 லட்சம் அபராதமும் விதித்தது. நடிகர்கள் நிஜத்திலும் ஹீரோவாக நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுரையும் வழங்கியது. இதையடுத்து சமூக வலைத்தளத்தில் விஜய்க்கு ஆதரவாகவும், எதிராகவும் ஹேஷ்டேக் டிரெண்டாகி பரபரப்பானது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது விஜய் தரப்பு முன்வைத்த வாதத்தில், “நுழைவு வரி செலுத்த வேண்டும் என்ற உத்தரவை எதிர்க்கவில்லை. நீதிமன்றத்தை நாடியதற்காக அபராதத்தை ரத்து செய்ய வேண்டும். மற்றவர்களை போல நடிகர்களுக்கும் நீதிமன்றத்தை நாட முழு உரிமை உள்ளது. மற்றவர்கள் தாக்கல் செய்த வழக்குகளில் இது போன்ற உத்தவுகளை ப...
நடிகர் விஜய் வரிவிலக்கு கேட்டது உரிமை  இதில் சமூக நீதி என்பது எங்கு வந்தது? -முன்னாள் நீதிபதி சந்துரு

நடிகர் விஜய் வரிவிலக்கு கேட்டது உரிமை  இதில் சமூக நீதி என்பது எங்கு வந்தது? -முன்னாள் நீதிபதி சந்துரு

HOME SLIDER, NEWS, செய்திகள், நடிகர்கள்
நடிகர் விஜய் வரிவிலக்கு கேட்டது உரிமை  இதில் சமூக நீதி என்பது எங்கு வந்தது? -முன்னாள் நீதிபதி சந்துரு சமூக நீதிக்குப் பாடுபடுவதாக பிரதிபலிக்கும் நடிகர்கள், ரீல் ஹூரோவாக இருக்ககூடாது எனவும் வரி ஏய்ப்பு செய்வது ஏற்றுக்கொள்ள இயலாது என்று இங்கிலாந்திலிருந்து இறக்குமதி செய்த தனது ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு சுங்கவரி செலுத்திய நிலையில், நுழைவு வரி வசூலிக்கத் தடைக் கோரியிருந்த நடிகர் விஜய்யின் மனு மீதான விசாரணையின் போது நீதிபதி எம்.எஸ் சுப்ரமணியம் கூறிய கருத்துகள் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. இந்நிலையில் முன்னாள் நீதிபதி சந்துரு இதற்கு மாறுபட்ட கருத்தினைத் தெரிவித்துள்ளார். வரியில் இருந்து விதிவிலக்கு கேட்கிறார்கள் என்பது இந்தியக்குடிமக்கள் ஒவ்வொருவரின் உரிமையாகும். ஏழை முதல் பெரிய பணக்காரர்கள் வரை அனைவருக்கும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் உரிமை உண்டு. இதன்பேரில் தான் நடிகர் விஜய்யும் வரிவிலக்க...
Rolls Royce case: Actor Vijay goes to Supreme Court against verdict!

Rolls Royce case: Actor Vijay goes to Supreme Court against verdict!

CINI NEWS, HOME SLIDER, NEWS, நடிகர்கள்
Rolls Royce case: Actor Vijay goes to Supreme Court against verdict! It has been reported that he is going to appeal against the judgment of the Chennai High Court in the matter of exemption from the entry tax for Rolls Royce car imports. Earlier, actor Vijay had imported a Rolls Royce luxury car from the UK in 2012. The car did not pay entry tax and was not registered with the regional transportation office. Following this, the business tax department issued an order for Vijay to pay the appropriate entry tax on the car. Following this, actor Vijay had filed a petition in the Chennai High Court seeking tax exemption. During the trial of the case, his lawyer was pursuing the case on behalf of Vijay. However, in the petition filed, only the name Joseph Vijay was ...