ஞாயிற்றுக்கிழமை, மே 3
Shadow

Tag: vijaykanth

வாக்குறுதி அளித்தபடி காலி இடங்களில் நிரந்தர ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்- விஜயகாந்த்!

வாக்குறுதி அளித்தபடி காலி இடங்களில் நிரந்தர ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்- விஜயகாந்த்!

CINI NEWS, HOME SLIDER, politics, அரசியல், சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
தே.மு.தி.க நிறுவன தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், தொடக்கப்பள்ளி முதல் மேல்நிலைப் பள்ளிகள் வரை, காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கு தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்வது என்ற அரசின் முடிவு கடும் கண்டனத்துக்குரியது. 2013, 2014, 2017, 2019-ம் ஆண்டுகளில் தமிழக அரசு நடத்திய இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணிக்கான, ஆசிரியர் தகுதித்தேர்வில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தேர்ச்சி பெற்று, கடந்த 9 ஆண்டுகளாக அரசுப்பணிக்காக காத்து கிடக்கின்றனர். இவர்கள் அனைவருக்கும் பணி வழங்கப்படும் என தி.மு.க. தேர்தல் வாக்குறுதியில் கூறியிருந்ததாகவும், தற்போது அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை உயர்ந்துள்ளதை கவனத்தில் கொண்டு, வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கான வாய்ப்பாக எண்ணி, ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள இ...
மீண்டும் கேப்டனாக கர்ஜிக்க வேண்டும் – ரஜினிகாந்த் வாழ்த்து!

மீண்டும் கேப்டனாக கர்ஜிக்க வேண்டும் – ரஜினிகாந்த் வாழ்த்து!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
நடிகரும் தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ரத்த ஓட்டம் சீராக இல்லாத காரணத்தால் வலது கால் விரல் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதுதொடர்பாக தே.மு.தி.க. வெளியிட்ட அறிக்கையில், நீண்ட ஆண்டுகளாக இருக்கும் நீரிழிவு பிரச்சினையால் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் வலது காலில் உள்ள விரல் பகுதியில் ரத்த ஓட்டம் சீராக இல்லாததால் டாக்டரின் ஆலோசனைப்படி விரல் அகற்றப்பட்டது. மருத்துவர்களின் கண்காணிப்பில் தற்போது அவர் நலமாக இருக்கிறார். சிகிச்சை முடிந்து ஓரிரு நாட்களில் விஜயகாந்த் வீடு திரும்புவார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், விஜயகாந்த் விரைவில் குணமடைய வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் அவருடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள பதிவில், என் அருமை நண்பர் விஜயகாந்த் அவர்கள் விரைவில் குணமட...
மீண்டும் நடிக்க தயாராகும் விஜய்காந்த்!

மீண்டும் நடிக்க தயாராகும் விஜய்காந்த்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
மீண்டும் நடிக்க தயாராகும் விஜய்காந்த்! இயக்குநர் விஜய் மில்டன் இயக்கும் மழை பிடிக்காத மனிதன் படத்தில் பல்வேறு அதிரடி மாற்றங்களைச் செய்து வருகிறார். விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் விஜயகாந்தை நடிக்க வைக்க இருக்கிறார். விஜய் மில்டன் ஏற்கனவே கன்னடத்தில் சிவராஜ்குமாரை வைத்து ஒரு அதிரடிப்படத்தை எடுத்து முடித்திருக்கிறார். இப்போது விஜய் ஆண்டனியை வைத்து எடுத்து வரும் தமிழ்ப் படத்தில்தான் விஜயகாந்த்தை ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் மீண்டும் நடிக்க வைக்கக் கேட்டிருக்கிறார். இதே படத்தில் சரத்குமார் ஒரு கேரக்டரில் நடித்து முடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது....
விஜயகாந்த் உடல்நிலை சீராக உள்ளது- தேமுதிக!

விஜயகாந்த் உடல்நிலை சீராக உள்ளது- தேமுதிக!

CINI NEWS, HOME SLIDER, politics, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
விஜயகாந்த் உடல்நிலை சீராக உள்ளது- தேமுதிக! தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக இன்று அதிகாலை 3 மணிக்கு மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் தேமுதிக தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: * விஜயகாந்த் உடல்நிலை சீராக உள்ளது. * தேமுதிக தலைவர் விஜயகாந்த் வழக்கமான  மருத்துவ பரிசோதனைக்காகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். * ஓரிரு நாட்களில் சிகிச்சை முடிந்து  விஜயகாந்த் வீடு திரும்புவார். எனவே வதந்திகளை நம்ப வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது....
பிரேமலதாவை ஆதரித்து விருத்தாசலத்தில் நாளை விஜயகாந்த் பிரசாரம்!

பிரேமலதாவை ஆதரித்து விருத்தாசலத்தில் நாளை விஜயகாந்த் பிரசாரம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
பிரேமலதாவை ஆதரித்து விருத்தாசலத்தில் நாளை விஜயகாந்த் பிரசாரம்! தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடல்நலம் குன்றிய நிலையிலும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்ய முடியாத நிலையிலும் குறிப்பிட்ட சில தொகுதிகளில் அவர் பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் சென்னை உள்ளிட்ட இடங்களில் விஜயகாந்த் கைகளை மட்டும் காட்டி வாக்கு சேகரித்துள்ளார். இந்த நிலையில் இன்று முதல் 3 நாட்கள் மீண்டும் விஜயகாந்த் பிரசாரத்தில் ஈடுபட உள்ளார். இது தொடர்பாக தே.மு.தி.க. வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:- இன்று மாலை 5 மணிக்கு திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் பிரசாரம் செய்யும் அவர் திருவெறும்பூர் பஸ் நிலையம் அருகில் வாக்காளர்களை சந்திக்கிறார். 6 மணிக்கு தஞ்சை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கீழவாசல் பகுதியிலும், 8 மணிக்கு- பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியிலும் அவர் ...