விஷால் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பில், விஷால் நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குனர் து.ப.சரவணன் இயக்கும் படம் 'வீரமே வாகை சூடும்'.
இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு நடிகர் விஷால் பேசும்போது,
கொரோனாவின் இக்கட்டான சூழலில் இந்த விழா நடத்துவது குறித்து தயக்கம் இருந்தது.
து.ப. சரவணனின் 'எது தேவையோ அதுவே தர்மம்' என்ற குறும் படம் பார்த்தேன். ரொம்ப பிடிச்சிருந்தது. அவரை கூப்பிட்டு பாராட்டினேன். அவரிடம், நல்ல கதை இருந்தால் கூறுங்கள் என்றேன். அப்படி உருவானது தான் ‘வீரமே வாகை சூடும்’.
இப்படத்தில் எனக்கு பிடித்தது கதையை விட திரைக்கதை தான். புதிய இயக்குனருக்குள் இருக்கும் வெறியைப் பயன்படுத்தி ஒரு நல்ல படத்தை குடுத்திருக்கிறேன். சரவணனுக்கு மிகப்பெரிய எதிர்காலம் காத்திருக்கிறது.
புது இயக்குனரிடம் நல்ல கதையெய் கேட்டு விட்டால், யுவன் தான் இசையமைப்பாளர் என்று கூறுவேன...
விஷால் சார் சீக்கிரம் கல்யாண சாப்பாடு போடுங்க - விழா மேடையில் இயக்குனர் வேண்டுகோள்
விஷால் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பில், விஷால் நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குனர் து.ப.சரவணன் இயக்கும் படம் 'வீரமே வாகை சூடும்'.
இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு படக் குழுவினர் பேசியதாவது :
நடிகர் மாரிமுத்து பேசும்போது,
விஷாலுடன் இது எனக்கு 5வது படம். இயக்குனர் து .ப.சரவணனின் முதல் படம். ட்ரைலர் பாக்கும் போது நல்ல கதை என்று தெரிந்திருக்கும். யுவன் சங்கர் ராஜாவின் இசை படத்திற்கு முதுகெலும்பாக இருக்கும்.
விஷாலின் அப்பா ஒருமுறை கை குலுக்கினார். 3 நாட்களுக்கு கை வலித்தது. அந்த அளவுக்கு உடம்பை இரும்பு மாதிரி வைத்திருக்கிறார். அப்பாவே அப்படின்னா மகன் அடிச்சா எப்படி இருக்கும். விஷால் ஆக்ஷ்னலில் கலக்கி இருக்கிறார்.
இப்படத்தில் நடத்ததில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
படத்தின் சண்டை ...
தீபாவளியில் ரஜினி, பொங்கல் நாளில் அஜீத் அதிரடி காட்டும் விஷால்!
விஷாலின் வீரமே வாகை சூடும் படம் 2022 ஜனவரி 26-ம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு வெளியாகும் என்று அறிவித்திருந்த நிலையில் நேற்று அதன் மொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்து பூசணிக்காய் உடைத்தனர்.
விஷால் நடிப்பில் தொடர்ந்து அயோக்யா, ஆக்ஷன், சக்ரா, எனிமி என்று வரிசையாக ஆக்ஷன் படங்கள் ரிலீஸ் ஆனது. தீபாவளிக்கு எனிமி படத்தை ரிலீஸ் செய்தார்.
அதையடுத்து திரைக்கு வரவிருக்கும் விஷால் படம் வீரமே வாகை சூடும். சரவணன் என்பவர் இதனை இயக்க, விஷாலின் விஷால் ஃபிலிம் பேக்டரி படத்தை தயாரிக்கிறது. 2022 ஜனவரி 26 படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர்.
என்ன காரணமோ திடீரென படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டது.
ஏற்கனவே வைரஸ் காரணமாக தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் பொங்கல் ...