புதன்கிழமை, ஜூலை 8
Shadow

Author: Kodanki

இரட்டையர் இசையில் விஜயசேதுபதி     நடிக்கும் படம்..!

இரட்டையர் இசையில் விஜயசேதுபதி நடிக்கும் படம்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
விஜயா புரொடக்க்ஷன்ஸ் தயாரிப்பில் விஜய் சேதுபதி நடிக்கும் படத்திற்கு விவேக் -மெர்வின் இசையமைக்க உள்ளனர் !! பல வெற்றி படங்களை தயாரித்த  பாரம்பரிய நிறுவனமான  "விஜயா புரொடக்க்ஷன்ஸ்" சார்பில் B.பாரதி ரெட்டி தயாரிப்பில் மக்கள்  செல்வன்   "விஜய் சேதுபதி"  நடிக்கும்  புதிய படத்தை இயக்குனர்  விஜய்  சந்தர் இயக்கவுள்ளார். இந்த படத்தில் நடிகை ராஷி கண்ணா ,காமெடியன் / நடிகர் சூரி ஆகியோர்  இப்படத்தில் நடிக்கிறார்கள்  . மேலும் தற்போது இளம் இசையமைப்பாளர்களான விவேக்-மெர்வின் ஆகியோர்  இப்படத்திற்கு இசையமைக்க உள்ளனர். விவேக் சிவா மற்றும் மெர்வின் சாலமன் ஆகியோர் வடகறி படத்தில் அறிமுகமாகினர்.அந்த படத்தின் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றது.அதனை தொடர்ந்து புகழ் ,டோரா , குலேபகாவலி ஆகிய படங்களில் இசையமைத்தனர்.அனைத்து பட பாடல்களும் மக்களிடையே நல்ல வ...
உதயநிதி ஸ்டாலினின் கண்ணே கலைமானே 22 ரிலீஸ்..!

உதயநிதி ஸ்டாலினின் கண்ணே கலைமானே 22 ரிலீஸ்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், டிரைலர்கள், நடிகர்கள், நடிகைகள்
கண்ணே கலைமானே' படம் வரும் பிப்ரவரி 22ஆம் தேதி வெளியாவதையொட்டி, ஒரு தயாரிப்பாளராக, நடிகராக உதயநிதி ஸ்டாலின் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறார். ஏற்கனவே படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்ததில் கூடுதல் மகிழ்ச்சியில் உள்ளார். நடிகர் மற்ற தயாரிப்பாளரான உதயநிதி ஸ்டாலின் கூறும்போது, "இந்த படத்தின் எல்லா கிரெடிட்டும் இயக்குனர் சீனு ராமசாமியை தான் சாரும். நாம் கிராமப்புறத்தை, மக்களை அடிப்படையாகக் கொண்ட எத்தனையோ  நேட்டிவிட்டி திரைப்படங்களை  பார்த்திருக்கிறோம். என்றாலும், சீனு ராமசாமி சார் எப்போதும் தனித்துவமான கதைக்களத்தை தேர்ந்தெடுத்திருக்கிறார். அவர் உருவாக்கும் கதாபாத்திரங்கள் மற்றும் மோதல்கள் உண்மையான வாழ்க்கையை பிரதிபலிக்கிறது. எதிர்காலத்தில் சீனு சார் படங்களில் நடிக்கிறேனோ இல்லையோ, ஆனால்  அவரது ஸ்கிரிப்டை முதல் ஆளாக கேட்க விரும்புகிறேன். ஏனென்றால் அதுவே ஒரு...
தமிழுக்கு வரும் விஜய் தேவர்கொண்டாவின்  “அர்ஜுன் ரெட்டி”

தமிழுக்கு வரும் விஜய் தேவர்கொண்டாவின் “அர்ஜுன் ரெட்டி”

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
ஜி.ஆர் வெங்கடேஷின் பாக்யா ஹோம்ஸ் வழங்க No.1 , பிஸினஸ்மேன், ஹலோ மற்றும் தெலுங்கு மலையாளம் உட்பட பல மொழிகளில் படங்களை தயாரித்த ஸ்ரீ லஷ்மி ஜோதி கிரியேசன்ஸ் A.N.பாலாஜி தயாரிக்கும் புதிய படம்  “ அர்ஜுன் ரெட்டி “ தெலுங்கில் அர்ஜுன் ரெட்டி, தமிழில் நோட்ட படத்தின் மூலம் பிரபலமான விஜய்தேவர்கொண்டா நாயகனாக நடிக்கிறார். நாயகியாக பூஜா ஜவேரி  நடிக்கிறார். மற்றும் பிரகாஷ்ராஜ், பாகுபலி பிரபாகர், முரளிசர்மா, சுரேகா வாணி ப்ரிதிவிராஜ் ஆகியோர் நடிக்கிறார்கள். கதை, திரைக்கதை எழுதி   ஸ்ரீனிவாச ரவீந்திரா இயக்குகிறார். படம் பற்றி தயாரிப்பாளர் A.N.பாலாஜி கூறியதாவது.. தெலுங்கில் “ துவாரகா “ என்ற பெயரில் வெளியாகி நூறு நாட்களுக்கு மேல் ஓடி மாபெரும் வெற்றி பெற்ற  படமே தமிழ் “ அர்ஜுன்ரெட்டி “ என்ற பெயரில் தயாரித்துள்ளோம். அர்ஜுன் ரெட்டி என்ற பெயரில் தெலுங்கில் வெளியான வ...
சேரனின் “திருமணம்” பாடல் வெளியீட்டால் கல்யாண மண்டபம் ஆன கமலா தியேட்டர்..!

சேரனின் “திருமணம்” பாடல் வெளியீட்டால் கல்யாண மண்டபம் ஆன கமலா தியேட்டர்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
சேரன் திருமணம் எனும் படத்தை இயக்கி முடித்திருக்கிறார். பிரானிஸ் இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடேட்' நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் பிரபல நடிகரும், இயக்குநருமான தம்பி ராமையாவின் மகன் உமாபதி ஹீரோவாக நடித்துள்ளார். தவிர, முக்கியக் கதாபாத்திரத்தில் சேரனும் நடித்திருக்கிறார். இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இதன் மூலம் சுகன்யா, எம்.எஸ்.பாஸ்கர், மனோ பாலா, ஜெயபிரகாஷ் உள்ளிட்டோரும் நடித்திருப்பது தெரிய வந்திருக்கிறது. இந்நிலையில், விரைவில் படத்தின் வெளியீட்டு தேதியை வெளியிட இருக்கிறார்கள் படக்குழுவினர். திருமணம் நடைபெறுவதற்கு முன்னும், அதன் பிறகு ஏற்படும் சிக்கல்களையும் மையமாக கொண்டு படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது இப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இந்த டிரெய்லர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று...
கன்னித்தீவு காப்பாற்ற போராடும் 4 ஹீரோயின்கள்..!

கன்னித்தீவு காப்பாற்ற போராடும் 4 ஹீரோயின்கள்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
மக்களுக்காக போராடும் நான்கு பெண்களின் கதை ‘கன்னித்தீவு’! பெரிய ஹீரோக்கள் படங்களுக்கு நிகராக ’கன்னீத்தீவு’ படத்தில் நான்கு சண்டைக் காட்சிகள்! த்ரிஷா நடிப்பில் உருவாகி வரும் ‘கர்ஜனை’ படத்தினை இயக்கிய சுந்தர் பாலு அடுத்து இயக்கும் படம் ‘கன்னித்தீவு’. தொடர்ந்து வெற்றி படங்களில் நடித்து வரும் வரலட்சுமி இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவருடன், ஐஸ்வர்யா தத்தா, ஆஷ்னா சவேரி மற்றும் சுபிக்‌ஷா நடிக்கிறார்கள். படம் பற்றி இயக்குநர் சுந்தர் பாலு கூறுகையில், கன்னித்தீவு என்ற பெயர் தமிழ் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான பெயர் அதோடு கன்னித்தீவு என்றாலே அட்வெஞ்சர் என்பதாலும் இந்தப்பெயரை படத்திற்கு வைத்தோம். அதோடு படத்தில் நான்கு பெண்கள் இருப்பதால் இந்தப்பெயர் பொருத்தமாக இருக்கும் என்று நினைத்தேன். கன்னித்தீவு பெயருக்கு பொருத்தமாக படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியை ஒ...
லண்டனில் இசை நிகழ்ச்சி நடத்தி ரசிகர்களை கவர்ந்த ஸ்ருதிஹாசன்..!

லண்டனில் இசை நிகழ்ச்சி நடத்தி ரசிகர்களை கவர்ந்த ஸ்ருதிஹாசன்..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
மக்களை கவர்ந்த ஸ்ருதிஹாசன் இசை நிகழ்ச்சி - டிக்கெட்களும் விற்று தீர்ந்தன.!தன்னுடைய 6 வயதில் தொடங்கிய இசை பயணத்தின் மீது கவனத்தை திருப்பியுள்ளார் நடிகை, இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்டவரான ஸ்ருதி ஹாசன்.இதுவரை 100-க்கும் மேற்பட்ட இசை நிகழ்ச்சிகளில் தன்னுடைய திறமையால் மக்களை கவர்ந்த இவர், தன் வாழ்நாள் கனவான லண்டனில் இருக்கும் டரவ்படூர் (Troubadour) எனும் இசைக்கட்சேரி இடத்தலும் சமிபத்தில் பாடினார். இந்த வருடம் வெளிவர இருக்கும் அவரது சில சிங்கில் டிராக் பாடல்களை அவர் இந்நிகழ்ச்சியில் பாடினார்.உலகின் மிக சிறந்த இசையமைப்பாளர்களில் சிலராக கருதப்படும் பாப் டைலான், எல்டான் ஜான், அட்லே, எட்ஸீரன் போன்றார் " The Troubadour  " எனும் இவ்விடத்தில் இசை நிகழ்ச்சிகளை நடத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்பகழ்பெற்ற அரங்கு1954-ல் ஒரு Coffee House-ஆக தொடங்கப்பட்டது. தி நெட் ( The ...
ஹிப் ஹாப் ஆதியின் “சிங்கிள் பசங்க” பாடல்..!

ஹிப் ஹாப் ஆதியின் “சிங்கிள் பசங்க” பாடல்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
சிங்கிள் பசங்க' பாடல் மூலம் மீண்டும் அனைவரையும் வசீகரித்த 'ஹிப்ஹாப்' ஆதிதன்னுடைய ஆல்பம் மூலம் வெற்றி மேல் வெற்றி பெற்று இளைஞர்களின் அடையாளமாகத் திகழ்கிறார் 'ஹிப்ஹாப்' ஆதி. அந்த வரிசையில் சமீபத்தில் வெளியான 'நட்பே துணை' படத்தில் 'கேரளா சாங்' பாடல் மாபெரும் வெற்றியடைந்தது. தற்போது, அப்படத்தின் இரண்டாவது பாடலை வெளியிட்டிருக்கிறார்கள். 'சிங்கிள் பசங்க' என்று தொடங்கும் அப்பாடல் யூடியூப், சமூக வலைத்தளம் மற்றும் அனைத்து இசை தளங்களிலும் வெளியாகி அனைவராலும் ஈர்க்கப்பட்டு வருகிறது. அனைவருக்கும் புரியும் வகையில் எளிமையான பாடல் வரிகள் உள்ளது. இப்பாடல் மூலம் தனக்கென தனி முத்திரை பதிந்ததால் மிகுந்த உற்சாகத்தோடு இருக்கிறார் 'ஹிப்ஹாப்' ஆதி.ஆதி கதாநாயகனாக நடிக்க, அனகா கதாநாயகியாக நடிக்கிறார். பார்த்திபன் தேசிங்கு இயக்கும் இப்படத்தை, அவ்னி மூவிஸ் சார்பில் சுந்தர்.சி தயாரிக்கிறார்.தொழில்நுட்ப கலைஞர்கள் : ஒளி...
நமீதா பட இயக்குனருக்கு கல்தா… ஹீரோவே இயக்குனர் ஆக மீண்டும் களமிறங்கினார்..!

நமீதா பட இயக்குனருக்கு கல்தா… ஹீரோவே இயக்குனர் ஆக மீண்டும் களமிறங்கினார்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
அகம்பாவம் படத்தின் இயக்குனர் வெளியேற்றம் - இரண்டாவது முறை இயக்குனராக களமிறங்கும் தயாரிப்பாளர் வாராகி ஸ்ரீ வாராகி அம்மன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் புதிய படம் `அகம்பாவம்'. இந்தப் படத்தில் கதாநாயகியாக நமீதா நடிக்கிறார். திருமணத்திற்குப் பிறகு நமீதா நடிக்கும் முதல் படம் இது. பெண் போராளிக்கும், ஜாதியை வைத்து அரசியல் பண்ணும் ஒரு மோசமான அரசியல்வாதிக்கும் இடையே நடக்கும் யுத்தத்தை படமாக உருவாக்கி வருகிறார்கள். இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி, வில்லனாக நடித்து தயாரித்தும் வருகிறார் வாராகி. ‘சத்ரபதி’ படத்தை இயக்கிய ஸ்ரீமகேஷ் இயக்கி வந்தார். தற்போது இப்படத்தில் இருந்து ஸ்ரீமகேஷ் வெளியேற்றப்பட்டுள்ளார். இதுகுறித்து தயாரிப்பாளர் வாராகி கூறும்போது, ‘இயக்குனர் ஸ்ரீமகேஷ், பட வாய்ப்பு இல்லாமல் மதுவுக்கு அடிமையாகி இருந்தார். அவருடைய வாழ்வில் மாற்றம் ஏற்படுத்த, இப்படத்தை ...
மலேசியாவில் சிறந்த இசைக்கான விருது பெற  தேர்வாகி உள்ள தமிழ் இசையமைப்பாளர்..!

மலேசியாவில் சிறந்த இசைக்கான விருது பெற தேர்வாகி உள்ள தமிழ் இசையமைப்பாளர்..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
சர்வதேச இசையமைப்பாளர் பட்டியலில் மாரீஸ் விஜய் ’விஞ்ஞானி’ படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் மாரீஸ் விஜய். குறிப்பிட்டு சில படங்களுக்கு மட்டுமே இசையமைத்து வரும் இவர், சமீபத்தில் அதிநவீன தொழில் நுட்பத்துடன் கூடிய டிரினிட்டி வேவ்ஸ் என்னும் மியூசிக் ஸ்டுடியோவை அதிக பொருட்செலவில் உருவாக்கி இருக்கிறார்.  இவர் இசையில் வில்லவன் எனும் மலேசிய தமிழ் படம் உருவானது. இப்படத்தின் டிரெய்லர் தென்னிந்திய நடிகர் சங்கம் மலேசியாவில் நடத்திய கிரிக்கெட் போட்டியின்போது பிரம்மாண்ட அரங்கில் வெளியிடப்பட்டது. இதைப்பார்த்த உச்ச நட்சத்திரங்களான ரஜினி, கமல் மற்றும் பல நடிகர்கள் படக்குழுவினரை பாராட்டினார்கள். அதிக பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் மலேசியாவில் அதிக திரையரங்குகளில் திரையிடப்பட்டது. வெளியான சில நாட்களிலேயே இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. குறிப்பாக மாரீஸ் விஜய்யின் இச...
96′ ஜானுவாக 99ல் நடிப்பது பாவனா…  சுடிதார் கலர் மட்டும் மாறிப்போச்சி…

96′ ஜானுவாக 99ல் நடிப்பது பாவனா… சுடிதார் கலர் மட்டும் மாறிப்போச்சி…

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
பிரேம் குமார் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி மெஹா ஹிட் ஆன படம் '96'. பள்ளிப்பருவத்தில் அரும்பிய காதலையும், 22 ஆண்டு கழித்து அதன் நினைவுகளையும் உணரும் காதல் கதையாக '96' திரைப்படம் உருவாகி ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. இந்த படத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா, பள்ளிப்பருவ கதாபாத்திரங்களில் நடித்த ஆதித்யா பாஸ்கர் மற்றும் கவுரி கிஷான் ஆகியோர் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினர். தமிழில் ஹிட்டான இந்தப் படம், இப்போது கன்னடத்தில் ரீமேக் ஆகிறது. அங்கு இதற்கு ' 99' என்று டைட்டில் வைத்துள்ளனர். ப்ரீதம் குபி இயக்கி வரும் இப்படத்தில் கணேஷ் நாயகனாக நடித்து வருகிறார். தமிழில் விஜய்சேதுபதி நடித்த ராம் கேரக்டரில் சில மாற்றங்களை செய்து கணேஷ் நடிக்கிறார். அர்ஜுன் சான்யா இசையமைக்கிறார். இதில் த்ரிஷாவின் ‘ஜானு’ கேரக்டரில் நடிகை பாவனா நடிக்கிறார். திருமணத்துக்குப் பிறகு நடிக்காமல் இருந்த பாவனா, இ...