புதன்கிழமை, ஜூலை 8
Shadow

Author: Kodanki

உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு… சிறந்த வீரருக்கும், பிடிபடாத காளைக்கும் கார் பரிசு..!

உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு… சிறந்த வீரருக்கும், பிடிபடாத காளைக்கும் கார் பரிசு..!

HOME SLIDER, NEWS, செய்திகள்
உலக புகழ் பெற்ற தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி அலங்காநல்லூரில் இன்று நடந்தது. உலகம் முழுவதும் இந்த போட்டியை நேரலையில் கோடிக்கணக்கானோர் கண்டு ரசித்தனர். போட்டி நிறைவில் வெற்றி பெற்ற சிறந்த வீரருக்கும், வீரர்களிடம் பிடிபடாமல் சீறிப்பாய்ந்தோடிய காளைக்கும் கார் சிறப்பு பரிசாக வழங்கப்பட்டது. தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன. அவனியாபுரம், பாலமேடு பகுதிகளிலும், குறிப்பாக மதுரை மாவட்டத்தில் அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு உலகப் புகழ் பெற்றது. 2019ம் ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டதும், ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்றன. வாடிவாசல், தடுப்பு, கேலரி, மைதானம், அடிப்படை வசதிகள் செய்யப்பட்டன. ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் இளைஞர்களுக்கு மருத்து...
போலீஸ் அதிகாரி பாராட்டிய அஜீத்தின் விஸ்வாசம்..!

போலீஸ் அதிகாரி பாராட்டிய அஜீத்தின் விஸ்வாசம்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
சென்னை போலீஸ் தலைமையிட அதிகாரிகளில் ஒருவரான துணை கமிஷனர் சரவணன் விஸ்வாசம் படத்தில் அஜீத்தின் செயல்பாடுகளை பாராட்டி முக நூல் மூலமாக பதிவு செய்துள்ளார். அதன் விவரம்: சமீபத்தில் வெளியான நடிகர் அஜீத்குமார் நடித்த விஸ்வாசம் படத்தினை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. படத்தில் கதை, பாடல்,நடிப்பு, சண்டைகாட்சிகள் என ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒன்று பிடித்திருந்தாலும் எனக்கு சில காட்சிகள் மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது . ???? படத்தில் கதாநாயகன் , கதாநாயகி இருவரும் இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது கட்டாயமாக ஹெல்மட் அணிந்து செல்வது. ???? கதாநாயகன் கார் ஒட்டும் போதெல்லாம் சீட் பெல்ட் அணிந்து கார் ஓட்டுவது. தனது மகளின் உயிரை காப்பாற்ற செல்லும் அவசரத்தில் கூட சீட் பெல்ட் அணிந்து செல்வது. ???? பெற்றோர்கள் தங்கள் கனவுகளை குழந்தைகள் மேல் திணிக்காமல், அவர்கள் கனவுகளை எட்ட துணை நிற்க வேண்ட...
விஷாலுக்கு மார்ச் கடைசியில் நிச்சயதார்த்தம்..!

விஷாலுக்கு மார்ச் கடைசியில் நிச்சயதார்த்தம்..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவரும், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளருமான நடிகர் விஷால் தன்னுடைய திருமணம், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கென்று கட்டிடத்தைக் கட்டி முடித்த பின்பு, அந்த கட்டிடத்தில் தான் தனக்கு திருமணம் நடக்கும் என்று இரண்டு வருடங்களுக்கு முன்பு நடந்த சங்க கட்டிடத்தின் அடிக்கல் நாட்டு விழாவில் அறிவித்திருந்தார். அதுமுதலே அனைவரின் எதிர்பார்ப்பும் விஷால் யரைத் திருமணம் செய்ய போகிறார் என்ற கேள்வி இருந்து வந்தது. எந்த நிகழ்ச்சியில் விஷால் கலந்து கொண்டாலும் தன்னுடைய திருமணம் பற்றிய செய்தியை எப்போது அறிவிப்பார் என்று அனைவராலும் பரபரப்பாக பேசப்பட்டது. சென்ற வாரம் கூட விஷால் திருமணம் பற்றிய செய்தி வைரலாக பரவியது. அதற்கு விஷால், என் திருமணம் பற்றியும், நான் திருமணம் செய்து கொள்ளும் பெண்ணைப் பற்றியும் விரைவில் அறிவிப்பேன் என்று கூறியிருந்தா...
ஜனவரி கடைசியில் ரிலீஸ் ஆக உள்ள சார்லி சாப்ளின் 2

ஜனவரி கடைசியில் ரிலீஸ் ஆக உள்ள சார்லி சாப்ளின் 2

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
அம்மா கிரியேசன்ஸ் பட நிறுவனம் அதிக பொருட்செலவில் தயாரித்துள்ள படம் "சார்லி சாப்ளின் 2"  இந்த படத்தின் முதல் பாகமான சார்லி சாப்ளின் தமிழ்,தெலுங்கு,மலையாளம்,கன்னடம், ஹிந்தி மற்றும் பெங்காலி மற்றும் ஒரியா உட்பட இந்திய மொழிகள் பலவற்றில் ரீமேக் செய்யப் பட்டு வசூல் சாதனை புரிந்தது அனைவரும் அறிந்ததே. முதல் பாகத்தின் ஹீரோவான பிரபுதேவாவே இதிலும் நாயகனாக நடிக்கிறார். கதா நாயகியாக நிக்கி கல்ராணி நடிக்கிறார். இன்னொரு நாயகியாக அதா சர்மா நடிக்கிறார். முதல் பாகத்தில் நடித்த பிரபு இரண்டாம் பாகத்திலும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மற்றும் சந்தனா, அரவிந்த் ஆகாஷ்,விவேக் பிரசன்னா, ,ரவிமரியா, T.சிவா ,கிரேன் மனோகர், செந்தி,சாம்ஸ், காவ்யா, ,பார்கவ்,கோலிசோடா சீதா ஆகியோருடன் வில்லன்களாக தேவ்கில், சமீர் கோச்சார் ஆகியோர் நடிக்கிறார்கள். கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கிறார் ஷக்தி ...
நிஜம்தான்… விஷாலுக்கு பொண்ணு ரெடி…

நிஜம்தான்… விஷாலுக்கு பொண்ணு ரெடி…

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
நடிகர் விஷாலுக்கு எப்ப கல்யாணம் என்ற கேள்வி ரொம்ப எல்லாரும் கேட்கும் கேள்வி. வரலட்சுமி தான் இவர் காதலி. ரெண்டு பேரும் ஒன்னாத்தான் இருக்காஙக என்றெல்லாம் செய்திகள் வந்தது. இருவரும எந்த தகவலையும் மறுக்கல. தப்புன்னும் சொல்லல. https://twitter.com/VishalKOfficial/status/1085421475522260992?s=19 நடிகர் சங்க கட்டிடம் முடிந்ததும் கல்யாண அறிவிப்பு இருக்கும் என எதிர்பார்த்த நிலையில் "எனக்கு பொண்ணு ரெடி... இதை சொல்வதில் ரொம்ப சந்தோஷம். நான் கல்யாணம் பன்னப் போறவஙக பேரு அனிஷா " என்று வருங்கால மனைவி அனிஷாவை கட்டிப்பிடித்தபடி அறிவித்து இருக்கிறார் விஷால்....
ஒரே நாளில் 2மில்லியன் பேர் பார்த்து ரசித்த லாரன்ஸ் பட போஸ்டர்..!

ஒரே நாளில் 2மில்லியன் பேர் பார்த்து ரசித்த லாரன்ஸ் பட போஸ்டர்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
சன் பிக்சர்ஸ் வழங்க ராகவேந்திரா புரடக்‌ஷன் ராகவா லாரன்ஸின் முனி 4 காஞ்சனா 3 படத்தின் motion poster பொங்கலன்று வெளியானது.. வெளியான நேற்று ஒரே நாளில் 2 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்திருக்குறது.. இன்னும் சில நாட்களில் அது பத்து லட்சம் பார்வையாளர்களை கடக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது… இந்தளவு வைரலாக காரணமான என் ரசிகர்கள் இணைய தள, பத்திரிக்கை, ஊடக நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றி … என் ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து ஹீரோக்களின் ரசிகர்களும் motion poster பார்த்து விட்டு பாராட்டு தெரிவித்திருக்கிறார்கள்…அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்கிறார் ராகவா லாரன்ஸ்...
விவசாயம் காப்போம்… விவசாயி மனம் குளிர செய்வோம் – TMJA பொங்கல் வாழ்த்து

விவசாயம் காப்போம்… விவசாயி மனம் குளிர செய்வோம் – TMJA பொங்கல் வாழ்த்து

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
எண்ணங்கள் ஏற்றம் பெறட்டும்வாழ்வில் வசந்தம் வீசட்டும்தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் பொங்கல் வாழ்த்து (TMJA) உலகம் முழுதும் உள்ள தாய் தமிழ் உறவுகளுக்கும், தமிழ் பேசும் மக்களுக்கும் தமிழ் திரைப்பட பத்திரிகையாளரர்கள் சங்கம் சார்பில் தமிழர் திருநாளாம் தை திங்கள் நாளில் இனிய பொங்கல் நல் வாழ்த்துகளை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். விவசாயம் செழிக்க, விவசாயிகள் மனம் குளிர இந்த தை திருநாளில் திருமகள் அருள் தமிழ் மண்ணில் முளைக்கட்டும்... உங்கள் எண்ணங்கள் ஏற்றம் பெறட்டும். மகிழ்ச்சிகள் தொடர்ந்து வாழ்வில் வசந்தம் வீசட்டும்... வறட்சியை போக்கவும், இயற்கை சீற்றங்களில் இருந்து நம்மை காத்துக் கொள்ளவும் மண்ணையும், மக்களையும் பாதுகாக்க இந்த தை திருநாளில் விவசாயத்தை காப்போம் என்று தமிழ் மக்கள் ஒவ்வொருவரும் உறுதி ஏற்போம்... திரைப்படங்கள் மூலம் சொல்லும் கதைகளில் நாட்டின் நலனையும், மக்...
கை விலங்குடன் விஷால்… வைரலான கைது படம்..!

கை விலங்குடன் விஷால்… வைரலான கைது படம்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
தற்போது திரைத்துறையில் நடிகர் சங்கம் பொது செயலாளராகவும்,தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவராகவும் செய்திகளில் நிறைந்து நிற்பவர் நடிகர் விஷால். இன்று கைவிலங்குடனான ஒரு புகைப்படம் வெளியாகி பெரிய பரபரப்பை ஏற்படுத்தி ,விஷால் கைது செய்யப்பட்டார் என்று செய்திகள் பரவியது . மணிக்கணக்காக இந்த செய்தி பரபரப்பாக பரவிக்கொண்டிருக்க, விஷால் தரப்பு அதுக்கு விளக்கம் அளித்துள்ளது. அது தற்போது படப்பிடிப்பு நடந்து வரும் 'அயோக்யா' படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட காட்சி புகைப்படம் தானே தவிர விஷால் கைது செய்யப்படவில்லை என்று விளக்கம் அளித்துள்ளனர் . புது இயக்குநர் வெங்கட் மோகன் இயக்கும் அயோகியா படத்தில் ராஷி கன்னா கதாநாயகியாக நடிக்கிறார்.லைட் ஹவுஸ் மூவி மேக்கேர்ஸ்க்காக B. மது இப்படத்தை தயாரிக்கிறார்....
தமிழ் சினிமாவின் 10 ஹீரோக்கள் ஒரே மேடையில் தோன்றும் இசைஞானி இளையராஜா 75 விழா..!

தமிழ் சினிமாவின் 10 ஹீரோக்கள் ஒரே மேடையில் தோன்றும் இசைஞானி இளையராஜா 75 விழா..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
10 கதாநாயகர்களை இணைத்த 'இளையராஜா75' ! . 2019-ம் ஆண்டு துவங்கியதும் இசைஞானி "இளையராஜா75" இசை விழாவுக்காக இசைப்பிரியர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வழங்கும் மாஸ்டரோ இசைஞானி இளையராஜாவின் ‘இளையராஜா75’ நிகழ்ச்சியின் டிக்கெட் விற்பனை துவக்க விழா சமீபத்தில் மாபெரும் மக்கள் கூட்டத்தின் முன்னிலையில் பிரம்மாண்டமாக நடை பெற்றது. அதை தொடர்ந்து டிக்கெட் விற்பனை புக் மை ஷோ ஆன்லைனில் பரபரப்பாக விற்பனையாகி கொண்டிருக்கிறது. பிப்ரவரி 2,3, தேதிகளில், நந்தனம் YMCA மைதானத்தில் - கலை நிகழ்ச்சிகள்,நடன நிகழ்ச்சிகள், அரங்கு தோற்றம், பிரம்மாண்டமான LED அகன்ற திரை இப்படி பார்ப்போரை பரவசப்படுத்தும் அனைத்து வேலைகளும் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. 'இளையராஜா75' டீசர் பல உருவாக்கப்பட்டது . அதை,நேற்று மாலை 6 மணிக்கு ஒரே நேரத்தில் விஷால், ,கார்த்த...