Author: Kodanki
பெப்சி தலைவர் பதவியை இழக்கிறார் ஆர் கே செல்வமணி..! – கோடங்கி
தமிழ் திரையுலகில் ஒவ்வொரு சங்கத்திலும் ஏதாவது ஒரு சிக்கல் இருந்து கொண்டே இருக்கும்.
இந்த விவகாரம் கொஞ்சம் வித்தியாசமானது...
தமிழ் திரைப்பட இயக்குநர் சங்கம் பல ஆண்டுகளாக புதுப்பிக்கப்படாமல் இருந்த நிலையில் சங்கத்தின் பெயர் ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில் அதே பெயரை பரமகுடியை சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் விண்ணப்பித்து பெற்றார்.
இதன் காரணமாக ஏற்கனவே இயக்குனர் விக்ரமன் தலைவராகவும், R.K.செல்வமணி செயலாளராக இருந்த இயக்குனர் சங்கம் செயல்படுவதில் சிக்கல் ஏற்பட்டது.
இது தொடர்பாக வழக்கு ஒன்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்த நிலையில் சினிமா தொழிலாளர் சம்மேளனமான பெப்சி அமைப்பின் தேர்தல் அறிவிக்கப்பட்டது.
ரத்தான இயக்குனர் சங்கத்தின் சார்பில் பெப்சி தலைவர் பதவிக்கு R.K.செல்வமணி போட்டியிட்டார். அப்போது அந்த வேட்புமனுவை ஏற்க கூடாது ரத்து செய்யப்பட்ட சங்கத்தில் ...
பிரபு தேவா – ஹன்சிகா மோத்வானி நடிக்கும் “குலேபகாவலி”
K.J.R ஸ்டுடியோஸ் தயாரிப்பில் s.கல்யாண் இயக்கிவரும் திரைப்படம் “குலேபகாவலி”. பிரபு தேவா கதாநாயகனாகவும், ஹன்சிகா மோத்வானி கதாநாயகியாகவும் நடித்துக் கொண்டிருக்கும் இப்படத்தின் பாடல் காட்சி 2 கோடி ரூபாய் செலவில் மிக பிரமாண்டமாக கலை இயக்குனர் கதிர் அரங்க அமைக்க அதிநவீன தொழில்நுட்ப கருவிகள் கொண்டு ஒளிப்பதிவாளர் ஆனந்த குமார் ஒளிப்பதிவு செய்கிறார்.
இசையமைப்பாளர்கள் விவேக்-மெர்வின் அவர்களின் இசையில் உருவான இந்த பாடல் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடன இயக்குனர் ஜானி அவர்களின் நடனம், படத்தொகுப்பாளர் விஜய் வேலுக்குட்டி அவர்களின் படத்தொகுப்பு, ஹாலிவுட் கிராபிக்ஸ் கலைஞர்களின் முன்னிலை என பிரமாண்டமான முறையில் சென்னையில் படமாக்கப்பட்டு வருகிறது.
இத்தனை பொருட்செலவில் பரபரப்பாக தயாராகிவரும் இப்படத்தை K.J.R ராஜேஷ் தயாரித்து வருகிறார்....
ஜி.எஸ்.டி. வரி மத்திய அமைச்சருக்கு தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் வேண்டுகோள்..!
தமிழ் , தெலுங்கு ,மலையாளம் , கன்னடம் உள்ளிட்ட தென்னிந்தியாவின் அனைத்து தயாரிப்பாளர் சங்கமும் இனைந்து மத்திய அரசுக்கு கோரிக்கை ஒன்றை வருகிற வெள்ளிகிழமை வைக்கவுள்ளது. GST அமலுக்கு பிறகு ரூபாய் 100 க்கு கீழ் டிக்கெட் வசூலிக்கும் திரையரகுகள் 18% வரியும் , ரூபாய் 100 க்கு மேல் டிக்கெட் வசூலிக்கும் திரையரங்குகள் 28% வரியும் கட்ட வேண்டி இருக்கும். வருகிற சனிக்கிழமை முதல் GST அமலாகவுள்ள இந்நிலையில் அனைத்து தயாரிப்பாளர் சங்கமும் இனைந்து மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி அவர்களுக்கு ஒரு கோரிக்கை வைத்துள்ளது அதன் படி. பிராந்திய மொழி படங்களுக்கு வரிவிலக்கு அளித்தும் , பிற மொழி படங்களுக்கு குறைந்த அளவு வரி விதிக்க வேண்டும் என்பது தான் அந்த கோரிக்கை. வெளிநாட்டு படங்களுக்கு அதிக வரி விதிக்கலாம். GST தற்போது உள்ள லட்சக்கணக்கான மிகச்சிறந்த சினிமா துறையினரை பாதிக்கும் என்கிறது தயாரிப்பாளர் சங்கம். தயாரிப்பாளர் ச...
சந்தீப் கிஷன் – ரெஜினா மீண்டும் ஜோடி சேர்ந்த “மகேந்திரா”..!
ஐமாவதி சாம்பமூர்த்தி வழங்கும் வி.வி.எஸ். கிரியேசன்ஸ் பட நிறுவனம் சார்பாக என்.சாய்ராம் தயாரிக்கும் படத்திற்கு "மகேந்திரா" என்று பெயரிட்டுள்ளனர்.
இந்தப்படத்தில் மாநகரம் வெற்றிப் பட ஜோடியான சந்தீப் கிஷன் - ரெஜினா மீண்டும் இனையும் படம் இது.
மற்றும் ஜெகபதிபாபு, காவேரி, தணிகலபரணி, ரவிபாபு ஆகியோர் நடிக்கிறார்கள்.
இந்தப்படம் தெலுங்கில் ரா ரா கிருஷ்ணய்யா என்ற பெயரில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது..அதையே மகேந்திரா என்ற பெயரில் மொழிமாற்றம் செய்திருக்கின்றார்கள்.
தீயவர்கள் நிறைந்த குடும்பத்தில் பிறந்த ஒருவன் சிறுவனாக இருந்த போதே நல்லவனாக வாழ்கிறான். தங்கள் வழிக்கு அவனைக் கொண்டு வர அவர்கள் முயற்சிக்க , அவர்களை தன் வழிக்கு கொண்டு வர அவன் முயற்சிக்கிறான் இதில் யார் ஜெயித்தார்கள் என்பது தான் கதை. இதை கமர்ஷியல் படமாக உருவாக்கி உள்ளார் இயக்குனர். காதல் காமெடி என பக்கா கமர்ஷியலாக மகேந்...
கதாநாயகி , பாடலாசிரியர் ஆன “பண்டிகை” தயாரிப்பாளர் விஜயலட்சுமி..!
டீ டைம் டாக்கீஸ் சார்பில் விஜயலக்ஷ்மி ஃபெரோஸ் தயாரிக்க, அறிமுக இயக்குனர் ஃபெரோஸ் இயக்கத்தில் கிருஷ்ணா, கயல் ஆனந்தி, சரவணன் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'பண்டிகை'. ரங்கூன் படத்துக்கு இசையமைத்த விக்ரம் இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார். ஆரா சினிமாஸ் வாங்கி வெளியிடும் இந்த படம் வரும் ஜூலை 7ஆம் தேதி வெளியாகிறது. படத்தை பற்றிய அறிமுக பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
பருத்தி வீரனுக்கு பிறகு நல்ல படம் அமைந்தால் நடிப்பது என்ற கொள்கையில் உறுதியாக இருந்து வருகிறேன். அதனாலேயே ஒரு சில படங்களில் மட்டுமே நடிக்கிறேன். ஃபெரோஸ் சொன்ன கதை பிடித்து போய் இந்தப் படத்தில் நடித்தேன். மிகவும் நேர்த்தியாக படத்தை உருவாக்கியிருக்கிறார். நல்ல இயக்குனராக வருவதற்கான அத்தனை தகுதியையும் அவரிடம் ஆரம்பத்திலேயே பார்த்தேன். பெரிய இயக்குனராக வருவார் என்றார் நடிகர் சரவணன்.
அங்காடி தெரு படத்த...
இயக்குனர் பாதி தயாரிப்பாளர் மீதி கதை சொன்ன ” பண்டிகை”..!
டீ டைம் டாக்கீஸ் சார்பில் விஜயலக்ஷ்மி ஃபெரோஸ் தயாரிக்க, அறிமுக இயக்குனர் ஃபெரோஸ் இயக்கத்தில் கிருஷ்ணா, கயல் ஆனந்தி, சரவணன் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'பண்டிகை'. ரங்கூன் படத்துக்கு இசையமைத்த விக்ரம் இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார். ஆரா சினிமாஸ் வாங்கி வெளியிடும் இந்த படம் வரும் ஜூலை 7ஆம் தேதி வெளியாகிறது. படத்தை பற்றிய அறிமுக பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
பருத்தி வீரனுக்கு பிறகு நல்ல படம் அமைந்தால் நடிப்பது என்ற கொள்கையில் உறுதியாக இருந்து வருகிறேன். அதனாலேயே ஒரு சில படங்களில் மட்டுமே நடிக்கிறேன். ஃபெரோஸ் சொன்ன கதை பிடித்து போய் இந்தப் படத்தில் நடித்தேன். மிகவும் நேர்த்தியாக படத்தை உருவாக்கியிருக்கிறார். நல்ல இயக்குனராக வருவதற்கான அத்தனை தகுதியையும் அவரிடம் ஆரம்பத்திலேயே பார்த்தேன். பெரிய இயக்குனராக வருவார் என்றார் நடிகர் சரவணன்.
அங்காடி தெரு படத்தை போல படம் முழுக...
‘திரி’
'இதற்கு தானே ஆசை பட்டாய் ' படத்தில் ஜோடி சேர்ந்து நடித்து வெற்றி பெற்ற அஸ்வின் மற்றும் ஸ்வாதியின் வெற்றி கூட்டணியின் அடுத்த படம் 'திரி' .இவர்களுடன் ஜெயப்ரகாஷ், A L அழகப்பன் , டேனியல், சென்றாயன் மற்றும் அனுபமா குமார் போன்ற பிரபல நடிகர்களும் நடித்துள்ளனர்.
புதுமுக இயக்குனர் திரு.அசோக் அம்ரித்ராஜ் இயக்கியுள்ளார் ஸீ கோல்ட் ப்ரொடக்க்ஷன் சார்பில் திரு.பால முருகன் மற்றும் பாலகோபி சேர்ந்து தயாரித்துள்ளனர்.
ஒளிப்பதிவு K G வெங்கடேஷ். இசை அஜீஸ் அசோக். படத்தொகுப்பு ராஜா சேதுபதி.
''திரி ஒரு அரசியல் சார்ந்த திரில்லர் படம் . ஆனாலும் இதில் குடும்ப பந்தங்களை பற்றி அழகாக பேசப்பட்டுள்ளது.action-காமெடி -காதல் மற்றும் செண்டிமெண்ட், ஆகியவற்றை சரியான அளவில் கலந்து தந்துள்ளார் இயக்குனர். இப்படத்தில் தந்தை -மகன் உறவு பற்றி மிக யதார்த்தமாகவும் அழகாகவும் காண்பித்துள்ளார் இயக்குனர். ஜெயப்ரகாஷ் எனது அப்பாவாக ...
இளவட்ட பசங்க ஆடியோ வெளியீட்டு விழா
ஆடியோவை தமிழ்நாடு கில்டு தலைவர் ஜாகுவார் தங்கம் வெளியிட்டார்
