சனிக்கிழமை, ஜூலை 4
Shadow

Author: Kodanki

என் கேரியரில் யூடர்ன் படம் மிக முக்கியமானது – பூமிகா பெருமிதம்

என் கேரியரில் யூடர்ன் படம் மிக முக்கியமானது – பூமிகா பெருமிதம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
இருபது ஆண்டுகள் கடந்தாலும்,தன் அழகால் நம்மை இன்றும் கவர்ந்து இழுக்கிறார் நடிகை பூமிகா சாவ்லா. அவசர அவசரமாக நிறைய படங்களில் நடிக்க வேண்டும் என்று அவர் ஒருபோதும் நினைத்ததும் இல்லை, அதே நேரத்தில் புதுமையான தன்னை கவர்கின்ற கதாப்பாத்திரங்கள் அமையும் போது அவற்றை தவற விட்டதும் இல்லை. எவ்வளவு பெரிய கதாபாத்திரம் என்பதை விட, குறைந்த நேரமே வந்தாலும் தாக்கத்தை ஏற்படுத்தும் கதாபாத்திரங்களின் மீது மிகுந்த நம்பிக்கை உடையவர். அதற்கு மிகச்சிறந்த ஒரு உதாரணம் தான் செப்டம்பர் 13ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் 'யு-டர்ன்'. இந்த படம் வெறும் நட்சத்திர பட்டாளத்தை தாண்டி, மிகச்சிறந்த நடிகர்களையும் கொண்டிருப்பது படத்தின் மீதான நம்பிக்கையை அதிகரிக்கிறது. இந்த படத்தை பற்றி அவர் கூறும்போது, "ஒரு திரைக்கலைஞர் வித்தியாசமான மற்றும் சவாலான கதாபாத்திரங்களை  செய்யும்போது அங்கீகாரம் பெறுவார், அவரும் அதனால் திருப்தி அடைவார...
பாகுபலி’யை மிஞ்சிய கிராபிக்ஸ் ரஜினிகாந்தின் ‘2.0’ செலவு, ரூ.542 கோடியாக உயர்ந்தது

பாகுபலி’யை மிஞ்சிய கிராபிக்ஸ் ரஜினிகாந்தின் ‘2.0’ செலவு, ரூ.542 கோடியாக உயர்ந்தது

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  ‘பாகுபலி’யை மிஞ்சிய கிராபிக்ஸ் ரஜினிகாந்தின் ‘2.0’ செலவு, ரூ.542 கோடியாக உயர்ந்தது ரஜினிகாந்த் நடித்துள்ள ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகமான ‘2.0’ படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. இதன் படப்பிடிப்பு ஒரு வருடத்துக்கு முன்பே முடிந்து தொழில்நுட்ப பணிகள் நடக்கின்றன. ஏற்கனவே படம் வெளியாகும் தேதிகளை அறிவித்து தள்ளிவைத்து விட்டனர். கிராபிக்ஸ் பணிகள் முடியாததே தாமதத்துக்கு காரணம் என்றனர். வெளிநாட்டு ஸ்டுடியோக்களில் கிராபிக்ஸ் வேலைகள் முழு வீச்சில் நடக்கின்றன. இந்த படத்தின் பாடலை துபாயில் விழா நடத்தி வெளியிட்டனர். நவம்பர் இறுதியில் படம் திரைக்கு வரும் என்று அறிவித்து உள்ளனர். இந்த நிலையில் 2.0 படத்தின் டிரெய்லர் நாளை விநாயகர் சதுர்த்தியில் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் குறிப்பிட்ட திரையரங்குகளில் 3 டியில் வெளியாகும் என்றும் அதே நேரத்தில் யூடியுப்பில்...
அர்ஜுன் – ஜாக்கி ஷெராஃபிற்கு ஈடுகொடுக்கும் ஹீரோ யார்? லிங்குசாமி நாளை அறிவிக்கிறார்

அர்ஜுன் – ஜாக்கி ஷெராஃபிற்கு ஈடுகொடுக்கும் ஹீரோ யார்? லிங்குசாமி நாளை அறிவிக்கிறார்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
*அர்ஜுன் - ஜாக்கி ஷெராஃபிற்கு ஈடுகொடுக்கும் ஹீரோ யார்? இயக்குனர் லிங்குசாமி நாளை அறிவிக்கிறார்!* அர்ஜுன், ஜாக்கி ஷெராஃப், ஜெகபதி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் படத்தை மிக பிரமாண்டமாக தயாரிக்க உள்ளார் சிங்காரவேலன். 'கழுகு - 2' படத்திற்கு பிறகு சிங்காரவேலன் தயாரிக்கும் இரண்டாவது படம் இது. அறிமுக இயக்குநர் அன்பரசன் இயக்க உள்ள இந்த படத்தை 'பேராண்மை' , 'பூலோகம்' படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த S.R.சதீஷ் குமார் ஒளிப்பதிவு செய்ய உள்ளார். *'அர்ஜுன் ரெட்டி' புகழ் ரதன்* படத்திற்கு இசையமைக்கிறார். படத்தொகுப்பு - கோபிகிருஷ்ணா. 'க்ரைம் நாவல்' மன்னன் ராஜேஷ்குமார் திரைக்கதை எழுத, பட்டுக்கோட்டை பிரபாகர் வசனம் எழுதுகிறார். பெயரிடப்படாத இந்த படத்தில் நடிக்க உள்ள கதாநாயகன் யார் என்பது விநாயகர் சதுர்த்தி அன்று அறிவிக்கப்படும் என ஏற்கனேவே அறிவித்திருந்தார்கள். அதன்படி *இயக்குனர்/தய...
சென்னை ஏர்போர்ட்டில் லேண்ட் ஆனது உலகின் இரண்டாவது மிகப் பெரிய சரக்கு விமானம்..!

சென்னை ஏர்போர்ட்டில் லேண்ட் ஆனது உலகின் இரண்டாவது மிகப் பெரிய சரக்கு விமானம்..!

HOME SLIDER, NEWS, செய்திகள்
சென்னை ஏர்போர்ட்டில் லேண்ட் ஆனது உலகின் இரண்டாவது மிகப் பெரிய சரக்கு விமானம்..! உலகின் இரண்டாவது மிகப் பெரிய சரக்கு விமானமான Antonov AN-124 விமானம் சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கியது. ரஷ்யாவைச் சேர்ந்த Volga-Dnepr Airlines நிறுவனத்துக்குச் சொந்தமான இந்த விமானம் 53.46 டன் சரக்குடன் சென்னைக்கு வந்தது. சீனாவின் ஜியாங் நகரில் இருந்து பிரமாண்டக் கருவிகள் இதில் கொண்டு வரப்பட்டன. சென்னை விமான நிலையத்தில் AN-124 ரக விமானம் தரையிறங்குவது இதுவே முதன்முறை. தென்னிந்தியாவின் நுழைவு வாயிலாக சென்னை இருப்பதால், இனிமேல் பெரிய ரக சரக்கு விமானங்கள் அடிக்கடி வர வாய்ப்புள்ளதாக சென்னை விமான நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விமானம் 69.1 மீட்டர் நீளம் கொண்டது. இறக்கைகள் மட்டும் இரு புறமும் சேர்த்து 73.3 மீட்டர் நீளத்துக்கு விரிவடைந்து காணப்படும். பிரமாண்ட உபகரணங்கள், ராணுவத...
ரஜினியின் 2 பாயிண்ட் O டீசர் 3டி வடிவில்..!

ரஜினியின் 2 பாயிண்ட் O டீசர் 3டி வடிவில்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
3D யில் 2 பாயிண்ட் O டீசர் சுபாஸ்கரன் வழங்கும் லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், அனைவரும் எதிர்பார்க்கும் ஷங்கரின் இயக்கத்தில் உருவாகும் 2 பாயிண்ட் O டீசர் வரும் செப்டம்பர் 13 விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகவுள்ளது. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், நடித்துள்ள 2 பாயிண்ட் O படத்திற்கு இசையமைத்திருக்கிறார் ஏ.ஆர்.ரஹமான். இந்தியா மற்றும் வெளிநாடுகிளில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட 3D திரையரங்குகளில் 3D தொழில்நுட்பத்தில் டீசர் திரையிடப்படவுள்ளது. அதிபிரம்மாண்டமான 2 பாயிண்ட் O படத்தின் டீசரை நீங்கள் 3D யில் பார்ப்பதற்காக கடின உழைப்பு போடப்பட்டு வருகிறது. இப்படத்தின் டீசரை நீங்கள் 3D யில் பார்ப்பது உங்களுக்கு புதிய மற்றும் மகத்தான அனுபவமாக இருக்கும். இந்தியா மற்றும் வெளிநாடுகிளில் உள்ள எந்தெந்த திரையரங்குகளில் 2 பாயிண்ட் O டீசர் 3D தொழில்நுட்பத்தில் வெளியாகும் என்ற விவரம் விரைவில்...
ரஜினிகாந்த் நடிக்கும் பேட்ட பட ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில்ஸ்..!

ரஜினிகாந்த் நடிக்கும் பேட்ட பட ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில்ஸ்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, திரைப்படங்கள், நடிகர்கள்
ரஜினிகாந்த் நடிக்கும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும்  பேட்ட பட ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில்ஸ் வெளியாகி வைரலாக பரவியது.
களவாணி மாப்பிள்ளை தினேஷுக்கு மாமியார் ஆன தேவயானி

களவாணி மாப்பிள்ளை தினேஷுக்கு மாமியார் ஆன தேவயானி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Trailer, சினி நிகழ்வுகள், செய்திகள், டிரைலர்கள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
நம்ம  ஊரு பூவாத்தா, ராக்காயி கோயில், பெரிய கவுண்டர் பொண்ணு, கட்டபொம்மன், நாடோடி மன்னன், மாப்பிள்ளை கவுண்டர் உட்பட 16 சூப்பர் ஹிட் படங்களை தயாரித்த ராஜபுஷ்பா பிக்சர்ஸ் பட நிறுவனம் பதினேழு ஆண்டுகளுக்கு பிறகு “ களவாணி மாப்பிள்ளை “ படத்தை தயாரிக்கிறார்                                                                                                   தினேஷ் நாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக அதிதி மேனன் நடிக்கிறார். மற்றும் ஆனந்த்ராஜ், தேவயாணி, ரேணுகா, மனோபாலா, மகாநதி சங்கர், மொட்டை ராஜேந்திரன், முனீஸ்காந்த், ஜோதி, லல்லு, கிரேன் மனோகர், நாஞ்சில் விஜயன் ஆகியோர் நடித்துள்ளனர்.   https://youtu.be/jFO8X-ADLNs ஒளிப்பதிவு  சரவணன் அபிமன்யு , இசை  - என்.ஆர்.ரகுநந்தன்                                 தயாரிப்பு   ராஜேஸ்வரி மணிவாசகம்.     கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்  -  காந்தி மணிவாசகம்.                ...