பிரபல டிவி வாங்கிய புதுமுகங்கள் சினிமா..!
வேதா’ படத்தை தயரித்த வாசுதேவ் பாஸ்கர் கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்கியுள்ள படம் ‘பள்ளிப் பருவத்திலே’. இந்த படத்தில் இசை அமைப்பாளர் சிற்பியின் மகன் நந்தன் ராம் கதாநாயகனாக நடித்து அறிமுகமாக, வெண்பா கதாநாயகியாக நடிக்கிறர். இந்த படம் தயாரிப்பில் இருந்து வந்த நேரத்திலேயே இப்படத்தின் கதை மீதுள்ள நம்பிக்கையில் இப்படத்தின் சாட்லைட் உரிமையை கைபற்றியிருக்கிறது சன் டி.வி. நிறுவனம்!
இந்த தகவலை சென்னையில் நடந்த இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தார் இப்பட இயக்குனர் வாசுதேவ் பாஸ்கர்! வழக்கமாக பெரிய நட்சத்திரங்கள் நடிக்கும் படங்களுக்கே சன் டிவி நிறுவனம் முன்னுரிமை கொடுக்கும். அப்படியிருக்கும்போது புதுமுகங்கள் நடித்த இந்த படத்தை சன் டி.வி.வாங்கியிருப்பது இப்படக்குழுவினரை பெரும் மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. வி.கே.டி.கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் டி.வேலு தயாரித்திருக்கும் இப்படம் விரைவில் ர...
